Looking For Anything Specific?

About Me

வணக்கம், நான் உங்கள் சகா. இந்த தளத்தில் பல திருநங்கைகளுக்கு நடந்த சுவாரஸ்யமான உண்மை சம்பவங்களையும், எனது கற்பனை கதைகளையும் சேர்த்து உங்களுக்கு சொல்லி வருகிறேன். எனது தளத்தை ஆதரிக்கும் அனைத்து தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் என் நன்றிகள்.


உங்களைப்பற்றிய கதையை இந்த தளத்தில் எழுதவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் என்னை E-mail( sarathsahaa1991@gmail.com) ல் தொடர்புக்கொண்டு உங்கள் வாழ்வில் இதுவரை நடந்த விஷயங்களையும், இப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் விரும்பும் விஷயங்களையும் எனக்கு தெரிவிக்கலாம். அதை கொண்டு உங்கள் பெயரிலேயே உங்களுக்காக ஒரு அழகிய கற்பனை வரலாற்றை ( Biography ) நான் வடிவமைத்து தருகிறேன்.

நன்றிகள் பல....

Post a Comment

0 Comments