Looking For Anything Specific?

SABAA-2

பெங்களூர் வந்தடைந்தோம். அங்கிருந்து ஆட்டோ வில் அரை மணிநேர பயணத்தை முடித்துக்கொண்டு அவர்களுடைய வீட்டை வந்தடைந்தோம். அது பல மாடி கட்டிடம் உடைய ஒரு அபார்ட்மெண்ட். அதில் மூன்றாவது மாடியில் இவர்களுடைய வீடு. வீடு மிக தாராளமாகவும், மிக அழகாகவும் இருந்தது. இரண்டு பேருக்கு இந்த வீடு என்பது ஒரு அரண்மனையை என்றுதான் சொல்லவேண்டும். இவருடைய வருமானம் என்னவாக இருக்கும் என்பதையும் இந்த வீட்டை பார்த்தே என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. நானும் இப்படி சம்பாதித்து வளர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இவர்களோடு இருந்தால் நிச்சயம் இது நடக்கும் என்று நம்பினேன்.

வந்த களைப்பில் அனைவரும் குளித்துவிட்டு இரவு சீக்கிரமாகவே உறங்கிவிட்டோம்

அடுத்தநாள் காலை,

எழுந்தவுடன் கஸ்தூரி அக்கா காபி கொடுத்தார். Thanks சொல்லிவிட்டு குடித்தேன்.
Ram: சபா உன்னுடைய certificate Xerox la என் கிட்ட கொடு, நான் என் company and other companys கும் share பன்றேன் 1 month la job கிடைச்சிடும். Job கிடைக்கற வரைக்கும் வீட்லயே இரு, என்று கூறினார்.
நானும் சரி என்று தலையை ஆட்டினேன். அவரை என்ன முறை வைத்து கூப்பிடுவது என்று எனக்கு ஒரே குழப்பம். அவர் தூரத்து சொந்தம் என்று தெரியும் ஆனால் என்ன சொந்தம் என்று தெரியாது.

அவர் காலை உணவு சாப்பிட்டு விட்டு எனது Xerox களை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்.

நானும் கஸ்தூரி அக்காவும் மட்டுமே இருந்தோம், எனக்கு போர் அடித்ததால், அக்காவுக்கு சமைக்க உதவி புரிந்து கொண்டிருந்தேன்.

நான்: அக்கா உங்களுக்கு தனியாக இருக்க போர் அடிக்கலையா?
அக்கா: இல்லடா, எனக்கு பழகிடிச்சு, சமையல் முடிச்சுட்டு tv பாப்பேன், evening ஆச்சுனா கீழ park இருக்கு அங்க போய் கொஞ்ச நேரம் spend பண்ணுவேன், அப்டி இல்லனா கடைக்கு போய்டு வருவேன். அத்துக்குள்ளேயே 7 clock Ram ம் வந்துடுவாறு. So, time correct ah இருக்கும்.

நான்: எனக்கு வந்த ஒரே நாள்ல போர் அடிச்சிடிச்சு கா,

அக்கா: கவலை படாதடா செல்லம், உனக்கும் job கிடைச்சுதுனா time correct ah இருக்கும்.

நான்: அக்கா அதுவரைக்கும் நான் என்ன பண்றது , நான் வேணா உங்களுக்கு help பன்னடா??

அக்கா: பரவாயில்லைடா நான் பாதுக்கறேன்.

அக்கா வெட்டிக்கொண்டிருந்த காய்கறிகளை நான் வாங்கி வெட்ட ஆரம்பித்தேன்.

அக்கா: soo thanks da,

நான்: பரவாயில்லை கா, அக்கா நான் எனக்கு ஒரு குழப்பம்?

அக்கா: என்ன டா?

நான்: ராம் ஐ நான் எப்படி அழைப்பது?

அக்கா: உங்க அம்மா சொல்லலையா raam யாருன்னு?

நான்: இல்லை

அக்கா: சரி விடு, எனக்கும் சரியாக தெரியாது நீங்கள் என்ன சொந்தம் என்று. நீ என்னை அக்கா னு கூப்பிடற, அப்போ raam ஐ, மாமா னு கூப்பிடு அவ்ளோதான்.

நான்: சரி கா,

நாங்கள் பேசிக்கொண்டே சமைத்து சாப்பிட்டு முடித்தோம்

தொடரும் 

Post a Comment

0 Comments