Looking For Anything Specific?

நயன்தாரா- 13

அக்கா என்னை இன்னும் அழகு படுத்தவேண்டும் என்று ஆசை பட்டாள்...

அக்கா: டேய் தருண், எப்படியோ இன்னைக்கி பொண்ணுங்க dress போட்டுட, பேசாம இன்னைக்கி ஒரு நாள் முழுக்க ஒரு பொண்ணாவே இருந்து பாருடா..

நான்: already அப்படித்தானக்கா இருக்கேன்..

அக்கா: டேய் பொண்ணுனா வெறும் பொண்ணுங்க dress மட்டும் போன்றதுன்னு  நினைச்சியா..

நான்: வேர என்ன..

அக்கா: என் கூட வா...

அக்கா என்னை அவள் dressing ரூம் க்கு அழைத்து சென்றாள். என்னை உட்டார வைத்து பல அலங்காரங்களை செய்ய ஆரம்பித்தாள்...


முதலில் என் தலை முடியை சீவி hair stytaning செய்தாள். முகத்திற்கு தேவையான foundation மற்றும் make up set களை எடுத்தாள்...

நான்: அக்கா, என்னக்கா இதலாம்...!!??

அக்கா: டேய், இதலாம் எல்லா பொண்ணுங்க கிட்ட கட்டாயம் இருக்க வேண்டிய cosmetics டா...  இதோட use என்னனு இன்னும் கொஞ்ச நேரத்தில் உனக்கே தெரியும் wait பண்ணு...

நான் அமைதியாக அமர்ந்திருந்தேன்..   அக்கா என் முகத்திற்கு பல முக முலாம்களை பூசினால்.. புருவத்திற்கு eye brow செய்து கண்களுக்கு காஜல் வைத்தால்... உதட்டில் அழகிய rose colour lipstick ஐ கச்சிதமாக வைத்தாள்...

பின் ஏதோ நியாபகம் வந்தது போல.. அவள் பீரோவை திறந்து white colour skirt and top ஐ எடுத்து அதை போட சொன்னாள்..

நான்: அக்கா, இந்த dress எ நல்லா இருக்கே, ஏன் உங்க dress தரிங்க..

அக்கா: இல்லடா, இது புசு dress but எனக்கு ரொம்ப லூசா இருக்குனு நான் எடுத்துட்டு வந்ததில் இருந்து போற்றதே இல்ல. But உன் உடம்புக்கு இது சரியா இருக்கும்னு நினைச்சேன் அதான் கொண்டுவந்தேன். போட்டு பாரு...

அக்கா கொடுத்த dress ஐ எடுத்து கொண்டு போய் என் ரூமில் போட்டு கொண்டு வந்தேன்... அது எனக்கு இறுக்கமாகவும், கட்சிதமாகவும் இருந்தது...

அப்படியே அக்காவிடம் சென்றேன்.. அக்கா என்னை பார்த்து அசந்து சிரித்தாள்..  என்னை கண்ணாடி முன் கொண்டுவந்து நிறுத்தினால்...


நான் கண்ணாடியை பார்த்து ஒரு நிமிடம் திகைத்தேன்... தருணை முழுதும் தொலைத்த ஒரு பெண்ணாக நின்றிருந்தேன்.. என் முகத்தில் 1000 wats ஒளி பிரகாசித்தது.. அக்கா செய்த make up என் முகத்தை இப்படி  மெருகேற்றியிருந்தது....

நான் என்னை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன்... உண்மையில் இப்படி ஒரு பெண்ணாக நான் இருக்கிறேனா என்று இன்றைக்கு தான் நான் தெரிந்துக் கொண்டேன்...
உண்மையில் நான் ஆணாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை.


அக்கா: என்னடா ஏதோ கனவு கண்டிடு. இருக்க...

நான்: இல்லை க்கா, நான் உண்மையில் ஆணா, பெண்ணா என்று குழப்பமாக இருக்கிறது...

அக்கா: எனக்கு தெரிஞ்சி உன் மொத்த உருவமும் பெண்மையை தான் குறிக்கிறது. உன் ஆண் உறுப்பு மட்டும் தான் பெண் உறுப்புக்கு பதிலாக ஏனோ தவறாக வளர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்...

நான்: என்னக்கா இப்படி சொல்றீங்க.. நான் 15 வயது வரைக்கும் எங்கள் ஊரில் ஒரு ஆணாகத்தான் வளர்ந்து வந்தேன். அப்போது எல்லாம் எனக்கு இப்படி இருந்ததில்லை..

அக்கா: அப்படி இல்லை டா.. 14 வயசு வரைக்கும் ஆணோ, பெண்ணோ எல்லா குழந்தைகளும் ஒன்று போல தான் வளருவங்க.. அதுக்கப்பறம் தான் அவங்க என்ன gender னே clear ah தெரியும்...


அப்படியென்றால் நான் பிறக்கும் போதே பெண்ணாக தான் பிறந்திருப்பேனா, அக்கா சொன்னது போல என் ஆண் உறுப்பு தான் இயற்கையாக தவராகி விட்டதா. எனக்குள் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே வந்தது...

எப்படியாவது என் இந்த பெண் உடலை சரிசெய்து விடவேண்டும் என்று இருந்த நான், இப்போது நான் உண்மையில் ஆணா பெண்ணா என்ற சந்தேகத்தை எனக்குள்ளே ஏற்படுத்தி வந்தது...


என் எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் நான் ஒரு பெண் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது. ஆனால் என் பழைய நினைவுகளோ நான் ஒரு ஆண் தான் என்று அடித்து சொல்கிறது... எது எப்படியோ விதிப்படி செல்வோம் என்று ஆறுதல் அடைந்தேன்...

அக்கா: டேய், நீ இதுக்குலாம் feel பண்ணாத டா.. பொறுமையா இரு, யோசி, உனக்கு எப்படி இருக்க பிடிச்சிருக்கோ அப்படி இரு..

நான் அப்போதைக்கு சரி என்று தலையசைத்து விட்டு , அக்காவும் நானும் வெளியே வந்தோம்...


தொடரும்ம்ம்.....









Post a Comment

2 Comments