Looking For Anything Specific?

SABAA- 5

[6:14 pm, 12/03/2020] Sarathsabaa: அக்கா: ஆமாம். சபா வ நம்ப இப்படியே ரொம்ப நாள் நம்ப கூட வச்சிக்க முடியாது. but அவனை girl ah change பண்ணிட்டா அவனுக்கு நம்மள விட்ட வேரா நாள் கிடையாது. அவனும் அம்பா கூடவே stay பண்ணிடுவான்.

ராம்: but , இது எப்படி? அவன் கிட்ட சொன்னா அவன் accept பண்ணிக்க மாட்டானே,

அக்கா: ராம், இதை எப்படி அவன் accept பண்ணிப்பான். கண்டிப்பா ஒதுக்க மாட்டான். அவனுக்கு தெரியாமதான் இத நாம பண்ணனும்.

ராம்: என்னடி சொல்ற, அவனை அவனுக்கு தெரியாம எப்படி girl ah change பண்ண முடியும்.??

அக்கா: முடியும். என்னோட, school mate friend Dr. lalitha கிட்ட இதை பத்தி பேசுவோம். அவளுக்கு இதை பத்தி எல்லாம் தெரியம்.

ராம்: எனக்கு என்னமோ பயமா இருக்குடி...

அக்கா: நீங்க ஒன்னும் கவலைப் படவேண்டும். Today மட்டும் office leave போட்டுட்டு வாங்க என் friend ah poi பாத்துட்டு வந்திடுவோம்.

ராம்: Hmmm, சரி ok...

அக்காவும், மாமாவும் காபி குடித்து விட்டு dr.lalitha வை பார்க்க கிளம்பினர். நான் எதையும் அறியாமல் எனது சமையல் பணியை செய்து கொண்டிருந்தேன்.
அக்கா குளித்து விட்டு கிச்சன் பக்கம் வந்தால்.

நான்: என்ன கா, நீங்களும் இன்னைக்கு வெளிய கிளம்மிரிங்களா.. உங்களுக்கும் lunch கட்டட்டுமா??

அக்கா: இல்லடா சபா, இன்னைக்கு மாமா க்கும், lunch வேண்டாம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் வெளிய போறோம். சோ, நாங்க ஏதாவது hotel ah சாப்டுக்கரோம்.
நீ பத்திரமா சாப்பிட்டு வீட்ல இரு ok va..

நான்: ஓகே கா, இப்போ சாப்பிட்டு போங்க,

மாமா, அக்கா சாப்பிட்டார்கள். டிபன் superb சபா என்றார் மாமா. நான் சிரித்துக் கொண்டேன்.

தொடரும்..

Post a Comment

0 Comments