Looking For Anything Specific?

கீர்த்தி 2






அப்பா,  ராமு sir இடம்  சென்று 10laks கொடுத்துவிட்டு பையன் வேலைக்கு வர ரெடினு சொன்னாரு.

அப்பா: நீங்க தான் என் பையன நல்ல படியா பாத்துக்கணும். 1 year ல எப்படியாவது ஒரு நல்ல வேலையா அவனுக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்துடுங்க sir..

ராமு: நீங்க ஏதும் கவலை படாதீங்க sir, கிரண் அ இனிமே நான் பாதுக்கறேன்.




ஒருவாரம் கழித்து ராமு sir எனக்கு call செய்தார். வேலை உறுதியாகி விட்டதாகவும்,  இன்னும் இரண்டுநாளில்  Verification interview இருப்பதாகவும், எனவே ஒரு பெண்ணாக அலங்காரம் செய்து ஒரு passport size போட்டோ எடுக்கும்படி சொன்னார். மேலும்,  இனிமேல் பெண்கள் உடையணிந்து பழகிக்கொள் இதற்குமேல் நேரம் இல்லை என்று அறிவுறுத்தினார். நான் சரி என்று சொன்னேன்.

அண்ணியிடம் விவரத்தை சொன்னேன். அண்ணி என்னை அவள் அறைக்கு அழைத்து சென்று photo எடுப்பதற்காக முதல் முறையாக என்னை பெண்ணாக உருமாற்ற அலங்கார வேலைகளை ஆரம்பித்தாள். நான் உள்ளுக்குள் அழுத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன்.

அண்ணியின் சுடிதாரை கொடுத்து அதை அணிந்து வரச்சொன்னால். நான் rest room சென்று அணிந்தேன். அது எனக்கு கச்சிதமாக இருந்தது. நான் இயற்கையாகவே பெண்மை சாயலில் ஒல்லியாக இருந்ததால் சரியாக பொருந்தியது. அண்ணி என்னைப்பார்த்து சிரித்தாள், செமையா இருக்கடா என்று சொல்லி உட்கார வைத்தாள். என் தலைக்கு wig வைத்தாள்,  முகத்துக்கு foundations கொடுத்தாள், கண்ணுக்கு காஜல் தீட்டினால், உதட்டுக்கு lipstick இட்டாள். இதுவே என் முகத்திற்கு பெண் கலையை கொடுத்துவிட்டது.  என்னை கண்ணாடியில் பார்த்தேன். எப்போது என் புறதோற்றம் என்னை பெண்ணாகவே காட்டியது. ஆனால் என் மனதளவில் நான் ஆண் என்ற என்னோதோடு என்னை கண்ணாடியில் பார்க்க முடியவில்லை. அண்ணி என்னை புகைப்படம் எடுத்தாள். நான் ஆடை மாற்றிக்கொள்ள என் shirt ஐ எடுத்தேன்.

அண்ணி: என்னடா பண்ற..

நான்: dress change பண்ணிக்க போறேன். அதான் photo எடுத்தாச்சில.

அண்ணி: அதலாம் ஒன்னும் வேணாம். இனிமே இந்த dress லய இருக்க பழகிக்கோ.

அண்ணி பேசிக்கொண்டே என் கையிலிருந்த shirt ஐ பிடிங்கிக்கொண்டு சென்றுவிட்டாள்.

நான் அதே உடையில் ஹாலில் வந்து tv ஐ போட்டுவிட்டு உட்கார்ந்தேன். என் அம்மா வந்து பார்த்தாள்.

அம்மா: மகனே கிருன்னு, அப்டியே பொட்டபுள்ளையாட்டமே இருக்கியே டா..

நான்: ம்மா, போமா சும்மா, வெறுப்பேதாம..

அண்ணி: இப்டிலாம்  உட்கார கூடாது கிரண். பொண்ணா லட்சணமா உட்காரனும்.


அம்மா: அவனுக்கு எப்டிமா அதலேம் தெரியும்.

அண்ணி: நாமதான் அத்தை இதலாம் சொல்லி தரனும்.


நான் கோபித்துக்கொண்டு எழுந்து சென்றுவிட்டேன். என் ரூமில் சென்று என் பழைய உடைகளை உடுத்திக்கொண்டேன்..


Evening என் passport size photo வை கொண்டு போய் ராணு sir இடம் கொடுத்தேன். அவர் அதை பார்த்துவிட்டு,

ராமு: woww, நல்லா அம்சமா இருக்க டா...

கோகிலா aunty பார்த்துவிட்டு, பரவாலேயே அச்சு அசல் பொண்ணு மாதிரியே இருக்கியேடா என்றாள்

நான் கூச்சப்பட்டுக்கொண்டு, சரி aunty நான் வரேன் என்று அங்கிருந்து கிளம்பிவிட்டேன்...

அடுத்தநாள் காலை எழுந்து குளித்துவிட்டு இடுப்பில் towel ஐ கட்டிக்கொண்டு என் அறைக்கு வந்தேன். என் பீரோவை திறந்தால், எனது துணிகள் எதுவுமே இல்லை. அம்மா வை கேட்டேன், அண்ணியை கேள் என்றாள்,

அண்ணி: நான் தான் அந்த துணிகளையெல்லாம் மூட்டை கட்டி மேலே போட்டுவிட்டேன்

நான்: ஏன் அதுக்குல்லையே இப்படி பண்றீங்க.


அண்ணி: நாளைக்கு interview போகபோற, அதுக்கப்பறம் job தான் இன்னும் எத்தனை நாளைக்கு பையனாகவே இருப்ப கிரண். அதான் அப்படி செஞ்சேன். so, இன்னைக்கு நாம கோவிலுக்கு போட்டு வந்திடலாம். என் ரூம்ல இருக்க பாவடிய first போடு saree, jacket நான் வந்து போட்டு விடறேன்...


நான் கோபத்தோடு அண்ணியின் அறைக்கு சென்றேன். அங்கிருந்த பாவாடையை அணிந்தேன். அது என் கால்களுக்கு இறுக்கத்தை கொடுத்தது. என்னால் கால்களை அகலமாக விரிக்க முடியவில்லை. இரண்டு கால்களும் ஒட்டியவாறு கச்சிதமாக இருந்தது.

அண்ணி வந்தாள்,
நான்: அண்ணி, இந்த பாவாடை ரொம்ப இறுக்கமா இருக்கு,

அண்ணி:  நான் தாண்டா alternate பண்ணேன். நீ இனிமே ஆண்களை போல கால்களை அகல வைத்து நடக்க கூடாது.  பெண்களை போல பொறுமையாகவும், நலினமாகவும் தான் நடக்கணும். அதுக்கு தான் இந்த இறுக்கமான பாவாடை போடுறது. இது உனக்கு அழகான நளினமான கால் அடியை எடுத்து வைப்பதர்க்கு உதவியா இருக்கும்.


அண்ணி பேசிக்கொண்டே எனக்கு ரவிக்கை ஊக்குகளை பின்புறத்தில் போட்டுவிட்டாள்.
 புடவையை விரித்து, எனக்கு காட்டிவிட்டாள்.

நேற்று இருந்த சுடிதாரை விட இன்று இந்த புடவையில் என்னை இன்னும் 2மடங்கு பெண்ணாக காட்டியது.


அண்ணி என்னை கேட்டார வைத்து அலங்காரம் செய்தாள்,

அண்ணி: இனிமே இந்த make up லாம் நீயே போட கத்துக்கணும் டி, அடிக்கடி நான்வந்து போட்டு விட மாட்டேன்.


நான்: என்னது டி ஆஹ்..?

அண்ணி:  ஆமாம், இன்னும் உண்ண பைய்யனு நினைச்சிட்டிருக்கியா.. இனிமே உன்னை வாடி போடி னு தான் கூப்பிடுவோம். அப்புறம் உன் பேரு என்னனு நியாமகம் இருக்கா..


நான்: ஏன், என் பேரு கிரண் தான்..

அண்ணி: இல்லை. இனிமே, உன் பேரு, கீர்த்திகா, அந்த பேர்ல இருக்க certificate ல தான் நீ job க்கே போகபோற...


நான் கீர்த்தியா, ஒரே நாளில் இப்படி என்னுடைய அடையாளம் மாறிவிட்டதே...
என்ன நடக்கிறது என்றே எனக்கு விளங்கவில்லை.


அண்ணி: சரிடி, சீக்கிரம் போய் சாப்பிட்டு வா, நாம கோவிலுக்கு போட்டு வந்திடலாம்...


தொடரும்....





Post a Comment

0 Comments