Looking For Anything Specific?

நித்யா -1

 வணக்கம். நான் உங்கள் நித்தின் . என் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், என் மன ஓட்டத்தையும் கொண்டு இங்கே என் கதையை துவங்குகிறேன்.



நான் BE 2 year படித்து வருகிறேன். வீட்டுக்கு ஒரே பிள்ளை. மிகவும் வசதியான குடும்பம் அப்பா bank manager ஆக வேலை செய்தவர். இருதய கோளாறு காரணமாக இறந்துவிட்டார். அதனால் நாங்கள் வறுமையில் தள்ளப்பட்டோம். இருந்தாலும் எங்களுக்கு சொந்தமாக 3 வீடுகள் இருப்பதால் அதை வாடகை விட்டு வாழ்த்துவந்தோம்.  அம்மா அதுவரை  house wife ஆக இருந்தவர், தற்போது வருமானம் போதவில்லை என்று, ஏதாவது வேலை செய்யலாம் என முடிவுசெய்து  எங்கள் வீட்டின் அருகிலேயே காலையில் மட்டும் டிபன் தயார் செய்கிற ஒரு சிறிய ஹோட்டல் ஐ ஆரம்பித்தார். நானும் அம்மாவுக்கு அப்போதிலிருந்து என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்தேன்.  அதுவரை நான் பிறந்ததிலிருந்து எந்த வேலையும் செய்ததில்லை. நன்றாக சாப்பிட்டு கொழுக்கு பொழுக்கென்று வளர்ந்துவந்தேன். என் கண்ணங்களும், கை கால்களும் என எல்லாமே சிவப்பாக பளபளவென இருக்கும். என் முகமோ இன்னமும் குழந்தை போன்று அழகிய வட்டவடிவில் சிவந்த உதட்டோடு மின்னிக்கொண்டு இருக்கும். உடலோ பஞ்சு மெத்தை போன்று மென்மையாக இருக்கும். இப்படித்தான் இதுநாள்வரை நான் வாழ்ந்துவந்தேன்.  ஆனால், இப்போது எங்கள் வருமானம் குறைந்ததால் எங்கள் வாழ்க்கை முறை மாறிக்கொண்டிருக்கிறது.



அம்மா வால், என் கல்லூரி கட்டணத்தையும் கட்ட முடியாத அளவுக்கு இருந்தார். அதனால், ஹோட்டல் தொழிலை பெரிதாக்க நினைத்தார். மதிய உணவையும் ஆரம்பித்தார். அப்போது எனக்கு செமஸ்டர் லீவ் என்பதால் நானும் ஹோட்டலில் அம்மாவுக்கு சமைக்க உதவியாக இருந்தேன். என் அம்மா செய்யும் அளவுக்கு கூட என்னால் வேலை செய்ய முடியவில்லை. அப்போதுதான் தெரிந்தது என் உடலில் சுத்தமாக ஆண்களுக்கான வலிமையே இல்லை என்று. இருந்தாலும் என்னால் முடிந்த அளவுக்கு வேலை செய்தேன். 


இப்படியே கொஞ்ச காலம் கழிந்தது, சிறிது நாளில் எங்கள் வீட்டு மேல் போஷனில் வாடகை கேட்டு இரண்டு ஆண்கள் வந்திருந்தனர். அவர்கள் கோயம்புத்தூர் என்றும் இங்கே பைனான்ஸ் comapany நடத்துவதாகவும் சொல்லி, வீடு வாடகை கேட்டார்கள். அம்மாவும் அவர்களிடம் advace மற்றும் வாடகை விவரத்தை சொன்னார். ஆனால் அவர்கள், வாடகை கொடுத்து எங்களுக்கு கட்டுபடி ஆகாது. வீடு லீஸுக்கு கிடைக்குமா என்றார்கள் எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை என்றனர். அம்மா  யோசித்து சொல்வதாக சொல்லி அவர்களின் எங்களை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டார். 


அம்மாவுக்கும், தொழிலை பெரிது படித்த பணம் தேவைப்பட்டது. மற்றும் எனது கல்லூரி கட்டணமே 6 மாதத்திற்கு ஒருமுறை 2 லட்சம் தேவைப்பட்டது. அனைத்தையும் சிந்தித்து பின் இரண்டுநாள் கழித்து அம்மா அவர்களை அழைத்தார். 


அம்மா: சரி, லீஸுக்கு வீடு தருகிறோம். ஆனால் குறைந்தது 5 வருடம் agreement போடவேண்டும் 


அவர்கள்: சரிங்க, நாங்க இங்க 10 வருஷமாவது தொழில் செய்வோம். So, எனகளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. எவ்ளோ amount னு சொல்லுங்க.


அம்மா: 20 laks கொடுங்க..


அவர்கள்: ரொம்ப அதிகமா இருக்கே,


அம்மா: இல்லைங்க, இவ்ளோ main place ல உங்களுக்கு வேற rate ல கிடைக்காது.


அவர்களும் சரி என்று ஒப்புக்கொண்டு, 20 லட்சத்தை அன்றே கொண்டுவந்து கொடுத்தனர். 5 வருடத்திற்கு Agreement போடப்பட்டது.


அடுத்த நாளே, ஒரு பெரிய வண்டியில் அவர்களின் சாமான்கள் வந்து இறங்கியது. எல்லாமே மிகவும் உயர் ரகமான பொருட்கள். அதை பார்த்ததுமே தெரிந்தது இவர்கள் மிகவும் வசதிபடைத்தவர்கள் என்று. நான் என் வீட்டு வாசலில் ஒளிந்துகொண்டு அதை வேடிக்கை பார்த்தேன். அந்த இரண்டு பேரும் 30 to 40 வயதுடையவர்கள் போல் இருந்தது.




 அம்மா வாங்கிய பணத்தை கொண்டு, என் கல்லூரி கட்டணத்தை கட்டினால், பிறகு ஹோட்டல் ஐ மேலும் பெரிய தரத்தில் உயர்த்தினாள். எனக்கு கல்லூரி துவங்கி விட்டதால், நான் college க்கு சென்றுவிட்டேன். அம்மா மட்டுமே hotel ஐ பார்த்துக்கொண்டார்.


இப்படியே, எல்லாம் நன்றாக சென்றது. மேலே குடுத்தனம் இருப்பவர்களும் எங்களிடம் மற்றும் தெருவில் உள்ள அனைவரிடமும் நன்றாக பழகி ஒட்டிக்கொண்டனர். அவர்களிடம் தெருவில் உள்ள அனைவருமே பைனான்ஸ் வாங்குவதால் நல்ல பழக்கம் ஏற்பட்டது. நானும் அடிக்கடி மாடிக்கு சென்று அவர்களுடன் பேசி பழகினேன். அதில் ஒரு அண்ணா கார்த்தி 30 வயதுடையவர் எனக்கு மிகவும் நெருக்கமானார். அவருடைய அண்ணா முத்து 38 வயதுடையவர் அவர் எப்பொதுவே விறைப்பாக இருப்பார். என்னை ஒரு மாதிரியாக குருகுருவென பார்ப்பார். இருந்தாலும் இரண்டுபேரும் நன்றாக பேசுவதால் அவர்களுடன் நன்றாக பழகினேன்.

அவர்களுடைய எல்லா கதைகளையும் சொல்வார்கள். தினமும் அதை கேட்டு சிரித்துக்கொண்டிருப்போம்.


ஆனால், கார்த்தி இல்லாத போது நான் மாடிக்கு அதிகமாக செல்லமாட்டேன். ஏனெனில், முத்து அண்ணா என்னை பார்க்கும் விதமே எனக்கு பயமாக இருக்கும். அவர் பேசும்போது கூட என் முகத்தை பார்க்காமல், என் உடல் அங்கங்களை பார்த்துக்கொண்டிருப்பார். என்னை அடிக்கடி நித்யா, நித்யா என்று தான் அழைப்பார். ஏன் அப்படி அழைக்கறீங்க என்று கேட்டால், நீ பார்ப்பதற்கு நித்யா மேனன் ஐ போலதான இருக்கிற அதான் என்று சிரித்துக்கொண்டே சொல்வார்.  அதனால் அவரை பார்த்தாலே கொஞ்சம் பயம். ஆனால், நன்றாக பேசி, பழகுவார் அதில் எந்த குறையும் இல்லை.





தொடரும்...






Post a Comment

2 Comments

  1. Nice start sahaa.... Waiting for the next continuation.. kindly please do not stop this story in the middle like other your stories....

    ReplyDelete