Looking For Anything Specific?

SABAA- 4


சபா ஒரு good news. என்றால் அக்கா,

என்ன கா, எனக்கு வேலை கிடைத்து விட்டதா என்று ஆச்சர்யத்தில் கேட்டேன்.

அக்கா: ஆமாம் , ஆனால் company யில் அல்ல, இதே வீட்டில்.

நான்: என்ன கா, சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியல,

அக்கா: இல்லடா, உனக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை நீ இந்த வீட்டிலேயே எனக்கு help ah சமையல் பன்னு, அப்புறம் நான் புதுசா ஒரு club ல join பண்ணிருக்கேன், அதுலயும் எனக்கு தலைக்கு மேல work இருக்கு so, அதுலயும் நீ எனக்கு assistant ஆ இருந்தனா எனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும். Ok va...??

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, ஒரு பக்கம் வேலை இல்லை, இன்னொரு பக்கம் இந்த சம்பந்தம் இல்லாத வேலை. சூழ்நிலையின் காரணமாக தற்சமயம் ஒப்புக் கொண்டேன்.

நான்: சரி கா, உங்களுக்கு உதவியா இருக்கேன்.

அக்கா: superb da chellam..

அன்றிலிருந்தே , வீட்டின் எல்லா வேலைகளையும் இழுதுபோட்டுக் கொண்டு செய்தேன்.

காலை காபி, breakfast, மாமா குக்கு மதியம் உணவு கட்டி கொடுப்பது , அக்கா வுக்கும் அவ்வவ்வபோது மத்திய உணவு கட்டி கொடுப்பது என்று எனது அன்றாட வாழ்க்கை போனது.

நான் செய்யும் வேலையை பார்த்து இருவருக்கு மிகவும் மகிழ்ந்தனர். செய்யும் வேலைக்கும் அதிகமாகவே எனக்கு சம்பளம் கொடுத்தார் மாமா.

என்னக்கும் ரொம்ப சந்தோஷமாக வே இருந்தது, ஆனாலும் ஒரு எண்ணம் இந்த வேலையை யே எத்தனை வருடம் செய்துவிட முடியும். நாமும் படித்த வேலைக்கு செல்ல வேண்டாமா?,
அக்கா விடம் இதை பற்றி கூறினேன்.

நான்: அக்கா, எனக்கு ஒரு குழப்பம்??

அக்கா: சொல்லுடா, என்ன பிரச்சனை??

நான்: நான் இங்கே company la job தேடி தான் வந்தேன். இப்போ வீட்டு வேலையே job ah செஞ்சிட்டிருக்கேன். எனக்கு company ku வேலைக்கு போகத்தான் ஆசை. நான் வேன என் work la முடிச்சிட்டு free time la , நானே போய் job தேடடுமா??

அக்கா: ஏண்டா இப்படி சொல்ற, நீ ஒன்னும் கவலை படாதே, மாமா கிட்ட சொல்லி சீக்கிறமாவே உனக்கு ஒரு நல்ல job arrange பண்ண சொல்றேன்..

நான்: thanks ka...

இரவு சாப்பிட்டு விட்டு அக்காவும் மாமா வும் room கு படுக்க சென்றனர். அக்கா விற்கு இரவு முழுவதும் ஆழ்ந்த யோசனை. எனது பிரச்சனையை பற்றி.

காலை காபி போட்டு அக்காவையும், மாமாவையும் எழுப்பிவிட்டு காலை உணவை தயார் செய்ய சென்றேன்.

ராம் காபி யை குடித்துக்கொண்டே, கஸ்தூரி ஒரு good news சபா கு என்னோட friend company la job கிடைசிடிச்சு. But, salary தான் நாம குடுக்கரத விட கம்மியா இருக்கு, அதை பத்தி இன்னைக்கு அவன் கிட்ட பேசணும்.

அக்கா: ராம் , நான் சொல்றத கேளுங்க, இந்த job பத்தி சபா கிட்ட எதுவும் சொல்லாதீங்க.

ராம்: why darling..

அக்கா: ராம், இப்போ சபா நமக்கு எல்லா வித்திலயும் helpfull ah இருக்கான். அவன் போய்ட்டா அப்புறம் நம்ப routine job ரொம்ப கஷ்டமா போய்டும்.

ராம்: அதுக்காக, நம்ப கூடையே சபா இருக்க முடியுமா,?

அக்கா: yes, அவன் நம்ப கூடையே தான் இருக்கணும். அதுதான் நமக்கு நல்லது.
எனக்கு அவன் ரொம்ப best friend ah இருக்கான்.
நம்ப வீட்டு வேலைய அழகா பாதுக்கறான்.
என்னுடைய outside work ம் ரொம்ப help full ah இறுக்கான்.
Future la நமக்கு குழந்தை பிறந்த அதையும் பாத்துக்க உதவியா இருப்பான்.
அவனுக்கும் நம்ப கூட இருந்தாதான் நல்லது becoz, company la தர salary ah விட நம்ப அவனுக்கு அதிகமா தறோம்.

ராம்: but, நான் வேலை வாங்கி வருவேனுதான அவன் இதை temprevary ah செஞ்சிட்டிருக்கான். நான் job வாங்கி தரலானா, நானே பாத்துக்கரேணு அவன் ஊருக்கு போய்டுவானே.

அக்கா: yes, அவனை போக விடாம நம்ப கூடவே வச்சிக்க ஒரே வழிதான் இருக்கு.

ராம்: வழி இருக்கா?, என்ன வழி??

அக்கா: சபா வ girl ah change பண்ணனும்.

ராம்: what????????

தொடரும்..

Post a Comment

0 Comments