Looking For Anything Specific?

நயன்தாரா- 19

நான் ecr ரோட்டில் குதித்து நடந்து சென்று கொண்டிருந்தேன்.. egmore சென்று அங்கிருந்து ரயிலில் என் ஊருக்கு செல்ல திட்டமிட்டிருந்தேன்.. ஆனால், அந்த சமயத்தில் ஒரு bus, auto கூட வரவில்லை..

நான் ரோட்டின் ஓரமாக நின்று அங்கு வரும் கார்களுக்கு கை போட்டேன்.. ஒரு கார்காரன் என் அருகே வந்து நிருத்தினான்..

கார்காரன்: எவ்வளவு rate...?

எனக்கு ஒன்னும் புரியவில்லை. நான் egmore போக வேண்டும் என்று கூறினேன்...

கார்காரன்: பரவால்ல, ஒரு அரைமணிநேரம் கார்லயே spend பண்ணிக்கலாம்.. அப்புறமா உங்களை கொண்டுபோய் எழும்பூர் ல விட்டுடுறேன்..

நான்: அதலாம் ஒன்னும் தேவையில்லை. நீங்க கிளம்புங்க...

அவன் உதட்டை கடித்துக்கொண்டே என்னை பார்த்துக்கொண்டிருந்தான்.. நான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்..
சிறுது நேரத்தில் அந்த வண்டி போய் விட்டதும்..

சீ, இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன்... கொஞ்ச தூரத்தில் ஒரு bike காரனிடம் உதவி கேட்டேன்.. அவன் எழும்பூர் கூட்டிச்செல்வதாக சொன்னான்...


இரவில் இப்படி தனியாக வரக்கூடாது என்று அறிவுறுத்தினார்... பெண்கள், ஆண்கள் துணையில்லாமல் இருப்பது கடினம் எனவே, ஒரு ஆண் துணை கண்டிப்பாக அவசியம் இருக்க வேண்டும் என்று கூறினார்.. அவர் சொன்னது என்னமோ சரியாக தான் இருந்தது... நான் எழும்பூர் ல் இறங்கி அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினேன்...



என் ஊருக்கு ticket எடுத்துக்கொண்டு ரயிலில் என் seat ல் சென்று அமர்ந்தேன் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறியது.. என்னை கடந்து செல்பவர்கள் எல்லாம் என் கால் முதல் தலை முடி வரை பார்த்துக்கொண்டே வழிந்தார்கள்... எனக்கு இது 1 வருடத்துக்கு மேல் பழகியதால் அவர்களை நான் கண்டுகொள்வதில்லை....

முதலில் என் அக்காவுக்கு, call செய்து நான் வருவதை சொன்னேன்.. அவள் ரயில் நிலையத்தில் வந்து என்னை கூட்டிச்செல்வதாக சொன்னாள்..


தாரா: என்ன colour dress போட்டுடு வரடா...

நான்:  white colour t shirt, blue colour jean..

தாரா: என்னடா , பொண்ணா மாறிட்டேன்னு சொன்ன, இன்னும் பசங்க போட்ற dress ah விடலையா நீ...

நான்:   நீங்க first, stattion க்கு வாங்க அப்ப தெரியும்..

அக்கா, நான் பழைய பெண் வேடமிட்ட தருண் என்றே நினைத்துக்கொண்டிருக்கிறாள். என்னை இந்த கோலத்தில் பார்த்த பிறகுதான் என் உண்மை நிலை புரியும்...
 நிச்சயம் தாரா வால் என்னை கண்டுபிடிக்க முடியாது.  அவள் என்னை கண்டுபிடிக்க ஒரே வாய்ப்பு என் முகம் தான். என் அக்கா முகவும், என் முகவும் அப்படியே ஒன்றுபோல் இருக்கும், ஆனால் என் உடல் இப்போது, தாரா வை விட இரண்டு மடங்கு பெண்மையாகவும், வளைவு நெளிவோடும் அமைந்திருந்தது...

நான் ஒரு வழியாக ரயில் பயணத்தை முடித்து விட்டு கேரளா ரயில்வே ஸ்டேஷன் ல் இறங்கி அக்காவுக்காக காத்திருந்தேன்... என் mobile switched off  ஆகியிருந்தது.. அதனால், அக்கா வை தேடிக்கொண்டிருந்தேன்...

பார்த்துவிட்டேன்... தூரத்தில், தாரா கையில் குழந்தையுடன் என்னை தேடிக்கொண்டிருந்தாள்.. கூடவே, வாட்டசாட்டமான ஒரு ஆள் அக்காவுடன் இருந்தான். அவர் தான் அக்காவின் கணவர் அருணாக இருக்க வேண்டும்.. கல்யாணத்தில் கூட நான் கலந்துகொள்ள முடியவில்லை. Whatsapp ல் தான் photo க்களை பார்த்தேன்.. இப்போது நேரில் பார்க்கிறேன். உண்மையில் ஒரு நல்ல ஜோடிதான்.. அக்காவுக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்...


அக்கா, என்னை, ஆண்கள் செல்லும் இடத்திலேயே தேடிக்கொண்டிருந்தாள்..

நான் சிறிது நேரம் அமைதியாக பார்துக்குக்கொண்டிருந்தேன்.. கொஞ்சநேரத்தில் அருண் என்னை பார்த்தார். என்னை உற்று பார்த்து , தாரா விடம் ஏதோ கூறினார்..




அருண்: தாரா, அங்க பாரு உன்னை மாதிரியே ஒரு பொண்ணு நின்னிட்டிருக்கா...

தாரா: எங்க...?!?!, அட, ஆமாங்க.. ஆனால், அவ என்னைவிட குண்டா, சிவப்பா இருக்கா...,

தாரா: நீங்க, அவளை sight அடிக்கரத நிறுத்திட்டு, தருண் ah தேடுங்க, அவன் mobile வேற switched off னு வருது..

அருண்: நான் தான் தருணை பார்த்ததே இல்லையே.. இப்பவேற transgender ஆகிடான்னு சொன்ன, பேசாம நீயே கண்டுபிடி, நான் கொஞ்சநேரம் அந்த பொண்ண sight அடிச்சிட்டிருக்கேன்...

தாரா: உங்களுக்கு எப்பமே விளையாட்டு தான.. time ஆகுது சீக்கிரம் தேடுங்க...

சிறுது நேரத்தில் நான் அக்காவின் அருகில் சென்றேன்...  தாரா என்னை பரபரப்பாக தேடிக்கொண்டிருந்தாள்..

நான்: அக்கா............

தாரா, என்னை திரும்பி பார்த்தாள், ஏதோ பிரச்சனை வந்துவிட்டது என்று நினைத்து அவள் கணவனையும் பார்த்து முறைத்தாள்...

தாரா: என்னமா, சொல்லுங்க...

நான்: நான்தான் க்கா, தருண்....


அக்காவின் புருவங்கள் உயர்ந்தது..

தாரா: என்ன தருணா..?!?!?!, என் தம்பி தருணா.....

நான்: ஆமாம் க்கா, நான் தான் சொன்னேன் ல.. operation பண்ணிக்கிட்டேன்னு...


பக்கத்தில், அருண் என்னை ஒரு நிமிடம் வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்...


தாரா: என்னடா, இப்படி மாறியிருக்க... சத்தியமா என்னால நம்ப முடில...

நான்: எனக்கு தெரியும், நம்ப முடியாதுன்னு.. இப்ப எனக்கும், உனக்கும் இருக்க ஒரே தொடர்பு நம்ப face தான்...


தாரா அப்போது கூட முழுவதுமாக நான் தான் தருண் என்று நம்பவில்லை. அவள் அம்மாவுக்கு phone செய்து, நடந்த விஷயங்களை கூறினால்.. அம்மா தருனின் இடது கை தோல் பட்டையில் ஒரு மச்சம் இருப்பதாகவும், அதை பார்க்க சொல்லி சொன்னால்.. தாராவும் என்னிடம் பேசிக்கொண்டே அதை சரிபார்த்தாள்.. தாராவுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது...


என்னை அழைத்துக்கொண்டு, அம்மா வீட்டுக்கு சென்றாள்..

காரில் நானும் தாராவும் பின்பக்கம் அமர்ந்தோம்.. அருண் வண்டியை ஒட்டிசென்றார்...

அக்காவும், நானும் பேசிக்கொண்டே வந்தோம்...

தாரா: சத்தியமா நீ இப்படி மாறியிருப்பேன்னு எங்களுக்கு தெரியாது டா.. சுத்தமா அடையாளம் தெரியாத மாதிரி பொண்ணாவே ஆகிட்டியே டா...

நான்: ஆமாம் க்கா, இந்த 2 வருஷத்தில எல்லாமே change ஆகிடிச்சு..

தாரா: sorry டா, உன்னோட இந்த நிலைமைக்கு நான் தான் காரணம்.. என்னால தான இப்டியெல்லாம்...

நான்: அதலாம் உண்ணும் இல்லக்கா.. நான் தான் பிறக்கும் போதே பெண் தன்மையோடு இருந்திருக்கேனே.. அப்புறம் என்ன பண்ணமுடியும்..

நாங்கள் பேசிக்கொண்டே அம்மா வீட்டை அடைந்தோம்..

என்னை பார்த்து, அம்மாவும், அப்பாவும் அதிர்ந்தார்கள்..  ஒரு பையனை பெற்றதுக்கான அடையாளமே இல்லாமல் நான் வந்து நின்றதை பார்த்து...


அம்மா என்னை கட்டிபிடித்து அழுதாள். அப்பா என்னிடம் வரவே தயங்கினார்....
இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பினார்கள்...
அக்காவும், அருணும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்...

அப்பா:  இத்தனை வருடம் ஒரு ஆண் பிள்ளையை வளர்த்துவிட்டு, இப்போது இவளை இங்கே தங்க வைத்தால் அக்கம்பக்கம் என்ன பேசுவார்களோ...

அம்மா: அதுக்காக, என் பிள்ளையை வீட்டை விட்டு அனுப்பிட முடிமா...

அப்பா: பேசாம, நாம வேற வீட்டுக்கு குடுத்தனம் போய்டுவோம்...

அக்கா: அதலாம் ஒண்ணும் வேண்டாம்.. நான் already தனிகுடுத்தனம் தானே இருக்கேன்.. நானே தருணை நல்ல படியா பாத்துப்பேன்.. நீங்கள் எப்பவும் போல இங்கேயே இருங்க... நாங்க அப்பப்ப வந்து உங்களை பார்த்துக்கறோம்...

அம்மா: தருணை பற்றி பக்கத்தில விசாரிச்ச என்னமா சொல்றது..

அக்கா: அவன், வெளிநாட்டுக்கு போய் settled ஆகினானு சொல்லிடுங்க.. இவளை பாத்து யார்னு கேட்டா, உன் தங்கச்சி பொண்ணுன்னு சொல்லிடு மா, அவ்ளோதான்...

அனைவருக்கும் இதை ஏற்றுக்கொண்டார்கள்.. அம்மாவும், அப்பாவும் அடிக்கடி என்னை வந்து பார்ப்பதாக சொல்லி அக்காவுடன் அனுப்பி வைத்தார்கள்.. நானும் அக்காவும் கிளம்பினோம்...


தொடரும்ம்ம்ம்....












Post a Comment

0 Comments