Looking For Anything Specific?

நித்யா 5

மதியம் வரை அனைவரும் எங்களிடம் பேசிவிட்டு உறவினர்கள் அவர்களின் வீட்டிற்கு சென்றனர், ஒவ்வொருவரும் செல்லும்போதும், என்னிடம் வந்து கார்த்தியை நல்லபடியா பாத்துக்கோமா என்று சொல்லிவிட்டு சென்றனர், நானும் அவர்களிடம் சிரித்துக்கொண்டே சரி சரி என்று தலையசைத்துக்கொண்டேன்.

எங்களுக்கு என்று தனியாக ஒரு அறை கொடுக்கப்பட்டது, முத்து அண்ணாவுக்கு பக்கத்து அறை, அந்த வீடே பார்ப்பதற்கு மிகவும் பழமையான, பாரம்பரியமான  பெரிய வீடாக இருந்தது, இவர்கள் பரம்பரை பணக்காரர்கள் என்பதை அந்த வீட்டை பார்த்ததிலிருந்தே அறிந்துகொண்டேன்..

அறைக்கு வந்ததும், கதவை தாலிட்டுவிட்டு, கார்த்தி என்னிடம் மன்னிப்பு கேட்டார், 

கார்த்தி: sorry டா, உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டிருக்கோம். 

நான்: பரவால்ல நா, உங்க love success ஆகணும் அதுதான் இப்ப முக்கியம்..

கார்த்தி: thanks டா, அப்பறம் அவங்களுக்கு முன்னாடி என்ன அண்ணா னு மறந்து கூட கூப்பிட்றாத,

நான்: அப்பறம், எப்படி கூப்பிட்றது~?

கார்த்தி: இங்க எல்லோரும் , அவங்களோட husbend ah மாமா னு தான் கூப்பிடுவாங்க, but நீ அப்டிலா கூப்பிடனும் னு அவசியம் இல்லை. என்ன கார்த்தினே கூப்பிடு, நான் அவங்க கிட்ட பேசிக்கறேன்..

நான்: ஹ்ம்ம், சரி superb இப்படியாவது கொஞ்ச நாளைக்கு உங்க பேர சொல்லி கூப்பிடுறேன்.


சிறுது நேரத்தில், எங்கள் அறைக்கு கார்த்தியின் தங்கை சித்ரா வந்தாள், என்னிடம் அறிமுகம் செய்துவைத்தார் கார்த்தி,

சித்ரா: அண்ணா, இவங்க காரை விட்டு இறங்கியதும், நான் உண்மையான பொண்ணதான் யாரையோ கூட்டிட்டு வந்துடீங்கன்னு நினைச்சேன். சரி plan மாத்திடீங்க போலனு அதை பத்தி பேசதான் வந்தேன்.  ஆனா, இவங்க பையன் னு சொன்னா நானே நம்பமாட்டேன்..

கார்த்தி: அதுக்குத்தான் டி, இவளை முத்து அண்ணா  select பண்ணினார்..

சித்ரா: முத்து அண்ணா, எங்க அவர்கிட்ட பேசி எவ்ளோ நாள் ஆகுது.. 

கார்த்தி: பக்கத்து ரூம்ல இருக்காரு டி..

சித்ரா: சரி, நீங்க பேசிட்டிருங்க, நான் போய் முத்து அண்ணாவை பாத்துட்டு வந்திடுறேன்..

கார்த்தி: பாத்தியா நித்யா, உன்னை பையனு யாராலையும் கண்டுபிடிக்க முடியல..

நான்: அதான் அந்தளவுக்கு perfect ah என்ன change பண்ணிடீங்களே.. எப்படி எல்லாத்தையும் இவ்ளோ சீக்கிரமா arrange பண்ணிங்க,

கார்த்தி: எல்லாம் முத்து அண்ணாவோட idea தான், அவருக்கு இங்க கோயம்புத்தூர் ல தெரியாத ஆளே இல்ல என்ன வேணாலும், உடனே செய்ஞ்சிடுவார்..

நான்: ஹ்ம்ம், நீங்க எல்லாரும் பெரிய ஆளுங்க தான்பா..


சரி நீ rest எடு நான் கொஞ்சம் வெளியே போய் எல்லார்கிட்டையும் பேசிட்டு வந்திடுறேன் என்று கார்த்தி சென்றுவிட்டார். நான் சரியென்று கதவை தாலிட்டுக்கொண்டு  கட்டிலில் அமர்ந்தேன். என் பின் பிட்டத்தில் paded வைத்திருப்பதால் நான் ஒவ்வொரு முறையும் உட்காரும்போது, பஞ்சுமெத்தை போல் அமுங்கி அமுங்கி எழுந்தது, அதை உணர எனக்கே கூச்சமாக இருந்தது.. பின் ரூமில் இருந்த கண்ணாடிமுன்பு என்னை போய் பார்த்தேன், என் உடல் அங்கங்கள் அனைத்தும் வலைந்து நெளிந்து காணப்பட்டது, என் புடவையை என் மார்புகள் முட்டிக்கொண்டு நின்றது.  முகத்தில் கொஞ்சமும் ஆண்களுக்கான சாயமே இல்லை,   இந்தமாதிரி ஒரு பெண் வாழ்க்கையை ஒரு வாரத்திற்கு வாழ்வேன் என்று நான் நினைத்ததே இல்லை.

திடீரென, கதவு தட்டும் சத்தம் கேட்டது, நான் சென்று திறந்தேன், உள்ளே கார்த்தியின் அம்மாவும், அப்பாவும் நுழைந்தார்கள். எனக்கு மனத்துக்குள் பதட்டமாக இருந்தது. 

என்னமா, ஏதாவது சாப்பிட்றயா என்று அவர்கள் கேட்டனர், இல்ல aunty ஏதும் வேண்டாம் என்றேன். ஆண்ட்டி ஆ, வாய் நிறைய அத்தை னு கூப்பிடுமா, என்றார் கார்த்தியின் அம்மா, சரிங்க அத்தை என்று சொல்லிவிட்டேன். பொண்ணு ரொம்ப கூச்சப்படுத்து சரிவா போகலாம் னு கார்த்தியுடைய  அப்பா, சொல்லிவிட்டு இருவரும் சென்றுவிட்டனர். நான் அப்போதிலிருந்து அந்த வீட்டில் தனியாக இருக்கவே பயந்தேன்..  சிறிது நேரத்தில் கார்த்தி வந்தார் அவரிடம் நடந்ததை கூறினேன். சரி அதலாம் ஒன்னும் இல்ல, வா சாப்பிட போகலாம் என்று என்னை ஹாலுக்கு அழைத்து சென்றார். நாங்கள் அனைவரும் குடும்பமாக அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டு முடித்தோம். பின் வீட்டு மாடிக்கு, நானும், கார்த்தி, முத்து, சித்ரா அனைவரும் சென்று அமர்ந்து பேசினோம்.. கார்த்தி என்னை பற்றி எல்லாவற்றையும் சித்ராவிடம் கூறினார். கீழே இருந்து என்னையும், கார்தியையும் அம்மா அழைத்தார்கள், சரி நீங்க பேசிட்டே இருங்க என்று சொல்லிவிட்டு, நானும் கார்த்தியும் கீழே சென்றோம். எங்களை உட்கார வைத்து எல்லாவற்றையும் அவருடைய அம்மாவும், அப்பாவும், விசாரித்தார்கள். கார்த்தி முன்னமே என்னவெல்லாம் சொல்லவேண்டும் என்று எனக்கு சொல்லியதை அப்படியே அவர்களிடம் ஒப்பித்துவிட்டேன்.. மாடிமேலே முத்து அண்ணாவும், சித்ராவும் பேசிக்கொண்டனர்.. 

சித்ரா: என்னன்னா, இந்த நித்யா வதான் நீங்க கல்யாணம் பண்ணிக்கணும் னு ஆசை படறீங்கலாமே அண்ணா சொல்லிட்டிருந்தது..

முத்து: ஆமா, சித்ரா, என்னக்கு எந்த பொண்ணுங்களையும் இதுவரைக்கும் பிடிச்சதில்லை. ஆனா, இப்ப இவளை பிடிச்சிருக்கு, அதான் 

சித்ரா: இவளா..? அவனை பொண்ணுனே முடிவு பண்ணிடீங்களா..

முத்து: அவன் பொண்ணா மாறினாதான், நான் ஆசைப்பட்டது நடக்கும்..

சித்ரா:அதுக்கு அவங்க வீட்ல ஒத்துப்பாங்களா னா..

முத்து: கண்டிப்பா இல்லைமா, அதுக்குத்தான் என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டிருக்கேன்.. 

சித்ரா: ஆனால், பாக்க செமையா லட்சணமா தான் இருக்கா, பேசாம எப்படியாவது மடக்கி லவ் பண்ணி அவ மனசில இடம் புடிச்சி அவளையே பொண்ணா மாற ஒத்துக்க வச்சிடுங்க..


முத்து: அதலாம் நான் அங்கே இருக்கும் போதே எவ்ளவோ try பண்ணிட்டேன். ஒன்னும் நடக்கல..

சித்ரா: அப்படி என்ன அவ்ளோ திமிர் புடிச்சவளா அவ.. ரொம்ப சீன் போடுவாளோ..

முத்து: சீ சீ அப்படியெல்லாம் இல்ல, ரொம்ப நல்ல பொண்ணு.. 

சித்ரா: ம்ம்ம், ரொம்ப வழியாதிங்கனா.. முதல அவளை correct பண்ற வழிய பாருங்க கார்த்திக்கு நதியா அண்ணிக்கும் கல்யாணம் நடக்கும் போது உங்க marriage உம் முடிஞ்சிருக்கணும் அதுதான் என் ஆசை. நீங்களும் எனக்கு கூட பிறந்த அண்ணா மாதிரித்தான்..

முத்து: thanks சித்ரா.. கூடிய சீக்கிரம் நீ சொன்னதெல்லாம் நடக்கும்..

நாங்கள் அனைவரும் இரவு நெடுநேரம் பேசிவிட்டு அவரவர் அறைகளுக்கு உறங்க சென்றோம்.  அடுத்த நாள் காலை எழுந்தவுடனே என் அம்மாவுக்கு போன் செய்து பேசினேன்.  அந்த tonic ஐ குடித்தால்  அன்று முழுக்க என் குரல் மாற்றம் அடைவதால், காலையிலேயே அம்மாவிடம் பேசிவிட்டேன். பின் எனக்கு சித்ரா வந்து saree கட்டிவிட்டால்..
முகத்திற்கு தேவையான makeup களை எப்படி போடவேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டே எனக்கு போட்டுவிட்டால். சித்ராவுக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும் என்பதால் அவளிடம் சகஜமாக பேசினேன். அவளும் நானும் அந்த ஊரை சுற்றி பார்க்க சென்றோம்.. நான் இந்த நிலைமையில் ஒரு ஆணுடன் இருப்பதை விட, ஒரு பெண்ணுடன் இருப்பதையே சௌகரியமாக உணந்தேன். 

சித்ரா: நித்யா, நான் ஒண்ணு கேப்பேன், உண்மைய சொல்லனும்?

நான்: ம்ம்ம், கேளுங்கக்கா..

சித்ரா: உனக்கு, பெண்ணாக வாழ பிடிச்சிருக்கா.. இல்லை பழைய ஆணாக வாழ பிடிச்சிருக்கா...


நான்: ஆணாக தான் இருக்க ஆசை கா.. இது வெறும் temprevery தானா..

சித்ரா: (சிரித்துக்கொண்டே) என்னை  கேட்டால், நீ ஆணாக இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்வதை விட, பெண்ணாக இருந்து ஒரு ஆணை திருமணம் செய்தால் அவன் உன் அழகுக்காகவே உன்னை இராணி மாதிரி பார்த்துக்கொள்வான்.. இப்பக்கூட நம்ப வந்த வழியெல்லாம் எத்தனை பேர் உன்னை பார்த்து வழிஞ்சாக்கணு உனக்கு தெரியுமா, நீ கவனிச்சிருக்கமாட்ட, but எல்லாரையும் நான் பாத்தேன்..

நான் அவள் கூறியதற்கு, சின்னதாக சிரித்துக்கொண்டேன்.. அடுத்த நாளிலிருந்து நான் வீட்டிற்குள் சகஜமாக நடந்தேன் என்னுடைய charector ல் நான் சரியாக நடித்தேன், கார்த்திக்கு மனைவியாக, வீட்டுக்கு மருமகளாக நடந்துகொண்டேன். அவருடைய அம்மாவுக்கு சமையல் வேளைகளில் உதவினேன்.. அவர்களிடம் அளவோடு பேசினேன் அனைவருக்கும் என்னை பிடித்துவிட்டது.. வந்த 4 நாட்களில் நான் ஒரு பெண்ணாக சகஜமாக அந்த வீட்டில் உலாவினேன்.. என்னாலேயே அதை நம்ப முடியவில்லை. என் மனமும் அதை எளிதாக ஏற்றுக்கொண்டது..

கார்த்தியே, என்னடி இப்படி சூப்பர் ஆ act பண்ர என்று பாராட்டினார், ஆமாம் மாமா என்று அவரை கிண்டல் செய்தேன். இன்னும் இரண்டு நாட்கள் அப்படியே எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடியது. அடுத்த நாள் ஊருக்கு கிளம்பவேண்டிய நாள். எனக்கு ரொம்ப சந்தோஷம், ஒரு வழியாக இந்த கண்டதிகிருந்து தப்பிவிட்டோம். இந்த புடவையை அணிந்து கொண்டதிலிருந்து என்னால் சரியாக நடக்கவோ, உட்காரவோ முடியவில்லை. உடல் முழுவதும் நெருக்கி அடைக்கப்பட்டது போல இருந்தது அவற்றிற்க்கெல்லாம் நாளை விடிவு என்று ஆனந்தமாக இருந்தேன். ஒரு வாரம் சென்றதே தெரியவில்லை. 

திடீரென்று இரவு, செய்தியில் நாடுமுழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எந்த பேருந்தும், ரயில், வாகனங்களும் செல்லக்கூடாது என்று உத்தரவு, அதை கேட்டு நான் அதிர்ந்தேன். என்னசெய்வது என்று கார்தியிடம் வினவினேன். பயப்பிடாத நாம எப்படியாவது கிளம்பிடலாம் என்று கார்த்தி ஆறுதல் கூறினான். ஆனால், அவருடைய அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சந்தோஷம், நம் மகனும், மருமகளும் இன்னும் கொஞ்சநாள் இங்கே இருக்க போகிறார்கள் என்று..

கார்த்தி, யார்யாரிடமோ போன் செய்து முயற்சி செய்தார், ஆனால் யாரும் வாகனம் ஓட்டிவர தயாராக இல்லை. நான் கவலையில் ஆழ்த்தேன். ஒரு வாரம் நான் மகிழ்ச்சியாக இருந்ததே இந்த ஒருவாரத்தில் நாம் சென்றுவிடுவோம் என்கிற தைரியத்தில் தான். ஆனால், இப்போ, இப்படியாகிவிட்டதே..

முத்து அண்ணாவும், வேறு வழியே இல்லை நாம் இங்குதான் இருந்தாகனும் என்று சொல்லிவிட்டார். கார்த்தி அதற்குமேல் முயற்சிக்காமல் எனக்கு ஆறுதல் கூறினார். அடுத்த நாள் காலை என் அம்மாவிற்கு வரமுடியாததை பற்றி கூறினேன். கார்த்தியும் என் அம்மாவிடம் பேசி , lockdown முடிந்ததும் வந்துவிடுகிறோம் என்று கேட்டுக்கொண்டார். பையனை பத்திரமா பாத்துக்கோங்க என்று மட்டும் என் அம்மா கார்தியிடம் சொல்லிவிட்டு வைத்தார்..

நான் மீண்டும், இந்த பெண் உடலுக்கும், புடவைக்கும் சிறைப்படுத்தப்பட்டேன்..
நான் எப்போது இந்த உடைகளிலிருந்து மீள போகிறேன் என்று கவலையாக இருந்தது.. கார்த்தி என்னை ரூமிலேயே rest எடுக்க சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நான் அறையை தாளிட்டு கட்டிலில் படுத்துக்கொண்டு, கவலையில் ஆழ்ந்தேன்..

கார்த்தி, சித்ரா, முத்து மூவரும் மாடியில் என்று பேசிக்கொண்டனர்.. 

கார்த்தி: என்னன்னா, நாம போட்ட பிளான் இப்படி சொதப்பிடிச்சே.. இப்ப என்ன பண்றது..

முத்து: டேய், என்ன சொல்ற நீ, இது நமக்கு கிடச்சிருக்க வாய்ப்பு டா. நித்யா வ முழு பொண்ணா மாத்தரத்துக்கு இதுதான் சரியான time.  இப்பக்கூட, நாம நினைச்சா சென்னை போக முடியும் நான்தான், எதுவும் முடியாதுன்னு சொல்லி இங்கேயே உங்களை இருக்க வைத்தேன்..

சித்ரா: அண்ணா, but அவனுக்கு சுத்தமா, பெண்களுக்கான mindset ஏ இல்லை. அவன் தன்னை ஒரு ஆணாகத்தான் இருக்க ஆசை படுகிறான்..

முத்து: சித்திரா, நீ சொல்லு, அவன் ஆணாக இருந்து ஒரு பெண்ணோடு வாழ முடியுமா, அந்த பெண்ணோட நிலைமையை கொஞ்சம் யோசிச்சி பாரு, உனக்கு இப்படியொரு உடல்களை கொண்ட பையன் மாப்பிள்ளையா வந்தா ஏத்துப்பியா..

சித்ரா: நான் ஏத்துக்க மாட்டேன் நா, but அவனுக்கு அதை சொன்னா புரியாதே..

முத்து: அவன் சின்ன பையன் சித்ரா.. அதெல்லாம் இப்போ அவனுக்கு புரியாது., சொன்னாலும் புரியாது.  அதான் அவனுக்கு தெரியாமலேயே அவனை பெண்ணா மாத்த முடிவு பண்ணிட்டேன்..

கார்த்தி: என்னன்னா, என்ன idea பண்ணி வச்சிருக்கீங்க..

முத்து: சொல்றேன். அதுக்கு நீங்க தான் எனக்கு முழுக்க help பண்ணனும்...


சித்ரா: அண்ணா, உங்க கல்யாணத்துக்காக நான் எல்லா help உம் பன்றேன்.. நீங்க என்ன பண்ணனும் சொல்லுங்க..

முத்து: நான், இங்க இருக்க டாக்டர் கிட்ட பேசிட்டேன்.. எந்த அலோபதி treatment உம் இல்லாமல் முழுக்க முழுக்க, நாட்டுமருந்து வைத்தியத்தாலேயே அவன் உடலை பெண்ணாக மாற்ற முடியும் என்று சொல்லியிருக்கிறார். அவர் கொடுக்கும் மருந்துகளை தினமும்,  மூன்று வேளை சாப்பாட்டோடு கலந்து உண்ணவேண்டும். அதை சித்ரா நீ தான் பாத்துக்கணும், அதே போல் இரவு தூங்கும்போது பாலில் ஒரு மருந்தை சாப்பிட வேண்டும் அதை கார்த்தி நீ தான் பாத்துக்கணும். இதை தொடர்ந்து 2 மாதம் சாப்பிட்டால், அவன் உடலிலேயே இயற்கையாக பெண்களுக்கு தேவையான எல்லாமும் தானாக நிகழ்த்துவிடும்..

கார்த்தி: எந்த மாதிரி changesலானா நடக்கும்..

முத்து: கோச்சிக்காத சித்ரா., நான் பச்சையாவே சொல்லிடுறேன்.. அவன் இதை இரண்டு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால், அவன் உடல் வளைவுகள் இன்னும் முறுக்கேறும், மார்புகள் இரண்டும் இப்போது அவனுக்கு இருப்பதைவிட பெரிய அளவில் வளரும், கீழே பின்பக்க சதைகளும், குறுக்கு பக்க சதைகளும் பஞ்சுமெத்தைகளை உள்ளே அடுக்கி வைத்ததைப்போல் பெரியதாக வளர்ந்து நிற்கும். அவன் தலை முடிகளின் வளர்ச்சி அதிகரிக்கும், அவன் குரல் வளம் நிரந்தரமாக பெண்மையாக மாறும். பிறகு வேறு வழியில்லாமல் அவன் ஒரு பெண்ணாக வாழ ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் அதன்பின் ஒரு operation ஐ செய்து அவன் ஆணுறுப்பையும் நீக்கி, பெண்ணுறுப்பை வைத்துவிடலாம்..


சித்ரா: அண்ணா, இதலாம் சாத்தியமா.. 

முத்து: daily நீ இந்த மருந்தை மட்டும் அவன் உணவில் கலந்து கொடு சித்ரா, அதுபோதும் வேறயெதுவும் செய்ய வேண்டாம். நாம் கேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் எல்லாம் தானாக நடக்கும்..

முத்து, கார்தியிடமும், சித்ராவிடமும் சில மருந்து பொட்டலங்களை கொடுத்தார்..






தொடரும்...






 

Post a Comment

0 Comments