Looking For Anything Specific?

பாவனா 1

 வணக்கம்,


எங்கள் ஊர் தமிழகத்தை சேர்ந்த ஓர் அழகிய கிராமம் பெயர் சின்னம்பட்டி அதில் நாங்கள் காலம் காலமாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துவருகிறோம். ஆனால் இப்போது எண்ணிக்கை குறைந்து விட்டது. என் அப்பா வுடன் பிறந்தது ஒருவர் அண்ணன் மட்டுமே, அவருக்கும் இப்போது ஆண் வாரிசு இல்லை. ஒரு பெண் பிள்ளை சாதனா (என் அக்கா) மட்டுமே,  என் அப்பாவுக்கு நான் ஒரு பிள்ளை மட்டுமே, என் பெயர் பாரதி, நாங்கள் வீட்டில் மொத்தம், 8 பேர், என் அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, தாத்தா, பாட்டி, என் அக்கா சாதனா, நான். இதுதான் எங்கள் குடும்பம், எங்கள் குடும்ப சொத்துக்கள் மிக அதிகம் அவை அனைத்தும் இப்போது எனக்கு மட்டுமே வர போகிறது ஏனெனில் என் பெரியப்பா வுக்கு ஆண் வாரிசு இல்லை என்பதால். இதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.


நான் இப்போது தான் பள்ளி படிப்பை முடித்துவிட்டு college ல் BE சேர்ந்திருக்கிறேன். என் அக்கா college முடித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்கிறாள் அவளுக்கு தற்போது வரன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவளுக்கும் எனக்கும் எப்போதும் set ஆகாது. அடிக்கடி சண்டை வரும். எல்லாமே பெரிய சண்டைகள் தான். ஆனால் எப்போதும் வெற்றி என்பக்கம் தான். அவள் என்னை விட 5 வயது மூத்தவள் ஆனால் நான் அவளை வாடி, போடி என்றுதான் அழைப்பேன்.  இப்படி  நான் வீட்டில் தனி ராஜா வாக வாழ்ந்துவருவது  அவளுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் அவளால் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை. 

என் பெரியப்பாவுக்கும் என் மேல் வெறுப்பு தான், ஆனால், அவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் கடைசி காலத்தில் நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு சென்றார்.


எனக்கென்று வீட்டில் தனி Ac bedroom, bothroom, நான் விரும்பி சாப்பிடுவதை சமைப்பதற்கே ஒரு வேலையாள், நான் குடிக்கும் பாலுக்காகவே தனி பசுமாடு இப்படி என் வாழ்க்கை என் அப்பா, அம்மா ஆதரவோடு அழகாக சென்றது. இதுவரை என் உடலோ, மனமோ கஷ்டம் என்றால் என்ன என்பதை பார்த்ததே இல்லை.  





இப்படி வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் எங்கள் ஊர் தரகர் அக்காவுக்கு பெண் பார்க்க சென்னையில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரை அழைத்துவந்திருந்தார். அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாப்பிள்ளை பார்க்க smart ஆக இருந்தார். Doctor படிப்பு வேறு, எங்கள் வீட்டில் உடனே சம்மதம் தெரிவித்தார்கள். நிச்சயதார்த்த தேதி முடிவுசெய்யப்பட்டது. அடுத்த வாரமே, சென்னையில் இருந்து 4 வேன்களில் மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கினர். வேலைகள் தடபுடலாக ஓடியது. எனக்கு தொந்தரவாக இருந்ததால் நான் என் அறையில் கதவை தாளிட்டுக்கொண்டு tv பார்த்துக்கொண்டிருந்தேன். அம்மா வந்து கதவை தட்டினாள், 


அம்மா: டேய், function start அகிடிச்சிடா, இன்னும் என்ன பண்ற உள்ள,  போய் அங்க நில்லு..


நான் சென்று நிகழ்ச்சியின் மத்தியில் என் அப்பா அருகே அமர்ந்தேன். நிகழ்வு ஆரம்பமானது. எல்லாரும் கலகலவென பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, மாப்பிள்ளையின் அம்மா, பொண்ணுக்கு எவ்ளோ சவரன் போடுறீங்க என கேட்க, என் பெரியப்பா, ஏற்கனவே 40 சவரன் இருக்கு, மேல சொத்து வித்து கொஞ்சம் போல மொத்தம் 60 சவரன் போடறோம் என்றார். 


எனக்கு கோவம் வந்துவிட்டது, என்னது சொத்த விக்கறதா, அதலாம் முடியாது, பொண்ணுக்கு மொத்தமே 40 சவரன் தான் போடுவோம் என்று குரலை உயர்த்தி சபையில் பேசினேன். அனைவரும் என்னை யார் இந்த சின்ன பையன் என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் அப்பா என்னை அதட்டி, வாய மூடுடா பெரியவங்க பேசும்போது நீ ஏன் வர என்றார். 

மாப்பிள்ளை கூட என்னை முதல் முறையாக இவன் யார் என்று கவனித்தார். நான் பிறகு அமைதியாகிட்டேன். நிச்சயம் நல்லபடியாக முடிந்தது. இருந்தாலும் நான் அப்படி பேசியதற்காக பெரியப்பா, பெரியம்மா, என் அக்கா அனைவருக்கும் என் மேல் கோபம். நான் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 


கொஞ்ச நாளில் அக்கா திருமணம் நல்லபடியாக முடிந்தது. அக்கா போகும்போது அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று சென்றாள் நானும் அவளும் பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அன்று, அவளிடம் நானே சென்று நல்லபடியா போய்ட்டு வாடி என்று வழியனுப்பினேன்..


சாதனா, மாப்பிள்ளை கமலேஷ் இருவரும் சென்னை சென்று அவர்கள் வீட்டை அடைந்தனர். வீட்டில் அனைவருக்கும் ரொம்பவே கவலையாக இருந்தது. தினமும் phone செய்து பேசிக்கொண்டிருந்தார்கள். நடுநடுவே, நான் செய்யும் திமிர் தனத்தையும், முரட்டுத்தனத்தையும் என் பெரியப்பாவும், பெரியம்மாவும் அவளிடம் போட்டுகொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவள், அதை அவள் கணவன் கமலேஷிடம் சொல்லி வேதனை பட்டுக்கொண்டிருந்தாள்.  என்னை பற்றி முற்றிலும் அறிந்த சாதனா வின் கணவர் என் மேல் வெறுப்படைந்தார்.  அவனை ஏன் யாரும் கண்டிக்காம வளத்துவச்சிருக்காங்க என்று சொல்லி நொந்துகொண்டார். 


சாதனா: அவன் வீட்டில் கடைசி பையன் அதுமட்டுமல்ல ஆண் பிள்ளை என்பதால் அவனை யாரும் கண்டிப்பதே இல்லை.


கமல்: இப்ப பாரு அதோட விளைவை. இப்படித்தான் எல்லாரும் கேட்டுபோரங்க. பசங்க கெட்டுபோறதுக்கு perents ம் ஒரு காரணம் தான்.


என் மேல் கோபமாக இருந்தாலும் சரி விடுங்க, நாம என்ன பண்ண முடியும் என்று சாதனா தன் கணவனை சமாதானம் கூறினாள் .



ஒருநாள், பெரியப்பாவுக்கும் எனக்கும் செம சண்டை வந்துவிட்டது. அவரை வீட்டை விட்டு வெளியே போகசொல்லி சண்டையில் நான் பேசிட்டேன். அதை சாதனா விடம் சொல்லிவிட்டார்கள். அவள் அதை கேட்டு அங்கு அழுதுக்கொண்டிருந்தாள். வேலை விட்டு வந்த கமலேஷ் சாதனா அழுவதை பார்த்து அதிர்ந்தான். 


கமல்: என்னம்மா, என்ன ஆச்சு, ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுதிட்டிருக்க..


சாதனா: இல்லங்க, பாரதி, எங்க அப்பாவ வீட்டை விட்டு வெளிய போ சொல்லி திட்டியிருக்கான். இப்பதான் அப்பா எனக்கு call பண்ணி சொன்னாரு, 


கமல்: இவ்ளோ தானே, சரி விடு என்ன பிரச்சனை னு கேட்டு solve பண்ணலாம்..


சாதனா: அவங்க அப்பா, அம்மா, யாருமே அவனே ஏன் டா இப்படி பேசனேன்னு ஒரு வார்த்தை கூட கேக்கலையாம்..


கமல்: சரி விடு, நாம உடனே கிளம்பி உங்க ஊருக்கு போகலாம் பிரச்சனையை solve பண்ணலாம் ok வா..


சாதனா: நாம என்னதான் பேசி சுமூகமா வந்தாலும் நாம இங்க வந்தபிறகு திருப்பி அவன் பிரச்சனை பண்ணுவாங்க..


கமல்: இல்லை. என்ன நம்பு, இனிமே பாரதி உங்க அப்பா அம்மா பிரச்சனைக்கே வரமாட்டான்..


சாதனா: என்னங்க சொல்றீங்க, எப்படி..???


நாம, முதல உங்க ஊருக்கு போய் என்ன பிரச்சனை னு பாப்போம் மததை அங்க பேசிக்கலாம்..


இருவரும் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள், நான் அவர்களை கடந்து அப்போதுதான் வெளியே சென்றேன். சாதனா என்னை முறைத்துக்கொண்டே சென்றாள். நான் அவளை கண்டுகொள்ளவில்லை. கமலேஷ் என்னை பார்த்து சிரித்தார். நானும் பதிலுக்கு ஒரு சின்ன சிரிப்பை காட்டிவிட்டு வெளியே சென்றேன்..


அவர்கள் வீட்டில் வந்து அனைவருடனும் நலம் விசாரித்து பின் என் பிரச்சனையை பற்றி என் அப்பா, அம்மா விடம் பேசினர். இனிமேல் இப்படி செய்யமாட்டான், பேசமாட்டேன் என என் பெற்றோர்கள் வாக்குறுதி தந்தனர். அக்கா வும், மாமா வும் அவர்கள் அறையில் சென்று தங்கினர்..



சாதனா: அவன் அடங்க மாட்டாங்க, அவனுக்கு தான் இந்த வீடு, சொத்து எல்லாமே வரப்போகுதுன்னு தெரியும் அதனால அவன் இப்படித்தான் பேசுவான். நீங்க எதுவும் அவன்கிட்ட போய் நியாயம் பேசதிங்க, அவனுக்கு மரியாதை கொடுக்க கூட தெரியாது.


கமல்: hey cool, நான் ஒரு டாக்டர், நம் போய் அவனுக்கு equal ah உட்காந்து பஞ்சாயத்து பேசுவனு நினைச்சியா.. நான் நினைச்சன்னா அவனை  இப்பவே plan பண்ணி என் control க்கு கொண்டிவந்திடுவேன். But அதுக்கு நீ permission கொடுக்கணும்..


சாதனா: என்னங்க சொல்றீங்க,.அவனை உங்க control க்கு கொண்டு வருவீங்களா, அவன் யாருக்கும் அடங்க மாட்டானே, உங்களுக்கு மட்டும் எப்படி அடங்குவான். 


கமல்: அவன் பையனா இருக்கறதால தான இவ்ளோ திமிரா திரியுறான். அவனை பொண்ணா மாதிட்டா, அவன் திமிரும் அடங்கிடும், இந்த சொத்துல பாதி உனக்கும் வந்திடும். எல்லா problems உம் solve எப்படி..



சாதனா: என்னங்க காமடி பண்றீங்க, அவன் 18 வயசாகுது. 18 வருஷம் எங்க கூட பையனா வளர்ந்திருக்கான் அவன் எப்படி திடீர்னு பொண்ணா மாற முடியும்.


கமல்: நீ கிராமத்தில வளந்த பொண்ணு உனக்கு இதலாம் தெரியாது. இப்ப இருக்க technology வச்சி யாரவென மாத்தலாம்.


சாதனா கொஞ்ச நேரம்  சிந்தித்து விட்டு சீரியஸ் ஆவா கேக்குறீங்க என்றாள். 


கமல்: ஆமாம், சாதனா, இதுதான் அவனை control பண்ற ஒரே வழி, இல்லனா நாம போன அப்புறம் திருப்பி உங்க அம்மா, அப்பா கிட்ட பிரச்சனை பண்ணுவான். அவனோட அப்பா கூட பெருசா அவனை கண்டிக்க மாற்றாரு, so, நமக்கு இருக்க ஒரே வழி இதுதான்..


சாதனா:  எனக்கு, ஒரே குழப்பமா இருக்குங்க, இது எப்படி சாத்தியம் ஆகும், அவன் உயிருக்கு ஏதாவது பிரச்னை வந்துட்டா..


கமல்: அதலாம் நீ பயப்படாத.. அதை நான் பாத்துக்கறேன்..


சாதனா: சரிங்க, நீங்க எது செஞ்சாலும் எனக்கு ok தான். But நமக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது..


எல்லாம் நான் பாத்துக்கறேன் என்று சொல்லிவிட்டு அவர்கள் உறங்க சென்றனர்..






தொடரும்....




 


Post a Comment

0 Comments