Looking For Anything Specific?

கீர்த்திகா 3








நான் முதல் முறையாக சேலை அணிந்துக்கொண்டு வெளியே வந்தேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. பொறுமையாக நடந்தேன்.

கிரண் என்கிற கீர்த்திக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று அண்ணியும், அம்மா வும் ஐய்யரிடம் சொன்னார்கள். நான் அமையியாக நின்றிருந்தேன்.

ஐயர் அர்ச்சனை முடித்து விட்டு, இந்த பணி நிரந்தரமாக அமையவும், மாங்கல்யதோடு வாழவும் என்னை வாழ்த்தினார். அம்மா எனக்கு கோவில் வாசலில் வந்து ஒரு முழம் மல்லிப்பூவை வாங்கி தலையில் வைத்தாள்.

அந்த மல்லிப்பூ வாசம் என்னை கிறங்கடித்தது. இதற்கு முன்பு இவ்வளவு அருகில் இருந்து இந்த வாசத்தை அனுபவித்ததில்லை.

நாங்கள் வீட்டுக்கு வந்தோம். ராமு sir evening வந்து அடுத்தநாள் interview பத்தி சொன்னாரு.. அங்க பேசும்போது கொஞ்சம் பெண் குரலில் பேச try பண்ணு என்றார். நானும் அதற்கு கொஞ்சம் பயிற்சி செய்தேன். என்னால் தொடர்ந்து பெண் போல பேச முடியவில்லை.

அடுத்தநாள் நா அண்ணியின் சுடிதார் அணிந்து கொண்டு கிளம்பினேன். என்னுடன் அண்ணியும் வந்தாள். இரண்டாவது நாளாக பெண்ணாக வெளியில் சென்றேன்..

Interview hall ல் நான் அதிகம் பேசவில்லை. Certificate கேட்டார்கள் என் பெயர் மற்றும் விவரம் கேட்டார்கள். அவ்வளவுத்தான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.

அண்ணி என்னை shapping அழைத்து சென்றாள்.

நான்: அண்ணி சீக்கிரம் வீட்டுக்கு போலாம், இந்த dress ல வெளிய வரத்துக்கே கூச்சமா இருக்கு.

அண்ணி: இருடா, உனக்குத்தான் dress எடுத்துட்டிருக்கேன். Daily job க்கு போறதுக்கு dress வேணும்ல...


அண்ணி எனக்கு, ஒரு சில சுடித்தார்களையும், புடவைகளையும் எடுத்துக்கொண்டாள். பக்கத்துக் கடைக்கு சென்று சில cosmeticts களையும் எடுத்துக்கொண்டாள். நாங்கள் வீட்டுக்கு வந்ததும் அம்மா விசாரித்தாள், நான் களைப்பாக இருந்ததால் என் ரூமுக்கு சென்று தூங்கிவிட்டேன்.


Evening, interview பற்றி விசாரிக்க ராமு sir எங்கள் வீட்டுக்கு வந்தார். அம்மா கடைக்கு சென்றிருந்தாள், நானும் உள்ளே தூங்கிக்கொண்டிருந்தேன். அண்ணி மட்டும் ராமு சர் இடம் பேசிக்கொண்டிருந்தாள்,


ராமு: என்ன மா, இன்னைக்கி எப்படி போச்சி, கிரண் கு call பண்ண அவன் எடுக்கவே இல்லை அதான் நேராவே வந்துட்டேன்.

அண்ணி: அவன் தூங்கிட்டிருக்கான் sir, அதான் call எடுத்திருக்க மாட்டான். Interview ல எந்த problem ம் இல்லன்னு தான் சொன்னான் sir. But, அவனுக்கு தான் இந்த கோலதில வேலைக்கு போறது கஷ்டமா இருக்கு போல, ரொம்ப feel பன்ரான்.

ராமு: பின்ன கஷ்டமா இருக்காதா, இவ்ளோ நாள் பையனா இருந்துட்டு இப்போ பொண்ணா இருக்க சொன்ன, அவன் கண்ணாடில பாக்கரப்பலாம் பெண்ணா தெரிஞ்சாலும் அவனோட பழைய ஆண் நியாபகம் தான் அவனுக்கு வரும்.

அண்ணி:அதுதான் sir என்ன பண்றதுனே தெரில, ரொம்ப dipression ல இருக்கான்.

ராமு: பேசாம அவனை full ah, பெண்ணா மாத்திடலாமா.., அவனுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது, உனக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது.

அண்ணி: எனக்கா, இதில எனக்கென்ன sir, பிரச்சனை இருக்கு...


ராமு: சும்மா காமெடி க்கு சொன்னேன் மா, அவன் பொண்ணா பிறந்திருந்தா, மொத்த சொத்தும் உன் புருசனுக்குகே வந்திருக்கும் ல, அப்படி சொன்னேன் ( சிரித்துக்கொண்டே).

அண்ணி: ஐயோ sir, நான் ஏன் அப்டிலாம் நினைக்க போறேன். ஆனா, நீங்க சொன்ன மாதிரி முழு பொண்ணா மாத்த முடியுமா...


ராமு: கண்டிப்பா, ஒருத்தரோட body physic, voice, எல்லாத்தையும் total ah change பண்ண முடியும். குழந்தை மட்டும் தான் பெத்துக்க முடியாது. மத்தபடி எந்த  different ம் இருக்காது...

அண்ணி: டெக்னாலஜி எவ்ளோ வளந்திடிச்சி பாருங்க sir..

ராமு பேசிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். அவர் போட்ட விதை என் அண்ணியின் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அவள் இரவு முழுதும் சிந்திக்க ஆரம்பித்தாள், அவளுடைய அண்ணனுக்கும் பெண் கிடைக்கவில்லை என்பதால், என்னை பெண்ணாக மாற்றி அவனுக்கும் கட்டிவைத்து விடலாம், ராமு sir சொன்னா மாதிரி சொத்தையும் எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தாள்...

அடுத்தநாள், என் அண்ணியே ராமு sir வீட்டுக்கு சென்று பேசினாள்..

கோகிலா: வாம்மா வசந்தா, எப்டி இருக்க...


அண்ணி: நல்லா இருக்கேன் க்கா... sir ah பாக்கலாம்னு வந்தேன்..


ராமு:  வாம்மா உட்காருங்க..

அண்ணி: sir, நேத்து நீங்க சொன்னதை யோசிச்சி பாத்தேன்.. எங்க அண்ணனுக்கு 2 வருஷமா பொண்ணு தேடிட்டிருக்கோம் யாரும் பொண்ணு தர மாற்றங்க. நீங்க சொன்னா மாதிரி கிரண் அ முழு பெண்ணா மாத்த மீடியும் னா அதை செஞ்சி அவனையே கட்டி வச்சிடலாம்னு இருக்கேன் sir...


ராமு: இது , கிரண் ஓட அப்பா, அம்மா க்கு தெரிமா...?

அண்ணி: இல்லை sir, அவங்க கிட்ட சொன்ன ஒத்துக்க மாட்டாங்க... கிரனும் இப்ப இருக்க இந்த mind set ல அவன் 1 year ஒரு பொண்ணா வேலைக்கு போகமுடியாது.. so, அவனை உண்மையாவே பொண்ணா மாதிட்டா அவனுக்கும் easy ah இருக்கும், and அப்புறமா அவங்க அப்பா, அம்மா கிட்ட நான் பொறுமையா எடுத்து சொல்லிக்கறேன்.. நீங்க தான் என் அண்ணனுடைய life க்கு help பண்ணனும், அவனுக்கு ஒரு குழந்தை வேற இருக்கு..



ராமு: சரி, நீ ஒன்னும் கவலை படாதமா, நான் சொல்றத மட்டும் செய் போதும். வீட்ல வேரா யார்கிட்டயும் இதை பத்தி சொல்லிக்காத...


அண்ணி: கண்டிப்பா sir, யார்கிட்டயும் சொல்லமாட்டேன்..

கோகிலா: கவலைப்படாத வசந்தா, உனக்காக இந்த help பண்றோம்...


அண்ணி பேசிவிட்டு, கிளம்பி வந்துவிட்டால், அடுத்தநாளிலிருந்து என்னிடம் மிகவும் அன்பாக பேசி பழகினால், என்னை அக்கறையோடு கவனித்தாள், எனக்கே ஆச்சர்யமாக இருந்தது...



அண்ணி: இந்தாடா இந்த டானிக் குடிடா அப்பதான் உனக்கு பெண் குரல் வரும்..

நான்: ஐயோ, அதலாம் முடியாது, அப்புறம் திருப்பி எனக்கு ஆண் குரல் வராம போச்சுன்னா..

அண்ணி: இதை எவ்ளோ நாள் குடிக்கிரியோ அதுவரைக்கும் தான் பெண் குரல் ஓசை வரும். நீ குடிக்கரத நிறுதிட்டா வராதுடா...

நானும் பெண்குரளில் பேச மிகவும் சிரமப்படுவதால் அதை வாங்கிக்கொண்டேன்., சில நாட்களிலேயே என் குரலில் மாற்றம் தெரிந்தது. அதன் பிறகு நான் வெளியில் தெருவில் யாரிடமும் பேசுவதில்லை, என் நண்பர்களுடன் பழகுவதையும் எப்போதோ நிறுத்திவிட்டேன்...


ஒருவழியாக எனக்கு appointment letter வந்தது. இனிமேல் நான் கீர்த்தியாக, ராமு sir வீட்டிலிருந்துதான் வேலைக்கு போகவேண்டும்... 6 மாதம் பெரம்பூர் லோகோ ஷெட் ல் trainning பின் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் வேலை.

ஒருநாள் இரவு என்னை, ராமு sir வீட்டிக்கு என் குடும்பத்தார்கள் கொண்டுவந்து விட்டனர். பத்திரமாக இருக்கணும், கோகிலா அக்காக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என்று எனக்கு அறிவுரை கூறினர். தினமும் என்னை இங்கே வந்து பார்த்துக்கொள்வதாக சொல்லிவிட்டு சென்றனர். நானும் சரி என்று தலை அசைத்தேன்..

கோகிலா அக்கா எனக்கு ஒரு  தனி அறையை கொடுத்தாள், nighty கொடுத்து என்னை போட்டுக்க சொன்னால், இனிமே நீ என்னை அக்கா னு தான் கூப்பிடனும், நீ என் தங்கச்சி கீர்த்தி என்று சொல்லி சிரித்தாள்,

அடுத்தநாள் காலை , நான் எழுந்து குளித்துவிட்டு என் சுடிதாரை போட்டுக்கொண்டேன். ராமு sir என்னை முதல் நாள் வேலைக்கு அவர் bike லேயே கூட்டிச் சென்றார்...

நான் இந்த பெண் வேடத்தில் என்னை கீர்த்தி என்று அனைவரிடமும் அறிமுகம் செய்துகொண்டேன். என் பேச்சும் ஓரளவுக்கு பெண் தன்மை பெற்றது. என் முகத்தையும் makeup போட்டு ஓரளவுக்கு மாற்றியிருந்தேன்.

 training class ல் எங்கள் வேலை பற்றிய பாடம் எடுக்கப்பட்டது. நான் தனியாக அமர்ந்து notes களை எடுத்துக்கொண்டேன். எஎப்போது வீட்டுக்கு போவோம் என்றே என் மனம் துடித்துக்கொண்டிருந்தது... ஒரு வழியாக class முடிந்தது. நானே train ஏறி வீட்டுக்கு வந்துவிட்டேன். நடந்துவரும்போதே எங்கள் வீட்டை பார்த்துக்கொண்டு ராமு sir வீட்டுக்குள் சென்றேன். அங்கே என் அம்மா, அண்ணி அனைவரும் கோகிலா அக்கா வுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னை பார்த்ததும் முதல்நாள் வேலையை பற்றி விசாரித்தார்கள். நான் என் பயத்தை காட்டிக்கொள்ளாமல், நல்லா இருந்திச்சி என்றேன்..


கோகிலா அக்கா எனக்கு cofee கொண்டுவந்து கொடுத்தாள், நான் குடித்துவிட்டு, என் nighty ஐ போட்டுகொண்டு வாந்து உட்கார்ந்தேன்.


அம்மா: கவளப்படாதடா கண்ணா, 1 வருஷம் போறதே தெரியாது. கொஞ்சம் adjust பண்ணிக்கோ..

நான்: சரிம்மா.. அதலாம் பாத்துக்கறேன்.


நான் தினமும், இப்படியாக வேலைக்கு சென்றுகொண்டிருந்தேன். தினமும், என் தலைக்கு wig வைத்து, முகத்தை பெண்ணாக தெரியும் அளவுக்கு make up போட்டு, bottun கம்மல் போட்டுக்கொண்டு வேலைக்கு செல்வது பெரிய பாரமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் போல கடந்தது..



ஒருநாள் கோகிலா அக்கா, ஒரு ஷாம்பூ வை கொடுத்தாள்,

கோகிலா: இதை போட்டுக்கோ டி, முடி நல்லா வளரும், கஷ்டப்பட்டு எதுக்கு wig வச்சிட்டு போனும், இதை use பண்ணு, வேணாம்னு தோனிச்சினா முடிய cut பண்ணிக்கலாம்..


எனக்கும் அது சரி என்றே பட்டது. தினமும் இந்த wig ஐ செட் செய்வதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடும். எனவே நான் முடியை வளர்த்துக்கொள்ள முடிவு செய்தேன்...


அடுத்தநாளிலிருந்து, அக்கா எனக்கு காலையில் இரண்டு மாத்திரைகளை கொடுத்தாள், நான் கேட்டதற்கு வைட்டமின் மாத்திரை உன் முடி வளர்வதற்கு தான் என்று சொல்லாவிட்டால்.. நானும் தினமும் அதை உட்கொண்டேன்....


சிறிதுனால் போனதும், அக்கா, என்னை காது குதிக்க சொல்லி கேட்டுக்கொண்டால், bottun type கம்மல் என் காது தோல்களை சிவப்பாக்கி வலியை. ஏற்படுத்தியது. காது குதிக்கொண்டால் இந்த பிரச்சனை இருக்காது என்றும், கம்மல் போடவில்லை என்றால் ஓட்டை தானாகவே மூடிக்கொள்ளும், எனவே பயமின்றி காது குதிக்கோ என்று அறிவுறுத்தினால். எனக்கும் அது சரியென்றே பட்டது... நானும் parlour சென்று காது குதிக்கொண்டேன்...



தொடரும்...














Post a Comment

0 Comments