Looking For Anything Specific?

நித்யா 3

 நாங்கள் துணி எடுத்து முடித்திவிட்டு சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்தோம்.. எனக்கு அன்று முழுக்க கூச்சமாக இருந்தது இப்படி நம் உடலை எல்லோர்க்கும் காட்டிவிட்டோமே என்று..


அன்று இரவு கார்த்தியும், முத்துவும் என்னை பற்றித்தான் முழுவதும் பேசிக்கொண்டார்கள்.


முத்து: பாத்தியாடா, நான் சொன்னப்ப கூட நீ  நம்பல, அவன் செம figur னு, இப்ப நீயே பாத்தியா..


கார்த்தி: ஆமானே, நான் கூட இந்த அளவுக்கு அவன் உடம்பு shape உள்ள இருக்கும்னு நினைச்சி பாக்கல..


முத்து: சரி, நான் ஒரு முடிவு பண்ணிட்டேன் டா.. அதுக்கு நீ தான் எனக்கு help பண்ணனும். 


கார்த்தி: என்னன்னா என்கிட்ட போய் help னு Permission லா கேட்டுட்டு, என்னனு சொல்லுங்க..


முத்து: நான் nithish ah கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆசை படறேன். அதுக்கு நீதான் help பண்ணனும்..


கார்த்தி: அண்ணா, என்ன சொல்றீங்க, குடிச்சுட்டு உலறீங்களா.. அவன் ஒரு பையன் அவனை போய் எப்படி கல்யாணம் பன்னிப்பீங்க..


முத்து: டேய், நான் உளரல டா, நான் இதை ரொம்ப நாளா யோசிச்சிட்டிருக்கேன். But இன்னைக்கு அவனை அந்த பொண்ணு dress ல பாத்ததும் அதை conform பண்ணிட்டேன்.. எனக்கு இந்த வயசுக்கு மேல யாரும் பொண்ணு தரமாட்டாங்க, so அவனையே எனக்கு பிடிச்ச பொண்ணா மாத்திக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன்..


கார்த்தி: அண்ணா, இதலாம் நடக்கர காரியமா, அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகிறது..


முத்து: டேய், இப்பமட்டும் அவன் என்ன பையன் மாதிரியா இருக்கான். அவனை நம்பி எந்த பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போறா

 அதுலக்கு வாய்ப்பே இல்லை. அதனால, நாம கொஞ்சம் plan பண்ணா அவனை நம்மளோட ஒண்ணா வாழ வச்சிக்கலாம். நீ யும்  கூடிய சீக்கிரம் உன் காதலியை கல்யாணம் பண்ணிக்க போற, so நானும் எப்படியாவது இவனை மடக்கிட்டானா என் root உம் clear ஆகிடும்..


கார்த்தி: நீங்க சொல்றதே எனக்கு புரியலனா, இருந்தாலும் சரி, நீங்க என்ன சொன்னாலும் நான் செய்யறேன்..


முத்து: அது போதும். மத்ததை நான் பாத்துக்கறேன்..


அடுத்த நாளிலிருந்து கார்த்தியும், முத்துவும் என்னிடம் சகஜமாக பேசினார்கள். என்னை எப்போதுமே சந்தோஷமாக பார்த்துக்கொண்டார்கள், என் அம்மாவுக்கும் அவர்கள் என்னை கூட பிறந்த தம்பி போல் பார்த்துக்கொள்கிறார்கள் என்று ரொம்பவே சந்தோஷம்.. முத்துவும் முன்பு போல் என்னை காம கண்ணோட்டத்தோடு பார்ப்பதில்லை, மாறாக அன்போடும், அக்கறையோடும் பார்த்தார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது..


இப்படியே நாட்கள் நகர்ந்தது. அப்போதுதான் அந்த விபரீத பிரச்சனை வந்தது.. 


கார்த்தி அவர்கள் வீட்டில், அவருக்கு பெண் பார்க்கும் பிரச்சனை பெரிதாகி விட்டது.  அவர் காதலிக்கும் விஷயம் வீட்டுக்கு தெரியாது. வயது 31 ஆகிவிட்டதால், இப்போதே கல்யாணத்தை முடிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். ஆனால், கார்த்தி காதலிக்கும் பெண்ணுக்கு ஒரு அக்கா இருப்பதால் அவர்களால் உடனே திருமணம் செய்துக்கொள்ள முடியவில்லை. அக்காவுக்கு திருமணம் முடிந்த பின்னரே அவர்கள் திருமணம் என்று முடிவானது ஆனால் அதற்கு எப்படியும் 1 வருடம் ஆகிவிடும். ஆனால், கார்த்தி வீட்டில் எல்லா உறவினர்கள், பெற்றோர்கள் என எல்லோரும் தினமும் call செய்து கார்த்தியிடம் பெரும் ரகளை செய்துகொண்டிருந்தனர்.


கார்த்தி, அதை எண்ணியே பெரும் மனவுலச்சலுக்கு ஆளானார். தினமும் குடித்துவிட்டு என்னசெய்வது என்று புலம்பிக்கொண்டிருந்தார். அப்போதுதான் முத்து அண்ணா அந்த idea வை கூறினார். 


முத்து: பேசாம, உனக்கு கல்யாணம் ஆகிடிச்சுன்னு சொல்லிடு டா.. அப்பதான் disrurb பண்ண மாட்டாங்க..


கார்த்தி: அப்ப கூட விடமாட்டங்க நா, பொண்ணு எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வா, இல்லனா நாங்க வந்து பாக்கறோம் னு சொல்லுவாங்க..


முத்து: பொண்ணா நாம ready பண்ணிக்கலாம் டா.


கார்த்தி: அண்ணா, இந்த மாதிரி விஷயத்துக்குலாம் எந்த பெண்ணும் நடிக்க கூட ஒதுக்க மாட்டா..


முத்து: யாரும் வேணாம். நம்ப நித்தின் அ ஒதுக்க வச்சா போதும்..


கார்த்தி, ஒரு நிமிடம் வியந்து முத்துவை பார்த்தார்..


கார்த்தி: என்னன்னா சொல்றீங்க..


முத்து: ஆமாம் டா, நாமளும் எவ்ளோ தான் அவன் கிட்ட நல்ல பேசி close ஆனாலும் அவனை பொண்ணா மாத்தி பாக்கவே முடியல.. இந்த chamce ah use பண்ணி அவனையும் பொண்ணா மாத்தலாம், உனக்கும் உன் problem solve ஆகிடும் என்ன சொல்றா..


கார்த்தி: but, இதுக்கு அவன் ஒத்துக்குவானா...


முத்து: அதை நம்பதான் பேசி ஒதுக்க வைக்கணும்..


அடுத்தநாள் காலை, college leave என்பதால் நான் மாடிக்கு சென்றேன்.. இரண்டுபேரும் drink அடித்துக்கொண்டிருந்தார்கள். நான் பார்த்துவிட்டு மீண்டும் கீழே செல்ல முயன்றேன். ஆனால் அதற்குள், முத்து அண்ணா என்னை பார்த்துவிட்டு ஏண்டா போற, வா என்று கூப்பிட்டு அழைத்துக்கொண்டார்..


நானும் ரூமில் சென்று அமர்ந்தேன். அவர்கள் side டிஷ் எல்லாத்தையும் கொடுத்தார்கள். நான் கொஞ்ச கொஞ்சமாக சாப்பிட்டேன்.


என்ன, கார்த்தி அண்ணா ரொம்ப சோகமாக இருக்கீங்க என்று கேட்டேன். அவர் எதுவுமில்லை என்று தலையை மட்டும் அசைத்தார். ஆனால், முத்து அண்ணா பேச ஆரசம்பித்தார். அவர்கள் வீட்டில் நடந்துகொண்டிருக்கும் எல்லா பிரச்சனையை பற்றியும் கூறினார். அவரை பார்க்கவே ரொம்ப பாவமாக இருந்தது. இப்ப என்ன பண்ண போறீங்க என்று கேட்டேன்.. நீ help பண்ணா இதுக்கு ஒரு முடிவு கட்டிடலாம் என்று முத்து அண்ணா சொன்னார்.


நான்: நானா, நான் போய் உங்களுக்கு என்ன help பண்ணிட முடியும்..


முத்து: கார்த்திக்கு, கல்யாணம் ஆகிடிச்சுன்னு அவங்க வீட்ல சொல்லிட்டா இந்த problem solve but அவங்க கண்டிப்பா பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லுவாங்க.. but எந்த பெண்ணும் இதுக்கு ஒத்துக்க மாட்ட, so, நீ கொஞ்சம் பொண்ணா அவனுக்கு wife ஆ act பண்ணினா முடிஞ்சிடும்..


நான் அதை கேட்டு அதிர்ச்சியானேன். என்ன இது இப்படி ஒரு விபரீத சிந்தனையெல்லாம் செய்றாங்களேன்னு , என்னை மன்னிச்சிடுங்க நா, என்னால முடியாது என்று சொல்லிவிட்டேன். 


முத்து: இல்லை டா, நாங்க உன்னை force பண்ணல , just ஒரு 1 week நீ பொண்ணா நடிச்சா போதும். maybe உன்னால முடிஞ்சா ஒரு help தான்.


நான்: இல்லை நா, என்னால முடியாது என்று சொல்லிவிட்டேன்..


பிறகு, சிறிதுநேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டேன்.. ஆனால், என் அறைக்கு சென்று அதே சிந்தனையில் ஆழ்த்தேன். 

என்னசெய்வது, இவ்ளோ நாள் நல்லா பழகிட்டு ஒரு help கேட்டு நாம முடியாதுன்னு சொல்றோமே, பேசாம help பண்ணலாமா, இல்லை இதை செஞ்சா நமக்கு ஏதாவது பிரச்சனை வருமா.. என்று பலவாறாக சிந்தித்துக்கொண்டிருந்தேன். நம் உடம்பு இப்படி இருப்பதற்கு, இந்த ஒரு உதவியாவது பிரயோஜனமாக இருக்கட்டுமே என்று இறுதியாக கார்த்தி அண்ணவுக்காக அதை ஒப்புக்கொண்டேன்..


அடுத்தநாள், முத்து அண்ணகிவிடம் சென்று சொன்னேன். சரி நான் help பன்றேன் ஆனால், ஒரு வாரம் மட்டும் தான் அதுக்குள்ள நீங்க எப்படியாவது உங்க பிரச்சனைய solve பண்ணிக்கோங்க என்றேன்.. கார்த்திக்கும், முத்து அண்ணாவுக்கு ரொம்பவே சமதோஷம்.. எனக்கு அடுத்த மாதம் தான் college leave வரும்  என்றேன். அதையெல்லம் நாங்க பாத்துக்கறோம், உனக்கு எப்போ leave இருக்கோ அப்பவே நம்ப ஊருக்கு போய்க்கலாம் என்றார் கார்த்தி.. நான் சரி என்று கீழே இறங்கி வந்திட்டேன். இருந்தாலும் மனத்திற்குள் பயமும், பதட்டமும் இருந்துகொண்டே இருந்தது..


கார்த்தி உடனே அவர்கள் வீட்டுக்கு போன் செய்து தனக்கு கல்யாணம் ஆகிவிட்டதாகவும், உங்களிடம் இவ்வளவு நாள் மறைத்ததாகவும், அடுத்த மாதம் என் wife ஐ அழைத்துவருவதாகவும் கூறிவிட்டார். தன் காதலியிடமும் நான் அவர் மனைவியாக நடிக்க இருப்பதை கூறிவிட்டார்..


நான், அம்மாவிடம் சென்று, அடுத்த மாதம் கார்த்தி அண்ணா, முத்து அண்ணா ஊருக்கு போரங்களாம் மா, என்னையும் கூப்பிடறீங்க ஊர் சுத்தி பாக்க, போய்ட்டு வரட்டுமா என்றேன்.. என் அம்மா கொஞ்சமும் தயக்கம் இல்லாமல், அவர்கள் என்னை அக்கறையாக பார்த்துக்கொள்ளும் விததாலேயே தாராளமாக போய்ட்டு வா என்றார்..


அடுத்த நாள், என் mobile க்கு, புதிய  எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. யார் என்று எடுத்து கேட்டேன். 


நதியா: hi நிதிஷ், நான் தாம் நதியா. எப்படி இருக்க ..


கார்த்தி: ஹி க்கா, நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க.. நம்ப பேசியே ரொம்ப நாள் ஆச்சுலா..


நதியா: ஆமாம் டா, but கார்த்தி தினமும் உன்னை பத்தி சொல்லிடுத்தான் இருப்பான். அப்புறம் அந்த jean, t shirt லாம் superb டா.. நீ தான் எல்லாம் select பண்ணியாமே கார்த்தி சொன்னான். 


நான்: அய்யோ, இல்லக்கா, அவர் தான் select பண்ணாரு.. 


நதியா: anyway, இப்ப நீ பண்ற காரியம் ரொம்ப பெறுசுடா.. எங்க love காக நீ பண்ற இந்த help க்கு ரொம்ப ரொம்ப thanks நிதிஷ்..


நான்: பரவால்ல க்கா, கார்த்தி அண்ணா க்காக இதுகூட பண்ணலனா எப்படி.. இருந்தாலும் தனியா ஒரு இடத்தில போய் பொண்ணா act பண்றது கொஞ்சம் பயமா இருக்கு க்கா..



நதியா: நீ ஒன்னும் பயப்படாத டா, அங்க உன்னை  கார்த்தி அவங்க sister பத்திரமா பாதுப்பா.. அவளுக்கு நம்மளோட எல்லா விஷயமும் தெரியும். So, dont worry..


நான்:  ஹ்ம்ம்.. சரிக்கா..



நதியா: நீங்க கோயம்புத்தூர் போய்ட்டு அப்படியே வரும் போது முடிஞ்சா திருச்சி பக்கம் வாங்க.. நானும் கார்த்தியை பார்த்து ரொம்ப மாசம் ஆச்சு, அப்பறம் உன்னையும் அப்படியே நேர்ல பாத்த மாதிரி இருக்கும்..


நான்: சரிக்கா, நான் அண்ணா கிட்ட சொல்றேன்..


நதியா: சரிடா, உடம்ப பாத்துக்கோ, நான் அப்பறமா பேசுறேன்.. வச்சிடுறேன்..


நான்: ok க்கா, bye...



அன்றிலிருந்து நதியா அக்காவிடம் தினமும் பேசினேன்.. நான் அங்கே சென்றால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என்று தினமும் பாடம் எடுத்தாள்..



ஒரு மாதம் நடந்தது, அம்மா எனக்கு ஒரு வாரத்திற்கு  தேவையான துணிகளை suit case இல் எடுத்து வைத்து கொண்டிருந்தார்..


அம்மா: டேய், அவங்க எல்லாம் பெரிய வசதி படைச்சவங்க., அவங்க வீட்டுக்கு போய் ஏதாவது ஏடாகூடமாக நடந்துக்க போற, ஒழுங்கா நல்ல பேரை எடுத்துட்டு வர சரியா..


நான்: சரிம்மா..


நாங்கள், மூவரும் வீட்டிலிருந்து airtport க்கு car ல் சென்றோம்.. சரியாக 2 மணிநேரத்தில் கோயம்புத்தூர் வந்தடைந்தோம்..





தொடரும்...


 


Post a Comment

0 Comments