Looking For Anything Specific?

சொப்பன சுந்தரி 1

வாசகர்களுக்கு வணக்கம். முதலில் என்னை அறிமுகம் செய்து கொள்கிறேன்.


நான் சத்யா, 12 வது படித்து வருகிறேன். வேலம்மாள் பள்ளியில், என் அப்பா பெரிய தொழிலதிபர் manufacturing, real estate இரண்டிலும் full busy,  அம்மா house wife, என் அப்பாவின் வசதிக்காக என் அம்மா வீட்டில் அவர்களை சிறு வயதிலேயே மணம் முடித்து வைத்ததார்கள், அதனால் நான் 12 வது படிக்கும் போதே என் அம்மாவுக்கு 31 வயது தான் பேரழகி யாக இருப்பார்கள், அந்த அளவுக்கு தன்னுடைய அழகுக்காக பணத்தை செலவு செய்வார்கள். அப்பாவும் பெரிதாக கண்டுகொள்ள மாட்டார். அப்படி ஒரு அழகியை யாருக்கும் திட்ட மனசு வராது என்பதால், ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், குஷி பட ஜோதிகா மாதிரி தான் என் அம்மா இருப்பார்கள், ஒரு பயனுக்கு தாய் என்றே சொல்ல முடியாது. 


நான் வீட்டுக்கு ஒரே பையன் அதனால் over செல்லம். நானும் எப்போதும் குறும்பு தனமாகவே நடந்துகொள்வேன். நான் பார்ப்பதர்க்கு அப்படியே என் அம்மா வை போல.. அழகாக, மென்மையாக, குறும்பு தனமாக இருப்பேன்.


என் பள்ளி படிப்பு முழுக்க வேலம்மாள் பள்ளியில் தான் பெரிய பெரிய பணக்கார பசங்க படிக்கிற ஸ்கூல், இப்போது அங்கு தான் 12 வது நுழைகிறேன்..


நான் குறும்பு தனமாக இருந்தாலும் படிப்பில் எப்போதும் முன்னிலை தான். நன்றாக படிப்பேன். என்னுடய நண்பர்களும் 1st, 2nd rank எடுக்க கூடிய நண்பர்கள் தான் நாங்கள் எப்போதும் முதல் பெஞ்ச் லேயே அமறுவோம். 


எங்கள் class ல் மொத்தம் 30 பேர் அதில் எல்லாருமே ஓரளவுக்கு நல்ல பசங்க தான் ஆனால், last bench ல இருக்க அந்த மூணு பேற தவிர, 


பிரபு, விஜய், சதீஷ், இவர்கள் தான் எங்கள் class லேயே பெரிய ரவுடி கள். எப்பபாரு சண்டை, சண்டை தான்.. இவங்கள பார்த்த எங்க whole school ள இருக்க பசங்களே பயப்புடுவங்க. அதுலயும் அந்த பிரபு தான் gang leader. அவங்க அப்பா ஒரு political party ல பெரிய ஆள் அதனால என்ன வென செய்யலாம் னு சுத்துறான். எங்க class teachers குட அவன அடிக்க மாட்டாங்க..


நாங்க யாரும் அவங்க இருக்க பக்கம் கூட  திரும்பி பாக்க மாட்டோம். அவங்க last bench, நாங்க first bench, ஆனால் இப்படி இருந்த எங்க குள்ள தான் ஒரு திருப்பு முனை, விளையாட்டு வினையான சம்பவம் நடந்துச்சு.


என் friend, மணி ஒருநாள் class ள sir இல்லாதப்ப fbuse பண்ணிட்டிருந்தான். அப்போ அவன் firend listல இருந்த எங்க class ரவுடி பிரபு ஓட account உள்ள போய் பார்த்தோம். அதில fulla பொண்ணுங்களோட images லாம் share பண்ணி வச்சிருந்தான்.


அதை பார்த்து நாங்க சிரிச்சிட்டு இருந்தோம், இவன் பொண்ணுங்க விஷயதில்ல ரொம்ப week போல டா னு, 


அப்போ என் friend சிவா ஒரு idea சொன்னான்.


சிவா: டேய், நாம girl name ள ஒரு fb account creat பண்ணி பிரபு கிட்ட chat ள பேசலாம் டா, அவனை நேர்ல தான் ஒன்னும் பண்ண முடியல, phone லயாவது அலைய விடுவோம் .


மணி: அதலாம் எதுக்கு டா, நமக்கு தேவையில்லாத வேலை. Already என்னோட fb யே எனக்கு use பண்ண time இல்ல.


என் friends எல்லாரும் fb account வச்சி use பண்ணிட்டிருந்தாங்க, but எனக்குதான் account இல்ல. அப்பனு பாத்து நான் போய் எனக்கும் fb account open பண்ணி குடுங்க டா nu கேட்டேன். 


சிவா, உடனே என் புது மொபைலை வாங்கி creat பண்ணி தரேணு சொன்னா...

சொப்னா னு ஒரு பொண்ணு பெருல account creat பண்ணி கைல குடுத்துட்டான்.

எங்க, class பசங்க எல்லாருக்கும் friend requist வேர குடுத்துட்டான்.


நான்: என்ன டா இது, பொண்ணு பெருல creat பண்ணி வச்சிருக்க. எனக்கு தான account open பண்ணி தரசொன்னேன். 


சிவா: இல்லடா, நம்ப class பிரபு வ சும்மா வெறுப்பேத்தலாம் னு தான் இந்த account. எங்க mobile லலாம் already ஒரு account இருக்கு, உன் mobile தான் எந்த account ம் இல்லையே, so இதை use பண்ணிக்கோ, சும்மா கொஞ்ச நாள், அப்புறம் delete பண்ணிடலாம். 


நான்: எனக்கு தெரியாது, இந்தா நீயே வச்சுuse பண்ணிக்கோ, daily நான் வீட்டுக்கு போகும்போது மட்டும் எனக்கு mobile குடுத்துடு, சீக்கிரம் இந்த account delete பண்ணிட்டு எனக்கு open பண்ணி குடு.


சிவா: ok டா, ஒரு 10days மட்டும் wait பண்ணு அப்புறம் உனக்கு நானே creat பண்ணி தரேன்..



சிவா, அவன் creat பண்ண account க்கு என்ன dp வைக்கலாம் னு யோசிச்சிட்டிருந்தான். அப்போ மணி ஒரு south indian modeling பொண்ணோட photo வ காட்டி இதை பாரு டா, சும்மா நச்சுன்னு, sexy ah இருக்கா இதை வைடா, நம்ப class பசங்க எல்லாரும் உடனே requist accept பண்ணிடுவாங்க என்றான்.





அவன் சொன்ன மாதிரியே, மதியத்திற்குள் எல்லாரும் accept பண்ணிட்டாங்க. அதில் பிரபு வும் ஒரு ஆள்.


தொடரும்...









Post a Comment

0 Comments