Looking For Anything Specific?

பாவனா 4

 சாதனா: என்னங்க பாரதி உடம்பு இப்படி ஒரு வரைமுறை இல்லாம மாறிபோயிருக்கே, ஏதாவது பிரச்சனை வரப்போகுத்துங்க..


கமல்: அதலாம் ஒன்னும் வராது எல்லாம் சரியாதான் போய்ட்டிருக்கு..


சாதனா: ஆனா, அவன் face பாவனா மாதிரி மாறும் னு சொன்னிங்க, ஆனா மாறவே இல்லையே..


கமல்: அதுக்கு இன்னும் 6 month ஆவது wait பண்ணனும் டி, அப்புறமா அவங்க அப்பா, அம்மா வாலயே அவனை அடையாளம் காண முடியாது. 


சாதனா: எனக்கே அவனை பாக்க பாவமா இருக்குங்க..


கமல்: ஏன் அப்படி சொல்ற..


சாதனா: இல்ல, பொண்ணுங்க எங்களுக்கு இருக்க பெரிய பிரச்சனையே எங்களோட மார்பு size and weight தான், சின்னதா இருக்க எனக்கே எவ்ளோ சிரமம் தெரியுமா.. ஆனால், பாரதிக்கு என்னைவிட பெருசா வளந்திருக்கு அவன் எப்படித்தான்  சமாளிக்க போரானோ..


கமல்: பொண்ணா மாறிட்ட, இதலாம் சமாளிச்சுதான் ஆகணும் டி..


நான் கண்விழித்து பார்க்கும் போது hospitel ல் பச்சை நிற கவுன் போட்டு, பெட் ல் படுத்திருந்தேன். அக்கா எனக்கு ஆரஞ்சு ஜுஸ் போட்டுக்கொண்டிருந்தாள். அம்மா, அப்பா, கமல் அனைவரும் பக்கத்து அறையில் டாக்டர் இடம் பேசிக்கொண்டிருந்தனர்.


டாக்டர்: அம்மா, உங்க பையன் இப்போ முழுசா பொண்ணா மாறியாச்சு, அவனுக்கு நீங்கதான் துணையா இருந்து பாத்துக்கணும். அவனை இனிமே பைய்யனா treat பண்ணாதீங்க, அது அவன் future க்கு தான் problem. 



என் அம்மா: sir நீங்க சொன்ன மாதிரியே பாத்துக்கறேன். என் புள்ள என்கூட நல்லபடியா இருந்தா மட்டும் போதும்..


கமல்: sir, இப்போ பாரதிக்கு, வேற ஏதாவது problem வர வாய்ப்பிருக்கா,?


டாக்டர்: இல்லை கமல், now she is perfectly alright, but பாரதி தன்னை பொண்ணா ஏத்துக்கறதுக்கு கொஞ்ச நாள் ஆகும். அது அவனை சுத்தி இருக்கவங்க கைல தான் இருக்கு.. ஆணாக வாழ்வதை விட பெண்ணாக வாழ்வது எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை என்பதை அவனுக்கு புரிய வைங்க..

 anyway பாரதிக்கு இந்த medicines லாம் 1 மாசம் கொடுங்க, அவன் பேச்சு, தலை முடி எல்லாம் எல்லாம் பெண்களை போல நல்ல வளரும், இந்த medicine ஐ அவன் குளிக்கிற தண்ணில கலந்து குளிக்கவைங்க, மொத்த உடம்பும் shine ஆகி பொலிவா இருப்பான்..


கமல்: ok ரொம்ப நன்றி டாக்டர்..


அவர்கள் அனைவரும் என்னை பார்க்க வந்தனர்.. அம்மாவிடம் நான் எப்பமா நாம வீட்டுக்கு போவோம் என்றேன். அவள் நாளை கிளம்பி விடலாம் என்றாள்.


அடுத்தநாள், அந்த பச்சை நிற கவுன் உடனே வீட்டுக்கு சென்றேன். அங்கு என்  அறை மொத்தமாக மாற்றப்பட்டிருந்தது.. என் பழைய துணிகள் எதுவுமே என் பீரோ வில் இல்லை, எல்லாம் பெண்கள் அணியும் புடவைகள், பாவாடை, தாவணி, சுடிதார், ஜாக்கெட், ப்ரா, panty, மற்றும் makeup செட்கள். இவற்றை எல்லாம் நான் இதுவரை பார்த்ததே இல்லை. ஆனால் இனிமேல் இதை தான் நான் அணிந்து வாழ வேண்டும். இவ்வளவு சீக்கிரம் என்னோட வாழ்க்கை இப்படி மாறும் என்று நான் நினைக்கவில்லை. நான் அவற்றையெல்லாம் பார்த்து கவலையாக இருக்கும் போதே உள்ளே அம்மா உழைந்தாள். 


அம்மா: என்னடா பாக்குற, இதலாம் உனக்கு தான், கமல் மாமா தான் உனக்காக பக்கத்து ஊருக்கு போய் எல்லா dress யும் வாங்கிட்டு வந்தார். பாவம் உனக்காக ரொம்ப கஷ்ட பட்டுட்டாரு..


நான்:  அம்மா இதலாம் போட்டுட்டு நான் எப்படிமா இருப்பேன். எனக்கு அசிங்கமா இருக்கும். என்னால முடியாது..


அம்மா: டேய், இதுக்கு எதுக்குடா அசிங்க படற..  பொண்ணுங்களும் பசங்க மாதிரி தான் கொஞ்சம் life style வேர மாதிரி இருக்கும், dressing வேற மாதிரி இருக்கும் அவ்வளவு தான்..


அம்மா எனக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றாள். ஆனால் என் மனம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வில்லை.


அம்மா வும் வெளியே சென்று, அப்பாவிடம் அழுத்துக்கொண்டிருந்தாள், 


அப்பா: என்னடி ஏன் அழுவுர, 


அம்மா: இல்லைங்க, என் புள்ள ரொம்ப கவலை படறான். சிங்கம் மாதிரி இருந்த என் புள்ளை எப்படி பொண்ணா வாழ முடியும்..


அப்பா: நாம தான் இனிமே அவனை பாதுக்கணும் மா,


அம்மா: நானும் அவனுக்கு ஆறுதல் சொல்லிட்டு தான் வந்தேன். ஆனால் சிங்கம் மாதிரி திமிர சுத்திட்டிருந்த என் புள்ள இப்போ பொண்ணா அடக்கமா வால்ரது எவ்ளோ கஷ்டம்.. 


பேசிக்கொண்டிருக்கும் போதே, சாதனா அங்கே வந்தாள், 


அப்பா: சாதனா, நீ தான் ம்மா பாரதி ய நல்லபடியா பாத்துக்கணும், அவன் முன்னாடி பண்ண தப்பை எல்லாம் மன்னிச்சு அவனை உன்கூட பிறந்த தங்கச்சியா எத்துக்கோமா...


சாதனா: அப்பா, நீங்க ஒன்னும் கவலை படவேண்டாம், எல்லாம் நான் பாத்துக்கறேன். 


நான், என் bathroom க்கு சென்று முகம் கழுவலாம் என்று சென்றேன். அங்கு கூட என் பழைய பொருட்கள் எதுவுமே இல்லை. எல்லாமே புதிய சோப், ஷாப்மு, ப்ரெஷ், மற்றும் ஏதேதோ liqued battle கள் இருந்தது.


நான் முகத்தை மட்டும் அழுவி விட்டு வெளியே வந்தேன். அதே பச்சை கவுன் என் உடலை போர்த்தி இருந்ததால் எனக்கு என் உடல் வளைவுகள் மற்றும் மார்பு, butt வளர்ச்சிகள் பெரிதாக தெரியவில்லை. எனக்கு ஓரளவு என்னை பழைய படி பார்ப்பது போல் இருந்தது. ஆனால், உடனே என் அக்கா உள்ளே நுழைந்தாள், என்னடா கண்ணாடியை உத்து பாத்திடிருக்க என்று கேட்டாள். அவள் முன்பெல்லாம் என்னிடம் பேசவே தயக்கப்படுவாள், ஆனால் இப்போது என்னை அதிகாரமாக அழைத்து பேசுகிறாள்.. அதுவே எனக்கு ஆச்சரியமாக இருந்தது...


சாதனா: என்னடா, இன்னும் எவ்ளோ நாள் இந்த hospitel கவுன் லேயே இருக்க போற, போய் first குளிச்சிட்டு வா, உனக்கு வேற dress வச்சிருக்கேன்..


நான்:  இப்பல்லாம் எனக்கு எந்த dress உம் வேணாம், நான் அப்புறமா மாத்திக்கறேன்.


சாதனா: டேய், நான் உன்கிட்ட requist பண்ணல, order பண்ணேன் புரியுதா, போய் குளிச்சிட்டு வா, dress change பண்ணனும்..


நான்: ஹே, என்னடி ஓவரா பேசுற..


நான், பேசிக்கொண்டே அவளை அடிக்க சென்றேன். ஆனால், அவள் என் கையை பிடித்து தடுத்தாள், அவள் பிடியை என்னால் விடிவிக்கவே முடியவில்லை. என் முழு பலத்தை பயன்படுத்தி முயற்சித்தேன் எதுவுமே செய்ய முடியவில்லை. அப்போதுதான் புரிந்தது என் உடலில் ஆண்மைக்கான மொத்த பலமும் இழந்துவிட்டேன் என்று..


அவள், என் கையை இருகப்பிடித்து கொஞ்ச நேரத்தில் என்னை அப்படியே பெட் ல் தள்ளிவிட்டால், கையில் ஒரு டவல் ஐ கொடுத்து, ஒழுங்க போய் குளிச்சிட்டு வரியா இல்ல அடிவாங்கரியா என்றாள்..


நான் அமைதியாக, டவலை வாங்கிக்கொண்டு, bathroom க்குள் சென்றேன். அந்த கவுன் ஐ கழட்டினேன். 

அந்த பெருத்த மார்புகளும், குண்டிகளும் மீண்டும் என் கண்ணில் பட்டது.. என் முகத்தோடு இந்த உடலை பார்க்கவே என்னால் முடியவில்லை. அழுதுகொண்டே குளித்தேன். தண்ணீரில் ஏதோ liqued ஊற்றப்பட்டிருந்தது. தண்ணீர் மிகவும் வழவழப்பாக இருந்தது, நான் பயன்படுத்திய சோப்பும் மிக வழவழப்பாக இருந்தது. அதை கொண்டு குளித்துவிட்டு டவலை எடுத்து துடைத்துவிட்டு இடுப்பில் கட்டிக்கொண்டேன். 


ஆனால், என் பெருத்த மார்பை காட்டிக்கொண்டு வெளியே என் அக்கா முன்பு நடந்துசெல்ல எனக்கு அசிங்கமாக இருந்தது. அதனால், என் பழைய கவுன் ஐ மார்பு மேல் போர்த்திக்கொண்டு வெளியே சென்றேன். சாதனா எனக்காக ஏதோ சில துணிகளை எடுத்து பெட் ன் மேல் வைத்துக்கொண்டிருந்தாள், என்னை பார்த்ததும் சிரித்துவிட்டாள், 


என்னடி, இப்படி வந்திட்டிருக்க என்று கூறி, என்மேல் இருந்த கவுன் ஐ தூக்கி எறிந்தாள், 


ஹே, என்ன பண்ற என்று அளறிக்கொண்டே, என் கைகளால் என் மார்புகளை மறைத்துக்கொண்டேன்.



அய்யோ, தங்கச்சிக்கு வெட்கத்தை பாருடா என்று கிண்டல் செய்தாள், டவலை இப்படி கட்டக்கூடாது என்று சொல்லி, நான் கட்டியிருந்த டவலையும் உருவினாள், 


நான் அவள் முன் நிர்வாணமாக நின்றேன். ஒரு கையால் என் மார்பையும், ஒரு கையால் என் பிறப்புருப்பையும் மறைக்க முயற்சி செய்து தோற்றுக்கொண்டிருந்தேன்.


ஹே, pls இப்படிலாம் பண்ணாத எனக்கு dress குடுடி என்று கெஞ்சினேன்..


சாதனா: இருடி, நமக்குள்ள இனிமே எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது. அப்பதான் நாம உண்மையான அக்கா, தங்கச்சி யா இருக்க முடியும். சரி உனக்கு டவல் எப்படி கற்றதுன்னு சொல்லி தரேன்.


அவள் என்னருகில் வந்து, அந்த white கலர் டவலை என் மார்போடு இறுக சுற்றி கட்டிவிட்டாள், ஆனால், கீழே என் தொடைகள் முக்கால் வாசி அப்படியே தெரிந்துகொண்டிருந்தது. இப்படித்தான் கட்டணும் என்றாள். 


பின் எனக்காக வைத்திருந்த bra panty ஐ எடுத்துக்கொடுத்து போடச்சொன்னால், கச்சிதமான அந்த panty ஐ எடுத்து அணிந்துகொண்டேன். Bra வை எப்படி போடுவது என்று தெரியவில்லை. அதை அவளே போட்டுவிட்டாள், இரண்டு மார்புகளையும் இறுக்கி, front hook paded bra வை போட்டுவிட்டாள், பின் அதன் sleev lase ஐ tight செய்ய, செய்ய என் இரண்டு மார்புகளை மேலே தூக்கிக்கொண்டே போனது. 


இரண்டு மார்புகளை மேலே ஏறி நேராக நின்றபின், என் shoulder ல் உள்ள sleev அதை தாங்கிக்கொண்டு அப்படியே நிலைநிறுத்தியது.


அக்கா என்னை பார்த்து, 


அப்பா, செம figure ஆ மாறிட்ட டி, பொண்ணுங்ககுக்கு எப்பமே inner wears தான் ரொம்ப முக்கியம், பாரு உன் மொத்த அழகையும் இந்த bra, panty காட்டிக்கொடுத்திடிச்சி என்று சிரித்தாள்..


நான் என்னை கண்ணாடியில் சென்று பார்த்தேன், என் உடலை விட்டு முன்னே சென்று பெருத்து போய்கொண்டிருந்த என் மார்புகளை இந்த bra வில் அடக்கி, சிறைப்படுத்தப்பட்டிருந்தது.  அவை எப்போது எங்களுக்கு விடுதலை என்பது போல் அந்த bra விலிருந்து வெளியே எட்டிபார்த்துக்கொண்டிருந்தன..



panty யும், என் பெருத்த பின்பக்கத்தை மறைக்க முடியாமல் அதன் தோல்வியை ஒப்புக்கொண்டு என் butt க்குள் சிக்கி ஒளிந்துக்கொண்டது.


சீக்கிரம் வாடி, இப்படியே நின்னிட்டிருந்தனா அப்புறம் எனக்கே உண்ண பாத்து mood வந்திடும், இந்த top எடுத்து போடு என்று, ஒரு pink கலர் silk top ஐ எடுத்துக்கொடுத்தாள்.


நான் அதை வாங்கி அணிந்தேன். அது மிக மென்மையாக, வழவழப்பாக இருந்தது. அதே கலர் மற்றும் cloth ல் செய்யப்பட்ட mini size sharts  ஐ கொடுத்து போடச்சொன்னால், அதையும் அணிந்தேன். அவை இரண்டும், என் உடலுக்கு சின்னதாகவும், உடலோடு ஒட்டிக்கொண்டும், துணியே அணியாதது போல் மென்மையாகவும் இருந்தது..


நான்: என்ன dress இது இப்படி இருக்கு, 


சாதனா: இதுதான் girls ங்களோட night dress டி, சென்னை city ல லாம் இதை தான் நாங்க போடுவோம். நம்ம village லலாம் இதை யாரும் பாத்துருக்கமாட்டங்க..


அந்த, top ம் low neck model ல் இருந்ததால், என் மார்புகள் வெளியே தாராளமாக தெரிந்தது. அதேபோல் ன் முக்கால் வாசி தொடையும் வெளியே தெரிந்தது. இதை போட்டுட்டு நான் எப்படி வீட்டுக்குள்ள நடக்கிறது, என் உடம்பு எல்லாமே தெரியுதே என்றேன்..


சாதனா: wait பண்ணுடி, 


அதே pink colour, silk cloth ல் ஒரு கோர்ட் போல் ஒன்றை கொடுத்தாள், அதை அணிந்தேன், அது என் மொத்த உடலையும் கால் வரை மறைத்தது, ஆனால் அதில், botten, zip போன்ற எதுவும் இல்லை. முன்னாடி open ஆக இருந்தது. இடுப்பு பகுதியில் ஒரு சிறிய கயிருப்போல் இருந்தது அதை இடுப்பை சுற்றி இருக கட்டிக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். 


அது என்னதான் என் உடலை மறைத்தாலும், மேலே என் மார்புகளும், கீழே நடக்கும் போது என் தொடைகளும் வெளியே தெரியதான் செய்தது. இதற்குமேல் ஒன்னும் செய்ய முடியாது. Night dress நா, இப்படித்தான் இருக்கும். உன் உடம்பு operation பண்ணிருக்கு, நீ rest எடுக்கரவரைக்கும் இப்படித்தான் dress பண்ணனும் என்று அக்கா சொல்லிவிட்டாள்..





பின் என்னை கண்ணாடி முன் உட்காரவைத்து என் முகத்துக்கு makeup போட ஆரம்பித்தாள், already hostipel ல் என் மீசை, தாடி எல்லாம் clean shave செய்யப் பட்டிருந்தது. அதில் சில foundation களை apply செய்து அழகேற்றினால், கண்ணுக்கு காஜல், eye brow, போட்டுவிட்டாள், உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடவந்தாள், நான் அதலாம் வேண்டாம் என்றேன். என்னை பார்த்து முறைத்துவிட்டு, dark red கலர் lipstick ஐ போட்டுவிட்டாள், என் தலைமுடி இன்னும் வளராததால் எனக்கிருந்த முடியையே நடுக்கோடு எடுத்து சீவி விட்டாள். 


Wooww, நீ பாக்க, tom girl மாதிரியே இருக்கடி என்றாள்..


நான் என்னை கண்ணாடியில் பார்த்தேன். என் முகத்தில் பெண் சாயால் வந்துவிட்டது. என் கண்களும், உதடுகளும் பார்ப்பதற்கு பெண்களை போலவே இருந்தது. அந்த dark red கலர் உதடுகள் என் முகத்தில் தன்னந்தனியாக ஒரு விபச்சார பெண்ணின் அடையாளம் போல் அதிக sexy ஆக  காட்டியது. அக்கா இதை வேண்டுமென்றே செய்தாள் என்று தெரியும்...


நான் அவள் முன்னாள் எழுந்து நின்றேன்..


wowww, what a sexy lady என்று என்னை பார்த்து சிரித்தாள்..


தொடரும்..






Post a Comment

0 Comments