Looking For Anything Specific?

நித்யா 6

 அடுத்தநாள் காலை நான் கவலையில் தாமதமாகவே எழுந்தேன்.. சித்ரா என் அறைக்கு வந்து என்னை குளிக்க அனுப்பினால், பின் பழையபடி புடவை கட்டிவிட்டு அலங்காரம் செய்தால், நான் கனத்த மனதுடன் அதை கட்டிக்கொண்டேன்.. பிறகு காலை உணவாக உப்புமா கொண்டுவந்தால், அதை சாப்பிட்டதால் ஏதோ கசப்பு தெரிந்தது, என்னவென்று கேட்டதற்கு, அதலாம் ஒன்றும் இல்லை நல்லாத்தான் இருக்கு வ்ன்று சொல்லிவிட்டால்,

நான் சாப்பிட்டுவிட்டு சமையலறையில் அம்மாவுக்கு உதவிகள் செய்தேன். அதை பார்த்து சித்ரா சிரித்துக்கொண்டிருந்தால், 


சித்ரா: பரவாலயே, எங்களவிட, சமையல் வேலையெல்லாம் நீ பிரமாதமா செய்றயே, 


நான்: அதெல்லாம் ஒன்னுமில்ல, எங்க ஊர்ல நாங்க ஹோட்டல் வச்சிருக்கோம் அதுல அம்மவுக்கு help பண்ணி பழக்கம் அதன் easyஆ இருக்கு ..



இப்படியே இரண்டுபேரும் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம். எனக்கு அங்கு இருக்கும் ஒரே ஆறுதல் சித்ரா தான் அவளுடனே என் முழுநேரத்தையும் செலவு செய்தேன். 


இரவு, தூங்கும் போது அறைக்கு கார்த்தி ஒரு பாலை கொண்டுவந்து கொடுத்தார் நானும் அதை குடித்துவிட்டு தூங்கினேன்.. 


கார்த்தி, முத்து, சித்ரா மூவருக்கும் அவர்களின் திட்டப்படி எல்லாம் சரியாக போய்கொண்டிருப்பத்தில் ரொம்பவே சந்தோஷம்.. எனக்கு தினமும் காலை அம்மாவிடம் பேசிவிட்டு tonic ஐ குடித்துவிட்டு, அலங்காரம் செய்துகொண்டு ஹாலுக்கு சென்றுவிடுவேன் இப்படியே நாட்கள் நகர்ந்தது ஒவ்வொரு நாளும் செய்தியை பார்த்துக்கொண்டே இருந்தேன் lackdown முடிவுக்கு வருவதாக தெரிவதில்லை. நான் ஆழ்த்த கவலைக்கு தள்ளப்பட்டேன். ஒரே வீட்டில் எதுவும் செய்யாமல் இப்படி சும்மா புடவையை கட்டிக்கொண்டு உட்கார சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால், சித்ரா எனக்கு ஆறுதல் கூறினால். என்னுடைய mind relax காக இருவரும் வெளியே தோப்புக்கு சென்றோம்..


சித்ரா: நித்யா, நீ ஏன் டெய்லி இதையே நினைச்சி கவலை பட்டுட்டிருக்க.. எப்படி இருந்தாலும் கொஞ்சநாள்ல வீட்டுக்கு போய்டா போற, அதுவரைக்கும் இந்த பெண்களோட life அ enjoy பண்ணிட்டிரு 


நான்: அக்கா என்னால அப்படி இருக்க முடியல. அதான்..


சித்ரா: சரி விடு, நான் உனக்கு பெண்களோட உலகத்தை அறிமுகம் செய்து வைக்கறேன் நீ இங்க இருக்க வரைக்கும் அதை enjoy பண்ணி பாரு, அப்பதான் உனக்கும் time போறதே தெரியாது, கவலையும் இருக்காது.


நான் மேலோட்டமாக சரி சரி என்று தலையாட்டிக்கொண்டேன். அடுத்தநாளிலிருந்து சித்ரா என்னை தினமும் வெளியில் அழைத்து சென்றாள், 

பெண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று தினமும் எனக்கு வகுப்பு எடுத்தால், எப்படி பொதுவெளியில் நடக்கவேண்டும், மற்றவர்களிடம் எப்படி நலினத்தோடு பேசவேண்டும், எப்படியெல்லாம் சிரிக்கவேண்டும், பார்வையிலேயே எப்படி அர்த்தத்தை கடத்தவேண்டும் என்று பெண்களின் உலகம் நீண்டுகொண்டே போனது, ஒவ்வொன்றையும் என்னை செய்யசொல்லி வற்புறுத்தினால், எனக்கு வராது என்று நான் தவிர்த்தேன்..


நீ என்ன, எப்பமேவா இதலாம் பண்ண போற, just எங்க ஊர்ல இருக்க வரை தான, சும்மா try பண்ணு நீ இன்னும் அழகா தெரிவ என்று தொந்தரவு செய்தால். சரியென்று நானும் ஒவ்வொன்றாக முயற்சி செய்தேன்.. எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை. பரவால்ல, சும்மா daily செஞ்சு பாரு, உனக்கும் time pass ஆகும் என்றால். நான் சரி என்று சொல்லிவிட்டு சென்றேன்.. ஆனால் அவள் சொல்லித்தந்த ஒவ்வொன்றும் எப்படி பெண்கள் அவ்வளவு எளிதாக செய்கிறார்கள், என்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அடுத்த நாள் தோப்பில் ஒரு நேர்கோடு வரைந்து அதில் எப்படி நடக்கவேண்டும் என்று நடந்து காட்டினாள். ஒரே நேர்கோட்டில் எப்படி கால்களை வளைத்து வளைத்து நடக்கவேண்டும் என்பதை செய்து காட்டினாள், நானும் அதை முயற்சித்தேன். அப்படி நடக்கும் போது என் உடல் கீழ் பகுதி மொத்தவும் வளைந்து. நான் முயற்சி செய்து நடந்தேன். அவள் என்னை பாராட்டினால். இப்படியாக ஒவ்வொரு நாளையும் கடத்தினேன். தினமும் செய்திகளை பார்த்துக்கொண்டே இருந்தேன். இன்னவும் release செய்தி அறிவுக்கவே இல்லை. 


ஒவ்வொரு நாட்களாக கடந்தது, ஒவ்வொரு நாளில் நான் ஒவ்வொரு புதிய விஷயத்தை சித்ராவிடம் கற்றுக்கொண்டேன்..  நானே எப்படி புடவை கட்டுவது, தலை பின்னுவது, makeup போடுவது என்று அனைத்தையும் கற்றுதந்தாள், என் கண்களை உருட்டி பார்வையாலேயே பல விவரங்களை அவளுக்கு கடத்தினேன். அவளே அதை பார்த்து ஆச்சர்யப்பட்டால். 


நித்யா, நீ ரொம்ப தேரிட்ட டி என்றால்.. எல்லாம் உன் training தான் கா என்றேன்...



இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது.. இப்போதெல்லாம் நானே குளித்துவிட்டு ஒரு முழு பெண்களை போல், தானாக புடவையை அணிந்துகொண்டு makeup செய்துகொண்டு வந்தேன்.. என்னுடைய பழைய முகத்தையே நான் இப்போது மறந்திருந்தேன். என் முகத்தில் சுத்தமாக பழைய நிதிஷ் கான அடையாளமே காணவில்லை. அதற்காக கவலைகள் பட்டுப்பட்டு இப்போது என் மனம் அதை எளிமையாக ஏற்றுக்கொண்டது.


அன்று , வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு சித்ராவும், நானும் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது விளையாட்டாக, அக்கா இப்போதெல்லாம் நான் உங்களைவிட நல்லாவே முக பாவனை செய்கிறேன் என்றேன்.


சித்ரா: என்னடி, சொல்லிக்கொடுத்த என்கிட்டயே போட்டிக்கு வரியா..


நான்: இல்லை க்கா, நான் நல்ல கத்துக்கிட்டடன் னு சொன்னேன். 


சித்ரா: சரி அப்படினா, ஒரு போட்டி வைப்போம். இந்த தெருவில் வரும் ஏதாவது ஒரு ஆணுக்கு உன் முக பாவனையை காட்டி அவனை நகரவிடாமல் ஸ்தம்பிக்க வைக்க வேண்டும். அப்படி செஞ்சனா நான் ஒத்துக்கறேன் நீ great தான் என்று.. 



நான்: என்னது, நகரவிடாம நிக்க வைக்கணுமா, அது எப்படி முடியும்..



சித்ரா: அடி போடி, பைத்தியம் இதுவே உனக்கு தெரியல அதுக்குள்ள நான் நல்லா கத்துக்கிட்டேன்னு சொல்லிட்ட.. ஒரு பொண்ணு ஆசையோட ஒரு பையனா பாத்தா அந்த பைய்யன் அப்படியே நிக்கணும். அந்த அளவுக்கு நம்ப face ல ஆசை, காமம் எல்லாத்தையும் கலந்து அவனுக்கு அதை பார்வையாலேயே கடத்தனும். அதுதான் பெரியவிஷயம்..


நான்: அய்யோ அந்த அளவுக்குலாம் எனக்கு தெரியாதுக்கா..


இப்ப பாரு, நான் செஞ்சி காட்டுறேன் என்று சொல்லி, சித்ரா, தெருவில் வந்த ஒரு பையனை  ஒரு மாதிரியாக பார்த்தால் அவனும் அதை கவனித்துக்கொண்டு, அங்கேயே நின்றுகொண்டு உதட்டை கடித்துக்கொண்டிருந்தான். அதை பார்த்து சிரித்துவிட்டு, உள்ளே வா போகலாம் இதற்குமேல் இங்க இருந்த நமக்குத்தான் ஆபத்து என்று சொல்லி உள்ளே அழைத்துச்சென்றால்.


சித்ரா: பாத்தியா, எப்படி workout ஆச்சுன்னு. இதுதான் real expresion..


எனக்கு அதை பார்த்திலிருந்த பெரிய அதிர்ச்சி, பெண்களிடம் இவ்வளவு பெரிய சக்தி இருக்கிறதா என்று. நானும் அதை முயற்சி செய்து தினனும் கண்ணாடி முன்பு செய்துபார்த்தேன். 


சிலநாட்கள் கழித்து, சித்ரா மீண்டும் என்னை ஊட்டிக்கு அழைத்தால், நானும் சரி முயற்சி செய்கிறேன் என்றேன். தெருவில் யார் வருகிறார்கள் என்று காத்துக்கொண்டிருந்தோம். முத்து அண்ணா ஏதோ வேலையை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தார். பரவால்ல, முத்து அண்ணா கிட்டயே trail பாரு என்று சித்ரா அடம் பிடித்தால், நானும் என் திறனை பயன்படுத்தி, அவரை ஆசையோடும், இச்சையோடும் கொண்ட எண்ணத்தை என் முகத்தில் வரவழைத்துக்கொண்டு அவரை ஒரு மாதிரியாக பார்த்தேன். அவர் எங்கள் அறிகில் வந்தார். என்னை பார்த்து அப்படியே ஒரு நிமிடம் சிலையாக நின்றுவிட்டார். நான் கொஞ்சநேரம் என் பார்வையை எடுக்காமல் அப்படியே அவரை பார்த்துவிட்டு பின் சந்தோஷத்தில் குதித்தேன். பாத்தியா நான் ஜெயிச்சிட்டேன் என்றேன்.. 


இங்க என்ன கடக்குது என்று முத்து கேட்டார். அதெல்லாம் உங்களுக்கு புரியாது இது பொண்ணுங்க சாமாச்சாரம் என்று சொல்லி சித்ரா அவரை அனுப்பிவிட்டால். பிறகுதான் யோசித்தேன், நான் என்ன பெண்களை போல இப்படி விளையாடிக்கொண்டிருக்கிறேன் என்று. ஆனாலும் எனக்கு இது பிடித்திருந்தது. அதனால் விளையாடினேன்..


முத்து அன்று முழுக்க தூங்கவே இல்லை என பார்வைகள் அவரை கொன்றுகொண்டே இருந்தது. எப்படியாவது என்னை அடையவேண்டுன் என்ற தாகம் அதிகமானது.



ஒருவழியாக நான் ஆசைப்பட்ட அந்த செய்தி வந்தது. வரும் திங்கள் அன்று முழு ஊரடங்கு முடிவுக்கு வருவதாக அறிவித்தனர். எனக்கு சந்தோஷம் தாங்கவில்லை ஓடிவந்து  சித்ராவின் கையை பிடித்துக்கொண்டு சுற்றி சுற்றி விளையாடினேன். எனக்கு உன் பிரிவை நினைச்சி ரொம்ப கவலையா இருக்கு ஆனால் நீ இவ்ளோ சந்தோஷமா இருக்கல என்று சித்ரா சொன்னால், இல்லக்கா நீங்க எங்க.ஊருக்கு கண்டிப்பா வாங்க, நான் அங்க உங்களை நல்ல பத்துக்கறேன், ஆனா நான் அங்கே இந்த அளவுக்கு close ஆ இருக்க முடியுமா னு தெரியல அங்க போய் நான்தான் என் பழைய நிதிஷ் அ ஆகிடுவேனே.. 


சித்ரா சிரித்துக்கொண்டே, கண்டிப்பா நான் அங்க வந்தாலும் நீ ஏன் கிட்ட இப்படித்தான் close ஆ இதே நித்யா வா இருப்ப என்றால்..


நான்: அய்யோ, அது மட்டும் முடியாது சாமி


சித்ரா: நான் வந்தனா உன்னை விட மாட்டேன்.


நான், சிரித்துக்கொண்டே, பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டேன்..


நான் என் அறைக்கு சென்று, suitcase ல் என் துணிகளை எடுத்து அடுக்கிவைத்தேன். எவ்வளவு புடவைகள். இவ்வளவு நாளாக இத்தனை புடவைகளை நான் அணிந்து கொண்டு இருந்ததை நினைத்தால் எனக்கே மலைப்பாக இருக்கிறது.. ஒருவழியாக இதற்கு முடிவும் வந்திவிட்டது..


கடைசி நாள் கிளம்பும்போது நானே எழுந்து குளித்திவிட்டு, ஒரு pink colour பட்டு புடவையை எடுத்து அணிந்துகொண்டேன். Makeup செய்துகொண்டேன். சித்ரா அதையெல்லாம் பார்த்து செம speed அ எல்லாத்தையும் கத்துக்கிட்டடி என்றால். நான் இன்றுடன் இதுலாம் முடிந்தது என்று சொன்னேன். சரி, கடைசியா ஒரு பையனுக்கு ரூட் போடலாம் வா என்றாள், அக்கா இந்த time ல எதுக்கு அதலாம் என்றேன். நீ தான் இதுக்கப்பறம் இப்படி வரப்போவதில்லையே.இன்னிக்கு ஒரு நாள் தானே என்று என்னை அழைத்துச்சென்றால்..


நானும் சரி என்று,தெருவில் சென்று பார்த்தோம் யாருமே வரவில்லை. சிறிது நேரத்தில் வீட்டிலிருந்து கார்த்தி வெளியே வந்தான் நான் அவரிடம் முயற்சி செய்வதாக சொன்னேன். அவன் என் அண்ணன் அவனலாம் மயக்க முடியாது என்றால் சித்ரா. நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சரி என்றால்..


நானும், அவர் அருகில் வந்தவுடன், என் முழு முகத்திலும் காம ஆசையை வெளிக்காட்டி அவர் கண்களையே விடாமல் பார்த்தேன். அவர் தன் தங்கை நிற்பதை கூட மறந்திவிட்டு என்னை வாய் பிளந்து பார்த்து கொண்டிருந்தார். பின் நான் பார்வையை எடுத்துவிட்டு சித்ராவை பார்த்து சிரித்தேன். அவள் ஓடிப்போய் அவள் அண்ணனை அடித்தாள்.. 


நாங்கள் ஒருவழியாக ஊருக்கு கிளம்பி நின்றோம்.  அம்மா , அப்பாவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டேன். அப்போதுதான் அம்மா என்னை தடுத்து நிறுத்தி என்ன கழுத்தில் தாலியை இல்லை என்று கேட்டார். எனக்கு தூக்கிவாரி போட்டது. என்ன பதில் சொல்வதென்றே எனக்கும், பக்கத்திலிருந்த கார்த்திக்கும் தெரியவில்லை. சிறிதுநேரத்தில் சுதாகரித்துக்கொண்டு, நாங்கள் register marriag தான் செய்தோம் இன்னும் தாலி கட்டவில்லை என்றார் கார்த்தி. 

அம்மா, அவரை திட்டினாள், என்னடா பையனா இருப்ப நீ, ஏன் இதை முன்னாடியே சொல்லல,  இவ்ளோ நாள் டநாங்களும் கவனிக்காம விட்டுட்டோம் என்று வருத்தப்பட்டுக்கொண்டே, ரூமுக்கு சென்று கார்த்திக்காக ஏற்கனவே வாங்கிவைத்த தாலியை கொண்டு வந்து கொடுத்தார். அதை அதிர்ச்சியோடு கையில் வாங்கினான் கார்த்தி.


அம்மா: என்னடா பாக்குற, சாமி ரூம்க்கு வந்து அவ கழுத்துல தாலியை கட்டுடா..


கார்த்தி, முத்து, சித்ரா, நான் என எல்லாரும் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றோம். வேறு வழியில்லை கிளம்பும்போது பிரச்சனை வேண்டாம் என்று முத்து, கார்த்தியை தாலி கட்ட சொன்னார். நானும் ஒரு மணப்பெண்ணை போல் தலையை குனிந்து அவரிடம் தாலிகட்டிக்கொண்டேன்..




தொடரும்....


Post a Comment

2 Comments

  1. Wow semmaiya iruku ma story.. antha end twist vera level.. next parts ku waiting... Please continue soon

    ReplyDelete