Looking For Anything Specific?

நித்யா 7

 எனக்கு தாலி கட்டிமுடித்து விட்டு, அனைவரிடமும் விடைபெற்று சென்றோம். கார் நேராக airport அருகில் உள்ள அந்த ஹோட்டல் க்கு சென்றது. நாங்கள் அதே பழைய ரூமிக்குள் சென்றோம். நான் ஒருவழியாக தப்பித்தோம்டா சாமி என்று நிம்மதியடைந்தேன். 


என் கழுத்தில் கார்த்தி கட்டிய  தாலி தொங்கிக்கொண்டிருந்தது.


நான்: ஒரு வாரம்னு சொல்லிட்டு இப்படி, என்ன உன் நிஜமான பொண்டாட்டியாவே ஆக்கிட்டியே கார்த்தி,


கார்த்தி: sorry டி, எனக்கு அந்த இடத்தில் வேற வழி தெரியல..


நான்: சரி விடு, இதோட எல்லாம் முடிஞ்சது. சீக்கிரமா அந்த makeup லேடிய வரசொல்லுங்க, என் உடம்புல இருக்க இந்த pad லாம் remove பண்ணனும். 


முத்து: அவங்க தேவையில்லை நித்யா, நீயே இந்த pest, use பண்ணி remove பண்ணிக்கலாம்..


நான், அந்த pest ஐ வாங்கிக்கொண்டு bathroom க்குள் சென்றேன். அதை என் உடலில் apply செய்து அந்த panty, breast, back pad, hair cap என அனைத்தையும் remove செய்தேன். ஒவ்வொன்றும் எனக்கு உயிரே போவதுபோல் வலித்தது. ஒருவழியாக அதை எடுத்து எறிந்தேன். என் காதில் இருந்த கம்பளை remove செய்தேன். ஆனால், காதில் ஓட்டை தெரிந்தது. அது சீக்கிரம் மறைந்துவிடும் என்று ஆறுதல் அடைந்தேன்.   ஒரு towel ஐ மார்பு வரை கட்டிக்கொண்டு ஹாலுக்கு வந்து என் பழைய suitcase ல் உள்ள என் shirt, pant களை எடுத்தேன். கார்த்தி கட்டிய தாலியை கழட்டி அவனிடமே கொடுத்துவிட்டேன்.

முத்துவும், கார்த்தியும், என்னை ஒருமாதிரியாக பார்த்தனர். நான் என்ன என்பதை போல அவர்களை பார்த்தேன். 


கார்த்தி: இல்லை, இப்ப நீ பையன் தான ஏன், towel அ பொண்ணுங்க மாதிரி மார்புவரை கட்டியிருக்கணு பாத்தேன்.


நான்: அய்யோ, sorry நான் மறந்துவிட்டேன். இவ்ளோ நாள் பழக்கத்தில் அப்படியே கட்டிக்கொண்டேன். 


சொல்லிவிட்டு என் துணிகளை எடுத்து சென்றேன்..


முத்து: டேய், நீ ஏண்டா அதலாம் அவளுக்கு சொல்லிட்டிருக்க, நாமளே அவளுக்கு பொண்ணுங்க activities வரதுக்கு சித்ராவை வச்சி அவ்ளோனால் practice கொடுத்திருக்கோம். நீ திருப்பி அவனை பழையபடி பாத்திடுவ போலருக்கே..


கார்த்தி: அய்யோ, இல்லனா, நான் மறந்து சொல்லிட்டேன். இனிமே பாத்துக்கறேன்..


நான் என் pant ஐ எடுத்து அணிந்தேன் எது என் உடலுக்கு மிகவும் இறுக்கமாக இருந்தது. என்ன ஆச்சரியம் இந்த pant ரொம்ப லூசா இருக்குமே இப்போ இவ்ளோ tight அ இருக்கே என்று சிந்தித்தேன். shirt ஐ எடுத்து அணிந்தேன். அது என் கை, தோள்பட்டை, இடுப்பு பகுதிகளில் எல்லாம் லூசாக இருந்தது ஆனால் என் மார்பு பகுதில் மட்டும் இருக்கம் தெரிந்தது. அதை பார்த்ததும் எனக்கு பயம் வந்திவிட்டது. உடனே என் shirt ஐ கழட்டிவிட்டு என் மார்பை தடவிபார்தேன். அது முன்பைவிட கொஞ்சம் வளர்ந்து இருப்பதுபோல் தோன்றியது. இவ்வளவு நாள் இதன் மேல் breast pad வைத்திருந்ததால் என் மார்பின் வளர்ச்சியை என்னால் காணமுடியவில்லை. இப்போது என்னால் உணரமுடிந்தது. எனக்கு பயம் அதிகமானது. நான் கார்த்தியை உள்ளே அழைத்து அவனிடம் கூறினேன். 


நான்: கார்த்தி, என் மார்புகள் கொஞ்சம் பெரிசா வளந்தமாதிரி இருக்கு, எனக்கு பயமா இருக்கு


கார்த்தி: ஹே, அதலாம் ஒன்னும் இல்ல டி, இவ்ளோ நாள் நீ அந்த pad fit பண்ணிருந்தல அதனால உனக்கு அந்த feel இருக்கும்..


நான்: ஹே, இங்க பாரு என் பழைய shirt இந்த இடத்தில எப்படி tight ah இருக்குனு..


இவ்ளோ நாள் வீட்லயே சும்மா இருந்தோம் ல, அதான் light அ weight போட்டிட்டிருப்ப அதுக்கலாம் ஏன் பயப்படுற என்று சமாதானம் கூறினான்.


நான் எதுவாக இருந்தாலும், வீட்டுக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். நாங்கள் airport க்கு புறப்பட்டோம். என் suitcase களை எடுத்துக்கொண்டு நான் முன்னே நடந்தேன். என் பின்னால் வந்த, முத்துவும், கார்த்தியும், என்னை பார்த்து சிரித்துக்கொண்டனர். 


முத்து: பாத்தியாடா, சித்ராவோட training அ அப்படியே இன்னமும் பொண்ணு மாதிரியே நடக்குறா..


கார்த்தி: ஆமாம் னா, கண்டிப்பா இவள் கூடிய சீக்கிரம் உங்களுக்கு தான்..



நாங்கள் சென்னை வந்து இறங்கினோம்..


வீட்டுக்கு சென்றதும் என் அம்மா என்னை ஆரத்தழுவி கொண்டாள், கார்த்தியும், முத்துவும் பிறகு பார்ப்பதாக சொல்லிவிட்டு மாடிக்கு சென்றனர்..


அம்மா: என்னடா, ஊர் லா நல்லா சுத்தி பாத்தியா.. எப்படி இருந்துச்சி..


நான்: எல்லாம் சூப்பரா  இருந்தது.. அவங்க வீடு நம்ப வீட்டை விட ரொம்ப பெருசு, அதுமட்டும் இல்லாம வீட்டை சுத்தி நிறைய தோப்புகள் லா அவங்களுக்கு இருக்கு மா..


அம்மா: நான்தான் சொன்னேன் லா, அவங்கல பாத்தாலே தெரியுது ரொம்ம பெரிய இடம்னு.. சரி அவங்க வீட்ல ஒழுங்கா நடந்துகிட்டயா.. அவங்க எல்லாக்கும் உன்னை பிடிச்சிருந்ததா.. 


நான், திருத்திருவென முழித்தேன். அங்கே நடந்த கூத்துக்களை எல்லாம் சொன்னால் அம்மா மயக்கம் போட்டுத்தான் விழுவதால் என்று , ஒழுங்கா தான் நடந்துகிட்டேன் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு என் அறைக்கு நடந்தேன்.



அம்மா, என் suitcase ஐ open செய்து துணிகளை துவைக்க வெளியே எடுத்தாள், என்னடா எல்லா துணியும் அப்படியே கொடுத்தனப்பன மாதிரி புதுசா இருக்கு என்று கேட்டாள்.  வரும்போதுதான் அங்கேயே எல்லாம் துவைத்து கொண்டுவந்திவிட்டோம் என்று சொல்லி சாமாளித்தேன்.


சின்னதாக ஒரு இரவு உணவை மட்டும் முடித்துக்கொண்டு வந்த களைப்பில் என் அறைக்கு சென்று உறங்கிவிட்டேன்.. 


காலையில் எழுந்து குளித்துவிட்டு, என் t shirt, shorts ஐ எடுத்து அணிந்தேன்.என் shortம் போடவே மிகவும் கஷ்டமாக இருந்தது. என் t shirt போட்டு பார்த்தேன் அதில் என் இரண்டு மார்புகளும் பெரிய வட்டவடிவ அடையாளத்தை என் t shirt ல் காட்டியது. நான் இதற்கு முன் இப்படி என்னை பார்த்ததில்லை. எனக்கு பயம் தொற்றிக்கொண்டது. பயந்திக்கொண்டே வெளியில் சென்றேன்.  அம்மா காலை உணவை ரெடி பண்ணி table ல் வைத்தாள், நான் சிந்தித்திக்கொண்டே சாப்பிட்டேன். வேறுவழியில்லை

 நம் பிரச்சனையை அம்மாவிடம் சொல்லிவிடலாம் என்று முடிவு செய்தேன். 


நான்: அம்மா, நான் ரொம்ப குண்டாகிட்டே போறேன் மா.. எனக்கு பயமா இருக்கு..


அம்மா: அதுக்கு ஏன்டா பயம், உனக்கு வளர்ற வயசுடா. அப்படித்தான் இருக்கும்.


 அம்மாவிடம் open ஆகவே சொல்லிவிட்டேன். அம்மா, எனக்கு மார்பு மட்டும் பெருசாகுது மா.. அம்மா என்னை ஒரு கேள்வி குறியோடு பார்த்தாள்,


அம்மா: என்னடா சொல்றா..


நான்: ஆமாம் மா, இங்க பாருங்க..


நாம், என் t shirt ஐ கழட்டி காட்டினேன். அம்மா அதை பார்த்துவிட்டு டேய் இது fat body க்கு அப்டித்தாண்டா தெரியும் இதை பார்த்து நீ பயப்படாத.. இல்லமா,  என் கால் தொடை கூட பெருசாகுது என்றேன்...


அம்மா: இனிமே, சாப்பிட்டு ஒழுங்கா என்கூட வந்து வேலை செய், அப்பபாரு உடம்பு தானா குறையும். வேலை செய்யாம இருந்தா இப்டித்தாண்டா குண்டா இருப்ப..


அம்மாவுக்கு நான் சொல்வது புரியவே இல்லை. அதற்குமேல் நான் அவர்களிடம் விளக்கமாக பேசவில்லை. என் அறைக்கு சென்றுவிட்டேன். College இன்னும் open ஆகாததால் வீட்டிலேயே இருந்தேன். அம்மாவும், கடைகள் திறக்கக்கூடாது என்று உத்தரவு இருப்பதால் ஹோட்டல் ஐ 3 மாதங்களாக முடியிருப்பதாக தெரிவித்தாள். இப்போது நாங்கள் ஒரு வீட்டின் வாடகை பணத்தை கொண்டே நாட்களை கடத்தினோம். மேலும், கார்த்தி, முத்து அவர்களுக்கு இப்போது எங்கும் ஹோட்டல் இல்லாததால், மூன்று வேளை  உணவை கொடுத்து அதில் வரும் கொஞ்சம் பணத்தை வைத்துக்கொண்டு சமாளித்தோம்..


தினமும், நான் தான் அம்மா சமைத்து தரும் உணவுகளை மாடிக்கு கொண்டுசென்று கொடுப்பேன். அவர்கள் என்னை தினமும் விசாரிப்பார்கள். தினமும் பலமணிநேரம் அவர்களுடன் அரட்டை அடித்துவிட்டு என் அறைக்கு வந்துவிடுவேன். பின்பு, phone காலில், சித்ராவும், நதியாவும் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் இன்னமும் என்னை நித்யா என்றும், வாடி போடி என்றும் தான் பேசிவந்தார்கள்.  இப்போது, எனக்கு நண்பர்கள் என்றால் இந்த நான்கு பேர்கள் மட்டும் தான் கல்லூரி நண்பர்களிடம் இப்போது அதிக touch ல் இல்லை. இப்படியே ஒவ்வொரு நாளையும் கடத்தினேன்..



ஒருநாள் குளித்துவிட்டு, towel ஐ மார்பில் கட்டிக்கொண்டு வந்து கண்ணாடி முன் நின்றேன். சீ, இந்த towel கற்ற பழக்கம் மாறவே மாட்டேங்குதே இன்று என்னை நிந்திக்கொண்டு towel ஐ கீழே இறக்கினேன். நான் பயந்ததுபோல் என் மார்புகள் வெளியே வர ஆரம்பித்துவிட்டன.. என் ஒரு கை அளவுள்ள மார்பின் மொத்த சதைகளும் ஒரு அங்குலம் முன்னே வளர்ந்து வந்துவிட்டது. நான் தொட்டுப்பார்த்து என் கைகளில் பிடிபடும் அளவுக்கு அங்கே சதைகள் இருந்தது. எனக்கு பயம் தாங்கவில்லை. உடனே, ஒரு லூசான shirt ஐ போட்டுக்கொண்டு ஒரு short ஐ எடுத்து அணிந்தேன், அந்த shorts என் தொடையின் பாதிக்குமேல் ஏறவே இல்லை. எவ்வளவோ இழுத்துபார்தேன் முடியவில்லை. என் தொடைகளின் குறுக்கே இருபக்கமும் சதைகள் பெருகியது, என் பிட்டமும் பின்பக்கம் பெரிதாகிக்கொண்டே போனது. பின் என்னிடம் இருந்த மிகவும் லூசான ஒரு pant ஐ எடுத்து அணிந்தேன் அதுவே கொஞ்சம் இறுக்கமாக என் இடுப்புக்கு வந்து சேர்ந்தது. 



நான், ஓடிச்சென்று அம்மாவிடம்  என் உடலை காண்பித்தேன். இப்போதுதான் அம்மாவுக்கு என் உடல் பிரச்சனை புரிந்தது. என்னடா, இவ்ளோ பெருசா ஆகியிருக்கு என்று கவலையாக பார்த்தாள். என் கை, கால்களை, தோல் பட்டைகள், இடுப்பு ஆகிய  இடத்தில்  தொட்டுப்பார்த்தாள், அங்கே சதைகள் வளரவில்லை. மாறாக மெலிந்து இருந்தேன். ஆனால், மார்புகளும்,  தொடைகளும், பிட்டங்களும் பெருகிக்கொண்டே போனது.. அம்மா, இதற்குமேல் விடக்கூடாது என்று, ஹாஸ்பிடல் போகலாம் என அன்றே என்னை அழைத்து சென்றாள். 


Hospital ல், டாக்டர் என்னை check செய்துவிட்டு இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. நார்மலாக எல்லாருக்கும் இரத்தத்தில் உள்ள ஹீட்ரோஜென் அதிகமானால் இப்படி பெண்களை போன்று உறுப்புகள் வளர்ச்சியடையும். நான் சில மருந்து, மாத்திரிகளை கொடுக்கிறேன். அதை சாப்பிட்டுவந்தால் எல்லாம் குணமாகிடும் என்று எழுதி கொடுத்தார். அப்பறம், இப்போதைக்கு இந்த மாதிரி சின்ன விஷயத்துக்குலாம் ஹாஸ்பிடல் வராதிங்க, 

இப்போ, கொரோனா பிரச்சனை அதிகமா இருக்கு so வீட்டிலேயே safe ஆ இருங்க, ஏதாவது dount னா, என் number க்கு கால் பண்ணுங்க என்று சொல்லிவிட்டார்..



நாங்களும் சரியென்று, அவற்றை பெற்றுக்கொண்டு வந்தோம். Counter ல், டாக்டர் fee, 2000 ரூபாய் என்றார்கள், என் அம்மாவிடம் இருந்ததே அவ்வளவு தான் சரியென்று அதை மட்டும் கட்டிவிட்டு,  மருந்து, மாத்திரைகள்  நாளை வந்து வாங்கிக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள். நாங்கள் வீட்டை வந்து அடைந்தோம். எனக்கு கவலையாக இருந்தது அம்மாவுக்கு இந்த நிலைமையில் இப்படி செலவு வைக்கிறோமே என்று.. ஆனால், அம்மா எனக்கு ஆறுதல் கூறினாள்,  எல்லாம் சரியாகிடும் என்று..



நான் மாடிக்கு செல்லவே இப்போது கூச்சப்பட்டேன். அன்று அம்மாவே, இரவு உணவை மாடிக்கு கொண்டுசென்று கொடுத்தாள், 


கார்த்தி: என்னமா, நிதிஷ் இல்லையா, நீங்க வந்திருக்கீங்க..


அம்மா: இல்லப்பா, அவனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அதான் நான் வந்தேன்..


முத்து: என்னமா ஆச்சி, இந்த time ல கொஞ்சம் helth நல்லா பாத்துக்க சொல்லுங்கமா, ஊர் முழுக்க ஒரே கொரோனா வா இருக்கு, வீட்டை விட்டு வெளியே போகவேண்டும் னு சொல்லுங்க..


அம்மா: சரிப்பா, அப்பறம் இந்த மாசம் food amount கொஞ்சம் சீக்கிரமா நாளைக்கு கொடுத்திங்கனா எனக்கு உதவியா இருக்கும். 


கார்த்தி: அதுக்கென்ன மா, இப்பவே தறோம், ஏதாவது அவசர தேவையா..


அம்மா: நிதிஷ் க்கு தான் மருந்து வாங்கணும் அதான்..


முத்து: அம்மா, நீங்க எதுக்கு அதுக்காக கிளம்பி போறீங்க, நாங்க வீட்ல சும்மா தான இருக்கோம். நாங்களே நாளைக்கு போய் வாங்கிட்டுவறோம்


அம்மா: அய்யோ, உங்களுக்கு எதுக்குபா வீண் சிரமம்


கார்த்தி: இதல என்னமா சிரமம் இருக்கு, நிதிஷ் கு ஒண்ணுனா வாங்க வரமாட்டோமா..


அம்மா, மிகவும், மகிழ்ச்சியாக சரியென்று சொல்லிவிட்டு வந்துவிட்டால். நான் என் ரூமில் நதியாவிடம் இன்று நடந்ததை எல்லாம் சொன்னேன். ஆனால்,  அதை அப்படியே கார்த்திக்கும், முத்துவுக்கும்  அவள் கூறிவிட்டாள், இதனால்தான் நித்தி க்கு உடம்பு சரியில்லையா என்று அவர்கள் பேசிக்கொண்டு, எனக்கு வாங்கவேண்டிய மருந்துகளை வாங்காமல், வேறு ஏதோ மருந்துகளை வாங்கிவந்து கொடுத்தார்கள்.. அது தெரியாமல் என் அம்மாவும் அதை வாங்கிக்கொண்டு நன்றிகளை சொன்னால். 

அடுத்த நாளிலிருந்து நான் அந்த மருந்துகளை சாப்பிட ஆரம்பித்தேன்.. ஒவ்வொரு நாளும் என் உடலை கவனித்திக்கொண்டே வந்தேன், முடிவெட்டும் கடைகளும் மூடியிருப்பதால் என்னால் முடி கூட வெட்ட முடியவில்லை. பெண்களின் pop cutting போன்று நடு கோடு எடுத்து தலைவாரி விட்டிருந்தேன்.. 3 மாதங்களாக, நான் நடுக்கோடு எடுத்து வாரியதில் எனக்கு அதுவே பழக்கமாகி விட்டது. முடி வெட்டியபிறகு என் பழைய style ல் வாரிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.  


ஒவ்வொரு நாளும் ஓடியது என் பேச்சில் கூட மென்மை தெரிந்தது. நான் பேசுவதில் கொஞ்சம் பெண்மை கலந்த சாயல் தென்பட்டது. எல்லாம் சரியாகிவிடும் என்று பொறுத்துக்கொண்டேன்.. அன்று மதியம் அம்மா சாப்பாடு செய்துவிட்டு,அதை கொண்டுபோய் மாடிக்கு கொடுக்க சொன்னாள், நான் அவர்களுக்கு என் பிரச்சனைகள் தெரிய கூடாது என்று இருப்பதிலேயே மிகவும் லூசான ஆடைகளை போட்டுகொண்டு சென்றேன்.


கார்த்தி: வாடா நித்தி, என்ன 4 days ஆ ஆளையே காணோம். உடம்பு சரியில்லைன்னு அம்மா சொன்னாங்க இப்ப எப்படி இருக்கு?


நான்: எல்லாம் சரியாகிடிச்சு கார்த்தி,


சீ sorry, 3 மாசமா உங்க ரெண்டுபேரியின் பேர் சொல்லி கூப்பிட்டு அதிலேயே அப்படி கூப்டுட்டேன். 


எல்லாம் சரியாகிடிச்சு னா..


முத்து: டேய், அதனால என்ன, நீ எங்களை வாடா போடா னு கூப்பிட்றது தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு..


நான்: சரி நான் கிளம்புறேன்..


கார்த்தி: என்னடா, முன்னமாதிரி இப்பலாம் உக்காந்து கூட பேச மாற்ற, எங்களை avoid பண்றியா..


அதலாம் ஒன்னுமில்லை என்றேன்..


முத்து: அப்பனா உக்காரு, அப்புறமா போலாம்..


நான் அவர்களுடன் பக்கத்து chair ல் அமர்ந்த்தேன். சரி, என்னதான் உன் பிரச்சனை ஏன் ஒரு மாதிரி இருக்க என்று கார்த்தி வினவினான்., சரி இவர்களிடம் மறைத்து என்ன ஆகபோதிறது என்று என் எல்லா புதிய பிரச்னைகளையும் சொன்னேன். அதுக்காடா இவ்ளோ கவலை படுற, உன் உடல் வளர்ச்சி அப்படி இருந்தால் அதுக்கு என்னபண்ண முடியும். அதலாம் சீக்கிரம் சரியாகிடும் விடு என்று இருவரும் எனக்கு ஆறுதல் கூறினார்கள்..



நான் கொஞ்சநேரம் அவர்களுடன் பேசிவிட்டு வந்துவிட்டேன். அடுத்தநாள் காலை நான் bedல் இருந்து எழுந்திருக்க முயற்சித்தேன் என் உடல் மிகவும் பாரமாக இருப்பதுபோல் உணர்ந்தேன். என்னவென்று bedshit ஐ எடுத்து பார்த்தேன். என் மார்புகள் இரண்டும் வளர்ந்துவந்து என் t shirt ஐ கிழித்து  முட்டிக்கொண்டு நின்றது. ஏதோ பாரம் நான் போட்டிருந்த t shirt அங்குலம் மேலே ஏறி என் தொப்புள் வரை வெளியே தெரிந்தது. நான் அழுதுகொண்டே என் அம்மாவை அழைத்தேன். அம்மா ஓடிவந்தாள், என்னடா என்ன ஆச்சி என்று கத்திகொண்டே வந்தவள் என்னை பார்த்து வாயடைத்து போனால். என்னடா இப்படி இருக்கு, இதுக்கு நாம என்னதான் பண்றதுனே தெரியலையே என்று அம்மா புலம்பினாள். நான் அழுதுகொண்டே ஹாலில் சோபாவில் அமர்ந்தேன்.. எனது முலைகள் அப்படியே கீழே தொங்கிக்கொண்டிருந்தது.. 


அம்மா, உடனே, டாக்டர் க்கு கால் செய்தாள், அவர் இப்போதைக்கு நான் கொடுத்த மருந்தையே continue பண்ணுங்க, after corona normal ஆனதும் வந்து பாருங்க என்று சொல்லிவிட்டார்.. அம்மாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. யாரிடமும் இதை பற்றி சொல்ல முடியவில்லை. எனக்கு அழுகை தான் வந்தது.. மதியம் வரை அப்படியே உட்கார்ந்திருந்தேன். அம்மா என்னை ஆறுதல் படித்தி,  போய் குளிச்சிட்டு, ப்ரெஷ் பண்ணிட்டு வா என்றாள்.. நானும் அமைதியாக சென்றேன்.


குளித்துவிட்டு, இப்போதும் towel ஐ மார்போடு சேர்த்து மறைத்து கட்டிக்கொண்டேன்.. எனது எந்த shirt உம் என் மார்பின் அளவுக்கு பொருந்தவில்லை. அதனால்  மீண்டும் ஒரு t shirt அணிந்தேன். அதில் வெளிப்படையாக என் முலைகள் பெரிதாக தெரிந்தது. என்னுடைய pant உம் தொடையிலும், பிட்டத்திலும் இறுக்கமாக மாறிவிட்டது. 


எனது, உடல், இடுப்பு பகுதில் இருந்து அகலமாக வளர்ந்துகொண்டே போனது, அதே போல் பிட்டமும் பின்பக்கம் நீண்டுகொண்டே வந்தது. இதனால் என்னால் எந்த pant உம் சரியாக அணிய முடியவில்லை. இந்த இறுக்கமான உடையில் என் உடல் வளைவுகள் அனைத்தும் வெட்டவெளிச்சமாக அப்படியே வெளியில் தெரிந்தது. அதை போட்டுகொண்டு ஹாலுக்கு சென்றேன். அம்மா எனக்காக டிபன் செய்து வைத்திருந்தாள்.. சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு வந்தேன்..


கண்ணாடியில், என் முகத்தை பார்த்தேன், 3 மாதங்களாக நான் எந்த பெண் வேடத்தில் நடித்துக்கொண்டிருந்தேனோ அதே முகம் தான் இப்போதும் இந்த உடையில் என் கண்களுக்கு கண்ணாடியில் தெரிந்தது. நான் நடுக்கோடு எடுத்து தலைவாரி இரண்டுபக்கமும் முடிகளை stright செய்து விட்டேன்.. 



என்மனதில் பல எண்ணவோட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தது. நான் ஏன் இப்படி இருக்கிறேன். ஒன்று இந்த அழகிய உடலை கொண்டு பெண்ணாக பிறந்திருக்கலாம். இல்லை, ஆணாக பிறந்த எனக்கு அதற்கேற்ப உடலை கொடுத்திருக்கலாம். இப்படி நான் இரண்டும் இல்லாமல் இருப்பை வைத்து என்ன செய்வது. இந்த உலகில் எப்படி ள்வாழ்வது என்று புலம்பினேன்.. 





தொடரும்...




Post a Comment

0 Comments