Looking For Anything Specific?

நயன்தாரா- 21

அது ஒரு IT COMPANY, அங்கே அருண் administrative officer ஆக இருந்தார்... என்னை, accountand officer  வேலைக்கு interview அழைத்துச்சென்றார்...

அருண்: அழகி, நீ இப்ப அழகி இல்லை, தாரா, அதை மறந்திடாத.. நான் HR கிட்ட எல்லாம் பேசிட்டேன்.. so, interview லாம் பெருசா இருக்காது.. just formality தான்..

நான்: ok மாமா, நான் போய் பேசிட்டு வந்திடுறேன்...

நான், HR ரூமுக்கு சென்றேன்..  என்னை உட்கார சொன்னார்கள்..

HR: whats your name...

நான்: அன்பழகி.... sorry....... தாரா.......

HR: ஏன் confuse ah இருக்கீங்க..

நான்: இல்லை sir, வீட்ல அன்பழகி னு கூப்பிடுவாங்க, அதான் அப்படி சொல்லிட்டேன்...

HR: உங்களுக்கு, tally லாம் தெரியுமா...

நான்: yes sir, I know well..

அந்த HR கொஞ்ச நேரம் computer ஐ பற்றி சில கேள்விகளை கேட்டார், நானும் பதிலலித்தேன்.. பின் ஒரு application form ஐ கொடுத்து fill செய்ய சொன்னார்.. நானும் செய்தேன்..

அதை வாங்கி பார்த்துவிட்டு,

HR: உங்க husband தான mister அருண்...??

நான், திருத்திருவென்று முழித்தேன்.. பின்.. ஆமாம் என்றேன்...

HR: அப்புறம் ஏன், husband column ah, fill பண்ணாமலேயே விட்ருக்கீங்க..

நான்: sorry sir, miss பண்ணிட்டேன்...

நான் அதில் என் husband அருண் என எழுதிகொடுத்தேன்...

HR அதை வாங்கிக்கொண்டு, என்னை அனுப்பி வைத்தார்.. நான் வெளியே வந்து மாமா விடம் நடந்ததை கூறினேன்...

அருண்: ஆமாம் டி, நீ தானா இப்ப தாரா,  அதான் அப்படி கேட்டுருப்பாறு..

நான்: ஏதாவது பிரச்னை ஆகிட போது மாமா...

அருண்: அதலாம் ஒன்னும் ஆகாது.. நீ வென என் wife aah ஆவ..

நான்: உங்களுக்கு எப்பமே விளையாட்டுத்தான்... சரி வாங்க போலாம்...

நானும், மாமா வும் bike ல் கிளம்பினோம்.. அவர் வண்டி ஒட்டிக்கொண்டே என்னிடம் பேசிக்கொண்டு வந்தார்...

அருண்: நானும், ரொம்ப நாள கேக்குறேன், என்னை கல்யாணம் பண்ணிக்கோ, பண்ணிக்கோ னு, நீ தா. Ok சொல்ல மாற்ற, இப்ப நீ கேட்ட மாதிரி ஒரு வேலையை வாங்கி தந்துட்டேன்.. இப்பயாச்சும் ok சொல்லுவியா...

நான்: எங்க அக்காக்கு, என்னையே துரோகம் செய்ய சொல்றீங்களா.. அது மட்டும் முடியாது...

அருண்: உங்க அக்கா, permission ஓட தாண்டி, அப்ப ok வா...

நான்: மாமா நீங்க, first ரோட்ட பாத்து வண்டி ஓட்டங்க...


நாங்கள், வீடு வந்து சேர்த்தோம்.. அக்கா விசாரித்தாள்.. நான் interview நல்லபடியாக முடிந்தது என்றேன்...


அடுத்தவாரம் கம்பெனியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது..

Phone call: misses arun....?

நான்: நீங்க யாரு,

Phone call: நாங்க, affex company ல இருந்து பேசறோம்..


நான்: சொல்லுங்க மேடம்..

Phone call: தாரா தான..

நான்: ஆமாம்..

Phone call: ur profile is selected.  நீங்க இந்த week ஏ வந்து company ல joint பண்ணிக்கலாம்...

நான்: thank you madam.. நான் நாளைக்கே வந்து join பண்ணிக்கரேன்...

அடுத்தநாள், காலையில் வேகவேகமாக கிளம்பினேன். அக்காவிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு, நானும், மாமா வும் கிளம்பினோம்.. மாமா எனக்கு all the best சொன்னார்.. என்னை, ground floor ல் விட்டுவிட்டு சென்றார்.. அவருக்கு cabin 1st floorல் இருந்தது..


நான் reception ல் அமர்ந்திருந்தேன். ஒரு மேடம் என்னை பார்த்து அழைத்தார்கள்.

மேடம்: நீங்க தான் தாரா வா...




நான்: yes mam..

மேடம்: என் கூட வாங்க..

நான் அவர்களோடு, சென்று சில joint agreement ல் கையெழுத்துக்களை போட்டேன்.. மறக்காமல் அக்காவின் கையொப்பமே போட்டேன்...


பின், என்னுடைய cabin ல் என்னை கொண்டு வந்து விட்டார்கள்.. பக்கத்திலிருந்த ஒரு பெண்ணை எனக்கு அறிமுகம் செய்துவைத்து, என்னக்கு training கொடுக்க சொன்னார்கள்..

மேடம்: ஹே, புது பொண்ணுனு ரொம்ப மிரட்டாத டி, நம்ப admin அருண் sir ஓட wife தான் இவங்க...


அந்த பெண்: hello மேடம், எங்களுக்கு தெரியும் நீங்க கிளம்புங்க..

மேடம் என் காதருகே வந்து, அவ கொஞ்சம் அப்படித்தான் திமிரு பிடிச்சவ.. கொஞ்சம் அட்ஜஸ்த்பண்ணிக்கோ என்கிறார்.. நானும் ok மேடம் என்றேன்...


நான் என் cabin ல் அமர்ந்தேன்... அவள் என் அருகே வந்து உன் பெயர் என்ன என்றாள், நான் தாரா என்றேன்..

நான்: உங்க, name...

அந்த பெண்: அதலாம் உனக்கு தேவையில்லை, என்னை senier னே கூப்பிடு..

நான்: ம்ம்ம்ம், சரி...


சுத்தி இருந்த cabin பெண்கள் எல்லாம், சிரித்துக் கொண்டே, .ஹே, பாவம் டி, ரொம்ப கலாய்க்காத என்றார்கள்...


அப்பறம் அவளே, எனக்கு என்னென்ன வேலைகள் செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுத்தாள்.. நான் பொறுமையாக கற்றுக்கொண்டேன்..
அவள் என்னை dominate செய்துகொண்டே இருந்தாள் நானும் புது இடம் என்பதால் அவள் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டேன்..

மதியம் lunch time வந்தது,

சீனியர்: என்னடி lunch கொண்டுவந்திருக்க...

நான்: தயிர் சாதம்..

சீனியர்: என்ன தயிர் சாதமா, இதை சாப்பிட்டுத்தான் இப்படி கொழுக்குப்பொழுக்கு னு வளர்த்திருக்கியா...


என் தயிர் சாதத்தை எடுத்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, நல்லாத்தான் இருக்கு, இனிமே daily நிறைய கொண்டுவா என்றாள்.. நான், மீதியை சாப்பிட்டு விட்டு வந்தேன்... முதல்நாள் சென்றதே தெரியவில்லை. Evening மாமாவே என்னை வீட்டுக்கு அழைத்துச்சென்றார்..


தொடரும்...




Post a Comment

0 Comments