Looking For Anything Specific?

நயன்தாரா- 4

லதா என்னை பார்த்ததும் ஒரு நிமிடம் அசந்து விட்டால்.

லதா: என்னடி, ஏதோ உன் தம்பி னு சொன்ன.. ஆன இவள் அப்படியே உன்னை மாதிரியே இருக்கா...

அக்கா: ஆமாம் டி, அதுக்கு தான் இவனை போக சொன்னேன்.,  தருண், இவள் என் friend லதா. நீ இவ கூடத்தான் tv channel க்கு போக போற, அங்க என்னென்ன பண்ணனும்னு இவள் உனக்கு guid பண்ணுவாள்.

நான், கூச்சப்பட்டுக்கொண்டே நின்றிருந்தேன். லதா என் அருகில் வந்து பேசினால்.

லதா: என்னடி, புது தாரா, எப்படி இருக்க..??!!

நான்: நல்லா இருக்கேன் க்கா..

லதா: என்ன அக்கா வா??, என்னை அக்கா னுலாம் கூப்பிடக்கூடாது. நானும் உன் அக்காவும் close friends, so, என்ன வாடி, போடி னே கூப்பிடு.. ok வா..

நான்: அக்கா, அது எப்படி நான் போய் உங்களை பெயர் சொல்லி கூப்பிட்றது.

அக்கா: டேய், நான் தான் சொன்னேன் ல,today மட்டும் நீ உன்னை முழுசா தாரா வா, உன்னை நினைச்சிக்கோ.. அப்பதான் எல்லாம் சரியா நடக்கும்.

நான்: அக்கா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு, நேத்து ஏதோ நம்ப ரூம்ல, உன்னை மாதிரி நான் try பண்ணி பார்த்தேன். But, இப்போ tv channel ல அங்க எல்லோரும் இருப்பாங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு க்கா..

அக்கா: dont worry டா, உன் கூட லதா இருப்பா, so நீ பயப்பட தேவையில்லை.

லதா: உன்னை நான் பாதுக்கறேன் டி செல்லம், நீ ஏன் கவலை பட்ர...

அக்கா என்னை எழுப்பி ரூமுக்கு வெளிய கூட்டி வந்தால். பெண்கள் உடை அணிந்து வீட்டு hall ல் கூட என்னால் தைரியமாக நடக்க முடியவில்லை. அம்மா ஹாலில் நின்றுக்கொண்டிருந்தால். அப்பா காலையிலேயே வேலைக்கு சென்று விட்டார்.

அம்மா: அக்கா வுக்காக இந்த ஒருநாள் மட்டும் கொஞ்சம் adjust பண்ணிக்கோ டா..

அக்காவும், லதாவும் என்னை வெளியில் நின்றிருந்த காருக்கு கூட்டி வந்தார்கள்.
நான் தெருவுக்கு வந்தவுடன் எனக்கு பயம் அதிகரித்து விட்டது.


நான்: அக்கா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு க்கா..

அக்கா: டேய், நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ, இன்னைக்கி ஒருநாள் full ah நீ தாரா தான். நான் எப்படி பேசுவேன், எப்படி நடந்துப்பேன்னு உனக்கு நல்லாவே தெரியும். So, நீயும் அப்டியே நடந்துக்கோ ...

நானும், லதாவும் காரில் ஈறினோம். லதா காரை ஸ்டார்ட் செய்தாள்.

லதா காரை ஓட்டிக்கொண்டே என்னிடம் பேச்சிக் கொடுத்தால். 





லதா: என்னடி எப்படி இருக்கு ஒன்னுடைய one day girl posting.

நான்: அக்கா, கிண்டல் பன்னாதிங்கக்கா pls...

லதா: சரி நான் எதும் கிண்டல் பன்னலா, today எப்படி நடந்துக்கணும்னு சொல்லித்தரேன் அத அப்படியே follow பண்ணு ok வா...

நான்: ம்ம்ம்... சரிக்கா..

லதா: first என்ன அக்கா னு கூபிட்ரத stop பண்ணு,   அதலையே நீ மாட்டிக்க கூடாது. casual ah என்ன வாடி, போடி, னு கூப்பிடு...

நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு " சரிடி "  என்றேன்....

லதா: superb. அடுத்தது எப்பமே smiling face ஓடவே இரு, nerves ah இருக்காத...

இப்போ program நடக்கப்போறது " laaminus hotel " ல தான், அங்க நம்ப சேனல் ஓட மேனேஜர், கேமரா man, நம்ப அன்கேரிங் டீம் எல்லாரும் இருப்பாங்க, போனவுடனே எல்லாருக்கும் wish பண்ணு.. நம்ப team கு தனியா ஒரு ரூம் குடுத்திருக்காங்க. so, போனதும் நாம அந்த ரூம் கு போய்டலாம். and, chief guest வந்ததும் நீ போய் interview எடுத்துட்டு வந்திடு. next உடனே நாம வீட்டுக்கு வந்திடலாம்.

நான்: ok க்கா.. superb plan...

லதா: ஏண்டி, இப்பதான உன்ன அக்கா நு கூபிடவேநானு சொன்னேன்.

நான்: sorry டி...


லதா: அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நம்ப மேனேஜர் ஒரு வழியிற character அவன்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு... நீ வேற சும்மா நச்சின்னு இருக்க, so, கொஞ்சம் care full ah இரு...

நான்: சரி டி... ஆனா, எனக்கு எதோ பயமாவே இருக்கு..

லதா: ரொம்ப அழகா இருந்தா இந்த பிரச்சனைகள் லாம் இருக்க தாண்டி செய்யும். அதலாம் jolly ah எடுத்துக்கணும்.




நாங்கள் பேசிக்கொண்டே , அந்த laaminus hotel க்கு வந்தோம்.

லதா கார்கதவை திறந்து, என் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றால்.

நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். தாரா வாக இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இனி தயங்கி நின்று பிரயோஜனம் இல்லை. இன்று ஒருநாள் முழுக்க அக்கா வாக நான் நடித்தாக வேண்டும், அதனால் அக்காவாகவே மனதளவில் என்னை நினைத்துக் கொண்டேன்.

நானும் லதா வும் hotel குள்ளே சென்றோம். அங்கே ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் எங்களை எதிர்பார்த்து நின்றுக்கொண்டிருந்தார்.

லதா: அதோ அவர் தாண்டி மேனேஜர்.

நான்: ம்ம்ம் சரிடி நான்  பாத்துக்கறேன்.

நான் அவர் அருகே சென்றதும், வணக்கம் தெரிவித்தேன்.



மேனேஜர்: என்னமா, புதுசா ரொம்ப பணிவா வணக்கம் சொல்ற..

நான்: அதலாம் ஒன்னும் இல்ல sir. சும்மா தான்....

மேனேஜர்: இந்த டிரஸ் ல சும்மா கலக்கறியே.. பாத்தும்மா எதிர்க்க வரவங்கலாம் மயங்கி விழுந்திடப்போரங்க...


தொடரும்...
 

  

Post a Comment

0 Comments