Looking For Anything Specific?

சொப்பன சுந்தரி 3

 அன்று இரவே, பிரபு எப்பவும் போல என்னிடம் பேசினான். 

ஆனால், இந்த தடவை ரொம்பவே dominate செய்வது போல பேசிக்கொண்டிருந்தான்.


பிரபு: நான் உன்னை பாக்கணும் சொப்னா.

நான்: முடியாது.


பிரபு: y? அதான் நான் இப்ப love லா வேணாம், best frnd ah இருக்கலாம்னு சொல்லிட்டேன்ல.


நான்: எனக்கு time இல்லப்பா.


பிரபு: coming sunday எனக்கு birthday, so, எங்க வீட்ல ரொம்ப grand ah celebrat பண்ணுவோம். நீ கண்டிப்பா வரணும். உனக்காக நான் ஒரு saree வாங்கி வச்சிருக்கேன். 


எனக்கு, இவன் பேசுவதை கேட்க கேட்க பயமாக இருந்தது. நான் அதலாம் முடியாது எனக்கு time இல்லை என்று சொல்லிவிட்டு,ok  தூக்கம் வருது தூங்க போலாம் என்றேன்.


பிரபு: wait டி, நீ கண்டிப்பா வருவ..

நான்: what, அதை நான் சொல்லணும். என்னால வரமுடியாது.

பிரபு: நீ வந்து தான் ஆகணும் சத்யா..!!!!


எனக்கு தூக்கி வாரி போட்டது, என்ன சத்யானு கூப்பிடரா. ஒருவேளை தெரிஞ்சிடிச்சா..


பிரபு: என்ன சத்யா shocking ah இருக்கா..


போச்சி, பிரபு வுக்கு எல்லாம் தெரிஞ்சிடிச்சி, நான் உள்ளுக்குள் பயப்பட ஆரம்பித்தேன்.


நான்: am  sorry, பிரபு, சும்மா தான் இப்டிலாம் பேசினேன்.


பிரபு: whatt, சும்மாவா, இது உனக்கு சும்மா வா, மவளே அப்டியே செம figure மாதிரி பேசிட்டு சும்மா னு சொல்ற..


நான்: sry, sry, sry, sry, sry, sry, sry, very very sry பிரபு.


பிரபு:  இவ்ளோ sorry லா சொல்ல வேணாம் அதுக்கு பதிலா ஒருதடவை நீ saree கட்டணும். அதான் உனக்கு பனிஷ்மெண்ட்.


நான்: what நானா, நான் எப்படி டா saree கட்ட முடியும். Pls டா பிரபு am very very sorry.


பிரபு: ஏன் பொண்னு account ள வந்து செமையா பேச தெரிது ள, அந்த மாதிரி தான் saree யும் கட்ட முடியும் வா. என்ன மட்டும் colur, colur ah dress போட வச்சல. அதுக்கே இப்ப உன் மேல செம கோவதில இருக்கேன். உன்ன அடிச்சி எனக்கு எந்த use ம் இல்ல. ஒரு பையன் கிட்ட போய் ஏமாந்திருக்கேன். என் frds எதிர்க்க எனக்கு எவ்ளோ அசிங்மா இருந்திச்சோ, அதே மாதிரி நீ ஒருநாள் ஆச்சும் அனுபவிக்கணும். அதான் ஒரு நாள் உன்ன saree கட்ட சொல்றேன்.

நான்: நான் முடியாது னு சொன்னா..


பிரபு: ஓ, அவ்ளோ தயிரியம் இருக்கா உனக்கு, நீ முடியாதுன்னு சொன்ன, இந்த மாதிரி பொண்ணுங்க account வச்சி நம்ப     class பசங்கள தப்பா missuse பண்றனு எல்லா teachers கிட்டயும் சொல்லுவேன். Principel கிட்டயும் சொல்லுவேன். அப்புறம் உன் நிலைமையை யோசிச்சி பாரு. நாளைக்கே tc கிழிச்சு கொடுத்தாலும் கொடுக்கலாம்.


நான்: பிரபு, நான் தான் உன்கிட்ட sorry கேக்கறேன் ள.. நான் சும்மா விளையாட்டுக்கு தான் செஞ்சேன்.


பிரபு: உன் sorry ள எனக்கு தேவையில்லை. ஒழுங்கா ஒருநாள் saree கட்டிட்டு போ. அப்புறம் எனக்கும் உன்மேல கோவம் தீர்ந்திடும். அப்புறம் உன் வேலையை நீ பாக்கலாம். இன்னைக்கு friday tomorrow one day தான்  இருக்கு நல்ல யோசிச்சி சொல்லு. இல்ல, அப்புறம் என் வேலைய நான் காட்டுவேன்.

Bye..


நான் மொபைலை off செய்துவிட்டு, தூங்கினேன்.

தூக்கமே வரவில்லை. ஒரே பயமாக இருந்தது. சே, விளையாட்டாக ஆரம்பித்தது இப்படி வந்து முடிந்து விட்டதே என்று.


அடுத்தநாள் பள்ளிக்கு சென்றேன். பிரபு எதுவுமே நடக்காதது போல என்னை கடந்து சென்றான். சிவாவும், மணியும் கூட இன்று, fb msges பற்றி எதுவுமே கேட்க வில்லை. நான் ஒரே சிந்தனையில் இருந்தேன். பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று. ஒரு வழியாக நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.


அன்றிரவு, மீண்டும் பேசினோம்.


பிரபு: என்னமா சொப்னா என்ன முடிவு பண்ணிருக்க.


நான்: சரி பிரபு, நாளைக்கு நான் உன் birthday பார்ட்டிக்கு saree கட்டிக்கறேன். But one help..


பிரபு: என்ன help darling சொல்லு..


நான்: un பார்ட்டிக்கு நம்ப class பசங்க எல்லாரும் வருவாங்க, அவங்களுக்கு நான் தான் saree கட்டிருக்கேன்னு தெரிஞ்சித்துனா அப்புறம் எனக்கு அசிங்மா போய்டும். சோ, நீ யார்கிட்டயும் சத்யா தான் saree கட்டிருக்கான்னு சொல்ல கூடாது. நாணும் என் frnds கிட்ட கூட சொல்ல மாட்டேன்.


பிரபு: சரி ok டார்லிங், but என்னோட frnds விஜய், சதீஷ் க்கு already உன்னபத்தி தெரியுமே, நீ saree கட்ட போறதும் தெரியும். So, அவங்கள தவிர வேற யாருக்கும் தெரியாத மாறி பாத்துக்கலாம் ok வா. வேணுனா நீ மாஸ்க் கூட போட்டுக்கோ..


நான்: சரி ok டா.. நாளைக்கு எத்தன மணிக்கு function.


பிரபு: evening 6 clock தான் start aagum but நீ morning 11 clock லா நம்ப school opposite ல இருக்க cofee shop க்கு வந்திடு. அங்க விஜய் வந்து உன்ன pickup பண்ணிப்பான்.


நான்: அவ்ளோ சீக்கிரம் எதுக்கு, 


பிரபு: hey, naturals ள சொல்லி வச்சிருக்கமா, school program ஒரு லேடி getup போடணும்னு அவங்க தான் 3 hrs தேவப்படும் னு சொன்னாங்க..


நான்: அப்போ already எல்லாம் plan பண்ணி தான் வச்சிருக்கியா..


பிரபு: ஆமா டார்லிங்..

நான்: சரி tomorrow அங்க வந்துட்டு உனக்கு கால் பன்றேன்.


பிரபு: ok d, bye...


நான்: hey, அதான் நான் யாருன்னு தெரிஞ்சிடிச்சி ள அப்புறம் ஏன் டார்லிங், வாடி போடி னு சொல்லியிருக்க.


பிரபு: பழக்கம் ஆகிடிச்சி டி, விடு..


நான்: ok bye...


அடுத்தநாள், frnd வீட்டுக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு வந்தேன். Coffee shop ல், விஜய் என்னை pickup செய்து கொண்டான்


நான்: ஹே, உனக்கு car லா ஓட்ட தெரிமாட விஜய்.


விஜய்: ம்ம்ம்ம், சூப்பரா ஓட்டுவேன் சொப்னா.


நான்: ஹே, அதை பத்தி இனிமே நியாபாக படுதாத்திங்க டா..


விஜய்: helo, today full ah நீ சொப்னா தான்.


நாங்கள் பேசிக்கொண்டே, பார்லல் சென்றடைந்தோம். அங்கே already சதீஷ் ரெடி ஆக நின்று கொண்டிருந்தான். என்னை உள்ளே அழைத்து சென்றார்கள்.


அங்கே ஒரு 40 வயது மதிக்க தக்க லேடி என்னை வரவேற்றாள். என்னை மேலும், கீழும் பார்த்தாள், இவங்க தான் அந்த லேடி getup ah என்றாள். 

சதீஷ் ஆமாம் என்று தலையசைதான்.


சரியா தான் select பண்ணிருக்கீங்க, facecut லேயே சும்மா கலையா, லட்சணமா அழகா இருக்கா என்று சொல்லிவிட்டு என்னை தனி அறைக்கு அழைத்து சென்றாள்.


என்னை, dress remove செய்ய சொன்னாங்க, நான் கூச்சத்தோடு கழட்டினேன். பேசிக்கொண்டு இருக்கும் போதே, ஏதோ பெண்களின் மார்பு போலவே உள்ள இரண்டு ரப்பர் பந்தில் பேஸ்ட் தடவி என் மார்பில்       ஓட்டிவிட்டார். எனக்கு ஒரே வலி, என்ன இது என்றேன். இதுதான் பெண்களின் மார்பு என்றால் அந்த லேடி.

நான்: வெறும் saree மட்டும் தானா கட்டிவிட்ரதா சொன்னாங்க,

லேடி: இதலாம் இல்லாம saree கட்டனா எடுப்பா இருக்காது கண்ணு, அதான். Already உன் body shape ல நல்ல curvy ah தான் இருக்கு கொஞ்சம் boobs um, butts um பெருசா இருந்தா செமையா இருக்கும். அதுக்கு தான் இந்த ரப்பர் மாடல். இதை உன் skin ள ஒட்டிடா 8 hrs க்கு என்ன பண்ணாலும் உன் skin ah விட்டு வராது. அப்டியே உன் skin கூடவே ஒட்டிக்கும்.


பேசிக்கொண்டே, என் butt லும் ரப்பர் துண்டுகளை ஒட்டிவிட்டார்.


இப்போது என் உடல் வளைவுகளோடு சேர்த்து மேடு பள்ளங்களும் வந்துவிட்டது.

என் மார்பை பிடித்து இழுத்தாள் அந்த லேடி. நான் வலியில் கத்திவிட்டேன். என் மார்பை இழுப்பது போலவே அவ்வளவு வலியாக இருந்தது.  " கத்தாத டி, சரியா set ஆகிடிச்சா னு check பண்ணேன்" என்றாள்.


அப்புறம், எனக்கு ஏற்ற panty, bra வை போட்டிவிட்டாள். அதன் மேலே ஒரு இறுக்கமான பாவாடை மற்றும் ஜாக்கெட்டை போட்டிவிட்டாள்.


முதல் முறையாக, என் அனுமதியே இல்லாமல் என் உடலில் பெண்களுக்கான ஆடையை அணிகிறேன். இறுக்கமான பாவாடை போட்டதால் என்னால் பழைய படி நடக்க முடியவில்லை. பொறுமையாக நடந்து சென்று கண்ணாடி முன் இருந்த சர் ல் உட்கார சொன்னார்கள். நானும் உட்கார்ந்தேன். ஏதோ பஞ்சு மெத்தை மேல் உட்கார்ந்தது போல என் butts மெத்து மெத்தன இருந்தது.


என் முகத்திர்க்கு makup செய்ய ஆரம்பித்தார்கள். 

Eye brow,

Eye liner,

Lipstick,

Foundation,

Skin tone apply,


எல்லாம் முடிந்து எழுந்து பார்த்தால் கண்ணாடியில் என் முகத்தையே காண வில்லை. ஏதோ அழகிய ஒரு பெண் sexy ஆக ரவிக்கையோடும், பாவடையோடும் நின்று கொண்டிருந்தாள்.


நான் ஒரு நிமிஷம் அசந்துவிட்டேன். சாயலில் ஒரு பக்கம் என் முகம், உடல் எல்லாம் என் அம்மாவை போல இருந்தாலும், நான் அதை விட ஒரு தனி அழகியாக நின்றுகொண்டிருந்தேன்.


எனக்காக காத்திருந்த அந்த yellowகலர் புடவையை எடுத்து கட்டி விட்டார். என் கைளுக்கு வளையல், காதுகளுக்கு clip கம்மலை போட்டுவிட்டார்கள். தலைக்கு நீண்ட பெரிய முடியை பொறுத்திவிட்டார்கள்.


லேடி: WOww, என்ன ஒரு ரம்யமான, கவர்ச்சியான உடல், முகம். எவ்ளோ gens க்கு makup போற்றுக்கேன் . ஆன இப்படி total பொண்ணா, அதுவும் இப்படி ஒரு figure ah நான் யாரையும் பாக்களை. நீ பிறவியிலேயே அழகி டி..


நான் என்னை கண்ணாடியில் பார்த்து அதிர்ந்து விட்டேன். நமக்குள்ள இப்படியொரு கவச்சியான பெண்ணோட முகமும், உடலும் ஒளிஞ்சிருக்கா என்று..


அவர் என்னை பொறுமையாக வெளியே அழைத்து வந்தாள்.

விஜயும், சதீஷும் வெளிய அமரந்திருந்தார்கள். நான் வந்ததும் என்னை அவர்கள் லட்சியம் செய்ய வில்லை. வேறு யாரோ customer போல என்று அமைதியாக இருந்தார்கள்.





அப்பறம், அந்த லேடி போய், " ok எல்லாம் முடிந்தது நீங்கள் அழைத்து செல்லலாம் " என்றாள். அவர்கள் எங்கே சத்யா என்று கேட்டார்கள். இதோ என்றாள் அவள்.


இருவரும் என்னை பார்த்துவிட்டு  தலை சுத்திவிட்டது. 

சதீஷ்: சத்யா நீயா..

நான்: ஆமா டா..


கால் வரை புடவை, இடுப்பில் மடிப்பு, butt size, boob size, cleavege, அடையாளமே தெரியாத பெண்ணின் முகம் இது எல்லாம் சேர்த்து அவர்களுக்கு என்னை யார் என்றே தெரியாமல் மாற்றிவிட்டது.


தொடரும்...













Post a Comment

0 Comments